எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

New Baby Names Girls page 1

பெண் குழந்தை பெயர்கள் மொத்தம் 1605 பெயர்கள் உள்ளன உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த பெயரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

رَوْجَة

1

ரவ்ஜா

மகிழ்ச்சிமிக்கவள்


آبِرَة

2

ஆபிரா

ஆதாரத்துடன் செயல்படுபவள்


آتِيَة

3

ஆதியா

நற்காரியத்தற்கு வருபவள்


آجِرَة

4

ஆஜிரா

வேலைக்கு கூலிகொடுப்பவள்


آزِفَة

5

ஆசிஃபா

நெருக்கமானவள்


آزِلَة

6

ஆசிலா

தடுப்பவள்


آزِمَة

7

ஆசிமா

பாதுகாப்பவள்


آسِرَة

8

ஆசிரா

அழகால் கட்டிப்போடுபவள்


آصِفَة

9

ஆசிஃபா

ஒன்று சேர்ப்பவள்


آفِدَة

10

ஆஃபிதா

நல்லவற்றில் அவசரப்படுபவள்


آفْرِيْدَة

11

ஆஃப்ரீதா

படைப்பினங்கள்


آلِفَة

12

ஆலிஃபா

நேசிப்பவள்


آنِسَة

13

ஆனிஸா

நேசிப்பவள்


آنِقَة

14

ஆனிகா

நேசிப்பவள், மகிழ்ச்சிமிக்கவள்


آهِلَة

15

ஆஹிலா

நிலவு


إِبَاء

16

இபாஃ

ரோசக்காரி


إِبْتِسَامْ

17

இப்திஸாம்

புண்முறுபவள்


إِبْتِسَامَة

18

இப்திஸாமா

புண்முறுபவள்


إِبْتِهَاجْ

19

இப்திஹாஜ்

மகிழ்ச்சியுள்ளவள்


إِبْتِهَالْ

20

இப்திஹால்

பணிவுமிக்கவள்


أَبْرَصُ النِّسَاءْ

21

அப்ரஸுன்னிஸா

பெண்களின்சந்திரன்


أَبْرَصْ

22

அப்ரஸ்

சந்திரன்


آبِيَة

23

ஆபியா

கண்ணியமிக்கவள்


أَبِيَّة

24

அபிய்யா

உயர்வுடையவள்


أَثِيْلَة

25

அஸீலா

கண்ணியமிக்கவள்


إِجْلَالْ

26

இஜ்லால்

கண்ணியமிக்கவள்


إِحْتِشَامْ

27

இஹ்திஷாம்

வெட்கமுள்ளவள்


أَدِيْبَة

28

அதீபா

ஓழுக்கமுள்ளவள்


أَدِيْل

29

அதீல்

மின்மினிப்பூச்சி


إِرَادَة

30

இராதா

வலிமைமிக்கவள்


آرِبَة

31

ஆரிபா

திறமையுள்ளவள்


أَرِيْبَة

32

அரீபா

திறமையுள்ளவள்



آرِجَة

33

ஆரிஜா

கமழ்பவள்


أَرْجُوَانْ

34

அர்ஜுவான்

அதிகம் சிவந்தவள்


آرِزَة

35

ஆரிசா

வலிமைமிக்கவள்


آرِشَة

36

ஆரிஷா

நேசிக்கவைப்பவள்


أَرِيْبَة

37

அரீபா

திறமையுள்ளவள்


أَرِيْجَة

38

அரீஜா

நறுமணமிக்கவள்


أَرِيْكَة

39

அரீகா

அலங்காரக் கட்டில்


أَزَاهِيْر

40

அசாஹீர்

பூக்கள்


آزِرَة

41

ஆசிரா

ஆற்றல் அளிப்பவள்


إِزْمَا

42

இஸ்மா

கண்ணியமானவள்


أَسْتِيْر

43

அஸ்தீர்

நட்சத்திரம்


أَسَدَة

44

அசதா

பெண் சிங்கம்


آسِرَة

45

ஆசிரா

அழகால் குணத்தால் கைதுசெய்பவள்


أَسْمَاء

46

அஸ்மா

உயர்வானவள்


أُسْوَة

47

உஸ்வா

முன்மாதிரி


آسِيَة

48

ஆசியா

பின்பற்றுபவள், மருத்துவர்


أَسِيْلَة

49

அசீலா

மென்மையானவள்


إِشْرَاقْ

50

இஷ்ராக்

அழகு, ஓளி


أَصَالَة

51

அசாலா

தரமிக்கவள்


آصِلَة

52

ஆசிலா

சிறந்த கருத்துடையவள்


أَضْوَاء

53

அள்வாஃ

ஓளிமைமிக்கவள்


إِعْتِدَالْ

54

இஃதிதால்

நடுநிலமையானவள்


إِعْجَازْ

55

இஃஜாஸ்

அற்புதம்


إِفْتِكَارْ

56

இஃப்திகார்

அறிவாளி


أَفْرَاحْ

57

அஃப்ராஹ்

மகிழ்ச்சிமிக்கவள்


إِفْرَازْ

58

இஃப்ராஸ்

தனித்துவிளங்குபவள்


إِفْضَالْ

59

இஃப்லால்

சிறப்புமிக்கவள்


آفِقَة

60

ஆஃபிகா

கல்விமான்


أَفْكَارْ

61

அஃப்கார்

சிந்தனையாளி


آفِلَة

62

ஆஃபிலா

உற்சாகமானவள்


إِقَالَة

63

இகாலா

மன்னிப்பவள்


إِكْتِمَالْ

64

இக்திமால்

பரிபூரணமானவள்


آلاَءُ الله

65

ஆலாஉல்லாஹ்

அல்லாஹ்வின் அருட்கொடை


آلاء

66

ஆலா

அருட்கொடை


أَلْحَانْ

67

அல்ஹான்

இசை


أَلْطَافْ

68

அல்தாஃப்

மென்மை


آلِفَة

69

ஆலிஃபா

தோழி, உதவுபவள், நேசிப்பவள்


إِلْفَة

70

இல்ஃபா

நேசமிக்கவள், தோழி


أَلْمَاسْ

71

அல்மாஸ்

விலையுயர்ந்த உலோகம்


آلِهَة

72

ஆலிஹா

வணக்கஸ்த்ரீ


أَلِيْفَة

73

அலீஃபா

நேசமிக்கவள்


آمَالْ

74

ஆமால்

ஆசையுள்ளவள்


إِمَالَة

75

இமாலா

நல்லதின் பால் சாய்பவள்


إِمَامَة

76

இமாமா

தலைவி


أَمَانْ

77

அமான்

நிம்மதி


أَمَانَة

78

அமானா

அமானிதத்தை பேனுபவள்


أَمَانِيّ

79

அமானீ

நிம்மதியுடையவள்


أَمَةُ الْآخِرْ

80

அமத்துல் ஆஹிர்

முடிவானவனின் அடிமை


أًمًةُ الْأَكْرَمْ

81

அமத்துல்அக்ரம்

பெருவள்ளளின் அடிமை


أَمَةُ الْأَوَّلْ

82

அமத்துல் அவ்வல்

ஆதியானவனின் அடிமை


أَمَةُ الْبَارِيْ

83

அமத்துல் பாரி

படைத்தவனின் அடிமை


أًمًةُ الْبَاسِطْ

84

அமத்துல்பாஸித்

கொடைவள்ளலின் அடிமை


أَمَةُ الْبَاطِنْ

85

அமத்துல் பாத்தின்

அந்தரங்கமானவனின் அடிமை


أَمَةُ الْبَدِيْعْ

86

அமத்துல் பதீஃ

முன்மாதிரியின்றி படைத்தவனின் அடிமை


أَمَةُ الْبَرّ

87

அமத்துல் பர்

நல்லது செய்பவனின் அடிமை


أَمَةُ الْبَصِيْرْ

88

அமத்துல் பஸீர்

பார்ப்பவனின் அடிமை


أًمًةُ التَّوَّابْ

89

அமத்துத்தவ்வாப்

மண்ணிப்பைஏற்பவனின் அடிமை


أَمَةُ الْجَازِيْ

90

அமத்துல்ஜாசி

கூலிகொடுப்பவனின் அடிமை


أَمَةُ الْجَامِعْ

91

அமத்துல்ஜாமிஃ

திரட்டுபவனின் அடிமை


أَمَةُ الْجَبَّارْ

92

அமத்துல்ஜப்பார்

அடக்கியாள்பவனின் அடிமை


أًمًةُ الحَافِظْ

93

அமத்துல்ஹாஃபிள்

காப்பவனின் அடிமை


أًمًةُ الْحَاكِمْ

94

அமத்துல்ஹாகிம்

தீர்ப்புவழங்குவோனின் அடிமை


أًمًةُ الْخَالِقْ

95

அமத்துல்ஹாலிக்

படைப்பாளனின் அடிமை


أًمًةُ الْحَسِيْبْ

96

அமத்துல்ஹஸீப்

கணக்கெடுப்பவனின் அடிமை


أًمًةُ الحَقْ

97

அமத்துல்ஹக்

மெய்யானவனின் அடிமை


أًمًةُ الْحَكِيْمْ

98

அமத்துல்ஹகீம்

ஞானமிக்கோனின் அடிமை


أًمًةُ الْحَلِيْمْ

99

அமத்துல்ஹலீம்

சகிப்பவனின் அடிமை


أًمًةُ الْحَمِيْدْ

100

அமத்துல்ஹமீத்

புகழுக்குரியவனின் அடிமை 


أًمًةُ الْحَيّ

101

அமத்துல்ஹய்

உயிருள்ளவனின் அடிமை


أًمًةُ الْخَبِيْرْ

102

அமத்துல்ஹபீர்

நன்கறிந்வனின் அடிமை


أًمًةُ الرَّؤُوْفْ

103

அமத்துர்ரவூஃப்

இரக்கமுடையவனின் அடிமை


أًمًةُ الرَّازِقْ

104

அமத்துர்ராஸிக்

உணவளிப்பவனின் அடிமை


أَمَةُ الرَّب

105

அமத்துர்ரப்

அதிபதியின் அடிமை


أًمًةُ الرَّحْمَانْ

106

அமத்துர்ரஹ்மான்

அருளாளனின் அடிமை


أًمًةُ الرَّحِيْمْ

107

அமத்துர்ரஹீம்

நிகரற்ற அன்புடையோனின் அடிமை


أًمًةُ الرَّزَّاقْ

108

அமத்துர்ரஸ்ஸாக்

உணவளிப்பவனின் அடிமை


أًمًةُ الرَّقِيْبْ

109

அமத்துர்ரகீப்

கண்காணிப்பவனின் அடிமை


أًمًةُ السَّلَامْ 

110

அமத்துஸ்ஸலாம்

நிம்மதியளிப்பவனின் அடிமை


أًمًةُ السَّمِيْعْ

111

அமத்துஸ்ஸமீஃ

செவியுறுபவனின் அடிமை


أًمًةُ الشَّاكِرْ

112

அமத்துஷ்ஷாகிர்

நன்றியை ஏற்பவனின் அடிமை


أًمًةُ الشَّكُوْرْ

113

அமத்துஷ்ஷகூர்

நன்றியை ஏற்பவனின் அடிமை


أًمًةُ الشَّهِيْدْ

114

அமத்துஷ்ஷஹீத்

நேரடியாகக் காண்பவனின் அடிமை


أًمًةُ الصَّمَدْ

115

அமத்துஸ்ஸமத்

தேவையற்றவனின் அடிமை


أًمًةُ الْعَالِمْ

116

அமத்துல்ஆலிம்

அறிந்தோனின் அடிமை


أًمًةُ الْعَزِيْزْ

117

அமத்துல்அஸீஸ்

மிகைத்தவனின் அடிமை


أًمًةُ الْعَظِيْمْ

118

அமத்துல்அளீம்

மகத்தானவனின் அடிமை


أًمًةُ الْعَفُوّ

119

அமத்துல்அஃபுவ்

மண்ணிப்பவனின் அடிமை


أًمًةُ الْعَلِيْمْ

120

அமத்துல்அலீம்

அறிந்தோனின் அடிமை


أًمًةُ الْعَلِيّ

121

அமத்துல்அலீ

உயர்ந்தவனின் அடிமை


أًمًةُ الْغَفُوْر

122

அமத்துல்கஃபூர்

மண்ணிப்போனின் அடிமை


أًمًةُ الْغَنِيّ

123

அமத்துல்கனிய்

தேவையற்றோனின் அடிமை


أًمًةُ الْفَاتِحْ

124

அமத்துல்ஃபாதிஹ்

வெற்றியளிப்போனின் அடிமை


أًمًةُ الْفَتَّاحْ

125

அமத்துல்ஃபத்தாஹ்

வெற்றியளிப்போனின் அடிமை


أًمًةُ الْقَادِرْ

126

அமத்துல்காதிர்

ஆற்றலுடையவனின் அடிமை


أًمًةُ الْقَاهِرْ

127

அமத்துல்காஹிர்

ஆதிக்கம் செலுத்துபவனின் அடிமை


أًمًةُ الْقُدُّوْسْ

128

அமத்துல்குத்தூஸ்

தூயவனின் அடிமை


أًمًةُ الْقَدِيْرْ

129

அமத்துல்கதீர்

ஆற்றலுடையவனின் அடிமை


أًمًةُ الْقَرِيْبْ

130

அமத்துல்கரீப்

அருகில் உள்ளவனின் அடிமை


أًمًةُ الْقَهَّارْ

131

அமத்துல்கஹ்ஹார்

ஆதிக்கம் செலுத்துபவனின் அடிமை


أًمًةُ الْقَوِيّ

132

அமத்துல்கவிய்

வலிமையானவனின் அடிமை


أًمًةُ الْقَيُّوْم

133

அமத்துல்கய்யூம்

நிலையானவனின் அடிமை


أًمًةُ الْكَبِيْرْ

134

அமத்துல்கபீர்

பெரியவனின் அடிமை


أًمًةُ الْكَرِيْمْ

135

அமத்துல்கரீம்

மதிப்புமிக்கோனின் அடிமை கொடையாளனின் அடிமை


أًمًةُ اللَّطِيْفْ

136

அமத்துல்லதீஃப்

நுட்பமானவனின் அடிமை


أَمَةُ الله

137

அமத்துல்லாஹ்

அல்லாஹ்வின் அடிமை


أًمًةُ الْمؤْمِنْ

138

அமத்துல்முஃமின்

அபயமளிப்பவனின் அடிமை


أًمًةُ الْمَالِكْ

139

அமத்துல்மாலிக்

அதிபதியின் அடிமை


أًمًةُ الْمُبِيْنْ

140

அமத்துல்முபீன்

தெளிவுபடுத்துபவனின் அடிமை


أًمًةُ الْمُتَعَالِيْ

141

அமத்துல்முதஆலி

உயர்ந்தோனின் அடிமை


أًمًةُ الْمُتَكَبِّرْ

142

அமத்துல்முதகப்பீர்

பெருமைக்குச் சொந்தக்காரனின் அடிமை


أًمًةُ الْمَتِيْنْ

143

அமத்துல்மதீன்

உறுதியாளனின் அடிமை


أًمًةُ الْمُجِيْبْ

144

அமத்துல்முஜீப்

பதிலளிப்பவனின் அடிமை


أًمًةُ الْمَجِيْدْ

145

அமத்துல்மஜீத்

மகத்தானவனின் அடிமை


أًمًةُ الْمُحِيْطْ

146

அமத்துல்முஹீத்

முழுமையாக அறிபவனின் அடிமை


أًمًةُ الْمُحْيِيْ

147

அமத்துல்முஹ்யீ

உயிர்கொடுப்பவனின் அடிமை


أًمًةُ الْمُصَوِّرْ

148

அமத்துல்முஸவ்விர்

வடிவமைப்பவனின் அடிமை


أًمًةُ الْمُقْتَدِرْ

149

அமத்துல்முக்ததிர்

ஆற்றலுடையவனின் அடிமை


أًمًةُ الْمَلِكْ

150

அமத்துல்மலீக்

அரசனின் அடிமை


أًمًةُ الْمُهَيْمِنْ

151

அமதுல்முஹைமின்

கண்காணிப்பவனின் அடிமை


أًمًةُ الْمَوْلَي

152

அமத்துல்மவ்லா

எஜமானின் அடிமை


أًمًةُ النَّاشِرْ

153

அமத்துன்னாஷிர்

வெளிப்படையானவனின் அடிமை


أًمًةُ الْنَّصِيْر

154

அமத்துன்னஸீர்

உதவியாளனின் அடிமை


أًمًةُ الْنُّوْرْ

155

அமத்துன்னூர்

ஓளியின் அடிமை


أًمًةُ الْهَادِيْ

156

அமத்துல்ஹாதி

நேர்வழிக்காட்டுபவனின் அடிமை


أًمًةُ الْوَاحِدْ

157

அமத்துல்வாஹித்

ஏகனின் அடிமை


أًمًةُ الْوَارِثْ

158

அமத்துல்வாரிஸ்

உரிமையாளனின் அடிமை


أًمًةُ الْوَاسِعْ

159

அமத்துல்வாசிஃ

தாராளமானவனின் அடிமை


أًمًةُ الْوَدُوْد

160

அமத்துல்வதூத்

அன்புமிக்கவனின் அடிமை


أًمًةُ الْوَكِيْل

161

அமத்துல்வகீல்

பொறுப்பாளனின் அடிமை


أًمًةُ الْوَلِيْ

162

அமத்துல்வலீ

பொறுப்பாளனின் அடிமை


أًمًةُ الْوَهَّابْ

163

அமத்துல்வஹ்ஹாப்

கொடையாளனின் அடிமை


إِمْتِثَالْ

164

இம்திஸால்

கட்டுப்படுபவள்


آمِرَة

165

ஆமிரா

தலைவி


أَمَلِيْ

166

அமலீ

நம்பிக்கையுள்ளவள்


أُمّ

167

உம்மு

தாய்


أُمُّ النُّجُوْم

168

உம்முன்னுஜூம்

நட்சத்திரங்களின் தாய்


آمِنَة

169

ஆமினா

நிம்மதியானவள், நம்பிக்கைக் கொண்டவள்


أَمِيرَة

170

அமீரா

தலைவி


إِمِيْلِيّ

171

இமீலீ

நற்குணமுள்ளவள், நட்சத்திரம்


أَمِيْمَة

172

அமீமா

நேசமுள்ளத் தாய்


أَمِيْنَة

173

அமீனா

நம்பிக்கைக்குரியவள்


أَنْتُوْس

174

அன்தூஸ்

பூ


آنِسَة

175

ஆனிஸா

கண்ணி, நற்குணமிக்கவள்


إِنْشِرَاحْ

176

இன்ஷிராஹ்

நிம்மதி, சந்தோஷம்


إِنْعَامْ

177

இன்ஆம்

நன்மை செய்பவள்


أَنَفَة

178

அனஃபா

சிறந்த உள்ளம் கொண்டவள்


آنِقَة

179

ஆனிகா

அழகி


أَنُوْفَة

180

அனூஃபா

குறைகளற்றவள்


أَنِيْس

181

அனீஸ்

நேசிப்பவள்


إِهْلَالَة

182

இஹ்லாலா

புது நிலவு


أَوْجَنِي

183

அவ்ஜனீ

கண்ணியமானவள்


آيَة

184

ஆயா

படிப்பினை , அற்புதமானவள்


أَيْدَا

185

அய்தா

நற்பாக்கியம்


إِيْزَابِيْل

186

ஈசாபீல்

பாக்கியமிக்கவள்


أَيْكَة

187

அய்கா

அடர்ந்த மரம்


إِيْنَاسْ

188

ஈனாஸ்

விருப்பமிகுந்தவள்


بُدْعَي

189

புத்ஆ

நூதனமானவள்


بَئِيْسَة

190

பயீஸா

வீரமுள்ளவள்


بَائِجَة

191

பாயிஜா

மின்னுபவள்


بَائِغَة

192

பாயிஹா

வெல்பவள்


بَائِنَة

193

பாயினா

சிறப்பில் வெல்பவள் தெளிவானவள்


بَاتِرَة

194

பாதிரா

வீர வாள்


بَاتْرِيْسَا

195

பாத்ரீஸா

புத்திசாலி


بَاتِلَة

196

பாதிலா

உலகில் பற்றற்றவள்


بَاجِحَة

197

பாஜிஹா

மகிழ்ச்சிமிக்கவள்


بَاجِلَة

198

பாஜிலா

மகத்துவமிக்கவள்


بَاحِثَة

199

பாஹிசா

ஆராய்பவள்


بَاخِعَة

200

பாஹிஆ

உண்மையை ஏற்பவள்


بَادِرَة

201

பாதிரா

நன்மையில் முந்துபவள்


بَادِلَة

202

பாதிலா

கொடைவள்ளல்


بَادِيَة

203

பாதியா

சிந்தனைசெய்பவள் பாலைவனம்


بَاذِخَة

204

பாதிஹா

உயர்வுமிக்கவள்,மகத்துவமிக்கவள்


بَاذِلَة

205

பாதிலா

கொடைவள்ளல்


بَارِجَة

206

பாரிஜா

கண்ணழகி


بَارَّة

207

பார்ரா

நல்லவள்


بَارِعَة

208

பாரிஆ

சிறப்பில் உயர்ந்தவள்


بَارِقَة

209

பாரிகா

அழகி


بَازَّة

210

பாஸ்ஸா

வெல்பவள்


بَازِغَة

211

பாசிஹா

உதிக்கும் சூரியன்


بَاسِطَة

212

பாசிதா

கொடைவள்ளல்


بَاسِقَة

213

பாசிகா

உயர்வானவள்


بَاسِلَة

214

பாசிலா

வீரமுள்ளவள்


بَاسِمَة

215

பாசிமா

புண்முறுபவள்


بَاسِرَة

216

பாஸிரா

அகப்பார்வை உள்ளவள்


بَاغِزَة

217

பாஹிசா

உற்சாகமானவள்


بَاقِرَة

218

பாகிரா

கல்வியில் மூழ்கியவள்


بَاقِيَة

219

பாகியா

நிலைத்திருப்பவள்


بَانُوْ

220

பானூ

கண்ணியமானவள் , மனைவி


بَانِيَة

221

பானியா

நிர்வகிப்பவள்


بَاهِرَة

222

பாஹிரா

அழகால் வெல்பவள் , அழகுமலர்


بَاهِشَة

223

பாஹிஷா

இரக்கமுள்ளவள்


بَبْغَاء

224

பப்ஹா

கிளி


بَتْلَاء

225

பத்லாஃ

(அல்லாஹ்விடத்தில்) சரணடைந்தவள்


بَتُوْل

226

பதூல்

கண்ணிப்பெண்


بَتُوْلَة

227

பதூலா

உலகத்தில் பற்றற்றவள்


بَثْنَة

228

பஸ்னா

அழகி


بُثَيْنَة

229

புஸைனா

அழகானவள்


بَجِيْس

230

பஜீஸ்

பொங்கிவரும் ஊற்று


بَجِيْلَة

231

பஜீலா

மகத்துவமிக்கவள்


بَحْبُوْحَة

232

பஹ்பூஹா

செழிப்பான வாழ்வுள்ளவள்


بَحْرُالنِّسَاء

233

பஹ்ருன்னிசா

பெண்களின் நதி பெண்களின் கடல்


بَحْرَة

234

பஹ்ரா

சிறுநதி


بَدْرُالدَّجَي

235

பத்ருத்தஜா

இருள்நிலவு


بَدْرُالنِّسَاء

236

பத்ருன்னிசா

பெண்களின் நட்ச்சத்திரம்


بَدْرَة

237

பத்ரா

அளவுகடந்த செல்வம்


بَدْرِيَّة

238

பத்ரிய்யா

சந்திரன்


بَدِيْخَة

239

பதீஹா

பெரும்அந்தஸ்துடையவள்


بَدِيْعَة

240

பதீஆ

பேரழகி


بَدِيْلَة

241

பதீலா

சிறப்பிற்குரியவள்


بَدِيْهَة

242

பதீஹா

விரைவில் விளங்குபவள்


بَرَاءَة

243

பராஆ

தூய்மையானவள்


بَرَاعَة

244

பராஆ

திறமையுள்ளவள்


بَرْجَاءْ

245

பர்ஜாஃ

கண்ணழகி


بَرَّاقَة

246

பர்ராகா

மின்னுபவள்


بَرَّة

247

பர்ரா

நன்மைசெய்பவள்,நல்லவள்,தோழி


بَرَكَة

248

பரகா

நற்பாக்கியம் பெற்றவள்


بَرِيْئَة

249

பரீஆ

தீமைகளைவிட்டு விலகியவள்


بَرِيْعَة

250

பரீஆ

உயர்வானவள்


بَرِيْكَة

251

பரீகா

அருள்வழங்கப்பட்டவள்


بَزِيْعَة

252

பசீஆ

ரம்யமானவள்


بَسَّامَة

253

பஸ்ஸாமா

எப்பொழுதும் புன்முறுபவள்


بُسْلَي

254

புஸ்லா

வீரமானவள்


بَسْمَة

255

பஸ்மா

புண்முறுபவள்


بَشَارَة

256

பஷாரா

அழகானவள்


بَشَاشَة

257

பஷாஷா

மலர்ந்தமுகமுடையவள்


بَشَامَة

258

பஷாமா

மணம்கமிழும் மரம்


بُشْرَي

259

புஷ்ரா

அழகி , நற்செய்தி பெற்றபவள்


بَشِيْرَة

260

பஷீரா

நற்செய்தி கூறுபவள்


بَصِيْرَة

261

பஸீரா

அகப்பார்வை உள்ளவள்


بَصِيْصَة

262

பஸீஸா

மின்னுபவள்


بَضِيْضَة

263

பளீளா

சொந்தமானவள்


بَطَلَة

264

பதலா

வீரமுள்ளவள்


بَلْقِيْس

265

பல்கீஸ்

ஒரு அரசியின் பெயர்


بَكْرَاءْ

266

பக்ராஃ

முந்துபவள்


بِكْرُالنِّسَاء

267

பிக்ருன்னிஸா

பெண்களில் கண்ணியானவள்


بُلْبُلْ

268

புல்புல்

குயில்


بُلْبُلَة

269

புல்புலா

பாடும் பறவை


بُلْجَي

270

புல்ஜா

வெண்மைநிறமுடையவள்


بَلِيْجَة

271

பலீஜா

மலர்ந்த முகமுடையவள்


بَلِيْغَة

272

பலீஹா

இலக்கியமிக்கவள்


بَلِيْلَة

273

பலீலா

குளுமையானக்காற்று


بُنَانَة

274

புனானா

பசுமையானத் தோட்டம்


بَنِيْنَة

275

பனீனா

உறுதிமிக்க அறிவாளி


بَهْجَة

276

பஹ்ஜா

மகிழ்ச்சியுடையவள்


بُهْجَي

277

புஹ்ஜா

அழகி


بَهْرَاءْ

278

பஹ்ராஃ

மிகைப்பவள்


بَهِيْجَة

279

பஹீஜா

அழகி , மகிழ்ச்சிமிக்கவள்


بَهِيْرَة

280

பஹீரா

சிறப்புக்குரியவள்


بَهِيَّة

281

பஹிய்யா

அழகி


بُوْنَي

282

பூனா

விளக்கமுள்ளவள்


بَيْدَاءْ

283

பய்தாஃ

பாலைவனம்


بَيْضَاءْ

284

பய்லாஃ

வெண்மைநிறமுடையவள்


بَيْكَمْ

285

பய்கம்

கண்ணியமானவள் , மனைவி


بَيْلَسَانْ

286

பய்லசான்

அழகுச்செடி


بَيِّنَة

287

பய்யினா

தெளிவானவள், ஆதாரம்


تَائِبَة

288

தாயிபா

திருந்துபவள்


تَائِجَة

289

தாயிஜா

கிரீடம் அணிந்தவள்


تَائِقَة

290

தாயிகா

நேசிப்பவள்


تَابِعَة

291

தாபிஆ

தொண்டுசெய்பவள், சரியானதை பின்பற்றுபவள்


تَابِنَة

292

தாபினா

கூர்மையான அறிவுள்ளவள்


تَاجُ النِّسَاءْ

293

தாஜுன்னிஸா

பெண்களின் கிரீடம்


تَاجْ

294

தாஜ்

கிரீடம்


تَارِبَة

295

தாரிபா

தோழி


تَاسِمَة

296

தாசிமா

நெருக்கமானவள்


تَالَة

297

தாலா

சிறிய பேரித்தமரம்


تَالِدَة

298

தாலிதா

அசல்


تَالِعَة

299

தாலிஆ

கட்டுப்படுபவள்


تَالِيَة

300

தாலியா

கட்டுப்படுபவள்


تَامِرَة

301

தாமிரா

மதிப்புமிக்கவள்


تَامَّة

302

தாம்மா

பூரணமானவள்


تَبَارَكْ

303

தபாரக்

அருள் , பாக்கியம்


تَبْغِيَّة

304

தப்ஹிய்யா

பலநிற மலரைக் கொண்ட செடி


تَامِرَة

301

தாமிரா

மதிப்புமிக்கவள்


تَامَّة

302

தாம்மா

பூரணமானவள்


تَبَارَكْ

303

தபாரக்

அருள் , பாக்கியம்


تَبْغِيَّة

304

தப்ஹிய்யா

பலநிற மலரைக் கொண்ட செடி


تَبْعَة

305

தப்ஆ

கீழ்படிபவள்


تَبِيْعَة

306

தபீஆ

நல்லதை பின்பற்றுபவள்


تُحْفَة

307

துஹ்ஃபா

விலைமதிப்புள்ளபொருள் அன்பளிப்பு


تَحْيَة

308

தஹ்யா

சாந்தி


تَرِيْفَة

309

தரீஃபா

இன்பமாக வாழ்பவள்


تَزْكِيَّة

310

தஸ்கிய்யா

தூய்மை செய்பவள்


تَسْكِيْن

311

தஸ்கீன்

அமைதி , நிம்மதி


تَسْلِيْم

312

தஸ்லீம்

கட்டுப்படுபவள்


تَسْلِيْمَة

313

தஸ்லீமா

சாந்திபெற்றவள், பணிவானவள்


تَسْنِيْم

314

தஸ்னீம்

சொர்க்கத்தின் ஊற்று


تُفَّاحَة

315

துஃப்ஃபாஹா

ஆப்பிள்


تَقِيِّة

316

தகிய்யா

அல்லாஹ்வை அஞ்சுபவள்


تِلْجَة

317

தில்ஜா

வெண்மைநிறமானவள்


تَلِيْدَة

318

தலீதா

சங்கைக்குரியவள்


تَمَامَة

319

தமாமா

தமாமா


تَمِيْمَة

320

தமீமா

பூரணமானவள்


تَمِيْنَة

321

தமீனா

விலைமதிப்பற்றவள்


تَنْسِيْم

322

தன்சீம்

தென்றல்


تَوْحِيْدَة

323

தவ்ஹீதா

ஏகத்துவக்கொள்கை உள்ளவள்


تَوْفِيْقَة

324

தவ்ஃபீகா

கிருபையளிக்கப்பட்டவள்


تَوْفِيَّة

325

தவ்ஃபிய்யா

வாக்கை நிறைவேற்றுபவள்


تِيْجَانْ

326

தீஜான்

கிரீடம்


تَيْسِيْرَة

327

தய்சீரா

இறைவனின் அருள், கிருபை


ثَابِتَة

328

சாபிதா

உறுதிமிக்கவள்


ثَابِقَة

329

சாபிகா

விரைந்தோடும் ஊற்று


ثَاغِمَة

330

சாஹிமா

நேசிப்பவள்


ثَاقِبَة

331

சாகிபா

கூர்மையான அறிவுள்ளவள் ஓளிருபவள்


ثَامِرَة

332

சாமிரா

பணக்காரி


ثَامِلَة

333

சாமிலா

உதவுபவள்


ثَامِنَة

334

சாமினா

விலைமதிப்புள்ளவள்


ثَبِتَة

335

சபிதா

உறுதிமிக்கவள்


ثَبِيَّة

336

சபிய்யா

புகழுக்குரியவள்


ثَجْلَاءْ

337

சஜ்லாஃ

மகத்துவமிக்கவள்


ثَرَاء

338

சராஃ

விசாலமான பொருள் பெற்றவள்


ثَرْوَي

339

சர்வா

பணக்காரி


ثَرَي

340

சரா

மழைத்துளி


ثَرِيَّة

341

சரிய்யா

பணக்காரி


ثُرَيَّة

342

சுரைய்யா

அலங்கார விளக்கு


ثَفَافَة

343

சஃபாஃபா

அறிவுள்ளவள்


ثَقَابَة

344

சகாபா

ஒளிபொருந்தியவள்


ثِقَة

345

சிகா

நம்பகமானவள்


ثَقِيْفَة

346

சகீஃபா

அறிவாளி


ثُكْنَة

347

சுக்னா

பூமாலை


ثَلْجَة

348

சல்ஜா

ஆலங்கட்டி


ثَمْرَاءْ

349

சம்ராஃ

பழம்தரும் மரம்


ثَمَرَة

350

சமரா

கனி


ثَمِيْرَة

351

சமீரா

பிரயோஜனமானவள்


ثَمِيْنَة

352

சமீனா

விலைமதிப்புமிக்கவள்


ثَنِيَّة

353

சனிய்யா

கண்ணியமானவள்


ثَوْبِيَّة

354

சவ்பியா

ஆடைவியாபாரம் செய்பவள்


جَائِدَة

355

ஜாயிதா

வென்றவள்


جَائِزَة

356

ஜாயிசா

பரிசு


جَائِشَة

357

ஜாயிஷா

உயர்ந்தவள்


جَابِرَة

358

ஜாபிரா

உடைந்ததை சரிசெய்பவள்


جَاثِيَة

359

ஜாசியா

இறைவன் முன் மண்டியிட்டவள்


جَادَّة

360

ஜாத்தா

முயற்சிப்பவள்


جَاذِبَة

361

ஜாதிபா

அழகால் கவர்பவள்


جَاذِلَة

362

ஜாதிலா

மகிழ்ச்சிமிக்கவள்


جَارِيَةُ النِّسَاءْ

363

ஜாரியத்துன்னிசா

பெண்களின் சூரியன்


جَازِحَة

364

ஜாசிஹா

கொடைவள்ளல்


جَازِلَة

365

ஜாசிலா

சிறந்த சிந்தனையுள்ளவள்


جَازِمَة

366

ஜாசிமா

உறுதிமிக்கவள்


جَازِيَة

367

ஜாசியா

பரிகாரம் செய்பவள்


جَاسِرَة

368

ஜாசிரா

வீரமானவள்


جَاسِمَة

369

ஜாசிமா

பருத்தவள்


جَافِنَة

370

ஜாஃபினா

தீமையிலிருந்து மனதை பாதுகாப்பவள்


جَانِثَة

371

ஜானிசா

இரக்கமுள்ளவள்


جَانِسَة

372

ஜானிசா

நல்லோரைப் போன்றவள்


جَاهِدَة

373

ஜாஹிதா

போராடுபவள், முயற்சிப்பவள்


جَاهِرَة

374

ஜாஹிரா

மகத்துவமிக்கவள்


جَاهِلَة

375

ஜாஹிலா

வெற்றிபெற்றவள்


جَبْرَة

376

ஜப்ரா

வீரமிக்கவள், வலிமையுள்ளவள்


جَبْهَاءْ

377

ஜப்ஹாஃ

அழகிய நெற்றியுடையவள்


جَدْوَي

378

ஜத்வா

பிரயோஜனமானவள்


جَدِيْدَة

379

ஜதீதா

வசதியுள்ளவள், புதியவள்


جَدِيَّة

380

ஜதிய்யா

கொடைவள்ளல்


جَذْبِيَّة

381

ஜத்பிய்யா

அழகால் ஈர்ப்பவள்


جَذْلَة

382

ஜத்லா

மகிழ்ச்சிமிக்கவள்


جُرْأَة

383

ஜர்ஆ

வீரமானவள்


جَرِيْئَة

384

ஜரீஆ

வீரமானவள்


جَرِيْن

385

ஜரீன்

தானியக்கிடங்கு


جَزْلَة

386

ஜஸ்லா

கொடைவள்ளல்


جُزْلَي

387

ஜஸ்லா

அள்ளிக்கொடுப்பவள்


جَزِيْرَة

388

ஜசீரா

தீவு


جَزِيْلَة

389

ஜசீலா

மகத்துவமிக்கவள்


جَسِيْمَة

390

ஜசீமா

அழகிய தோற்றமுள்ளவள்


جَفْنَة

391

ஜஃப்னா

சங்கைமிக்கவள்


جَلَالَة

392

ஜலாலா

மகத்துவமிக்கவள்


جُلَّنَارْ

393

ஜல்லநார்

மாதுளைப் பூ


جَلْوَاءْ

394

ஜல்வா

அழகிய முகமுள்ளவள்


جَلِيْدَة

395

ஜலீதா

பொறுமையும் வலிமையும் உள்ளவள்


جَلِيْلَة

396

ஜலீலா

மகத்துவமிக்கவள்


جُمَانْ

397

ஜமான்

முத்து


جُمَانَة

398

ஜமானா

முத்து


جَمْلَاءْ

399

ஜம்லா

அழகிய குணம் மற்றும் தோற்றம்உள்ளவள்


جُمْلَي

400

ஜம்லா

அழகி


جَمِيْلَة

401

ஜமீலா

அழகிய குணம் மற்றும் தோற்றம் உள்ளவள்


جَنَّة

402

ஜன்னத்

சொர்க்கம்


جَنَي

403

ஜனா

கனி


جَهْبَرْ

404

ஜஹ்பர்

பெண்சிங்கம்


جَهْرَاءْ

405

ஜஹ்ராஃ

அழகி


جَهِيْرَة

406

ஜஹீரா

அழகி


جَوَادْ

407

ஜவாத்

கொடைவள்ளல்


جَوْحَاءْ

408

ஜவ்ஹாஃ

விசாலமானவள்


جَوْدَاءْ

409

ஜவ்தாஃ

கொடைவள்ளல்


جُوْدَي

410

ஜவ்தா

கொடைவள்ளல்


جَوْرِيَّة

411

ஜவ்ரிய்யா

மலர்


جَوْزَاءْ

412

ஜவ்சா

நட்சத்திரக் கூட்டம்


جُوْلِيَا

413

ஜலியா

நட்சத்திரம்


جَوْنَاءْ

414

ஜவ்னாஃ

சூரியன்


جوْهَرُالنِّسَاءْ

415

ஜவ்ஹருன்னிசா

பெண்களின் வைரம்


جَوْهَرَة

416

ஜவ்ஹரா

விலைமதிப்புள்ள முத்து


جَوِيَّة

417

ஜவிய்யா

அதிநேசமுள்ளவள்


جَيْدَاءْ

418

ஜய்தா

நீண்ட அழகிய கழுத்துடையவள்


جِيْرِيْ

419

ஜீரீ

நீதிவழங்குபவள்


جِيْل

420

ஜீல்

நீதிவழங்குபவள்


جَيْلَمْ

421

ஜய்லம்

பவுர்ணமிநிலவு


جِيْم

422

ஜீம்

பட்டு


جِيْنَا

423

ஜீனா

நீதிவழங்குபவள்


جَيِّدَة

424

ஜய்யிதா

மதிப்புமிக்கவள்


حَابِسَة

425

ஹாபிஸா

அல்லாஹ்விற்காக அற்பணிக்கப்பட்டவள்


حَابِيَة

426

ஹாபியா

பாதுகாவளி, பரிகாரமின்றி கொடுப்பவள்


حَاتِمَة

427

ஹாதிமா

நீதிவழங்குபவள்


حَاجِئَة

428

ஹாஜிஆ

மகிழ்பவள்


حَاجِبَة

429

ஹாஜிபா

சூரியன்


حَاجِيَة

430

ஹாஜியா

நல்லது நினைப்பவள்


حَادِئَة

431

ஹாதிஆ

உதவுபவள்


حَادِبَة

432

ஹாதிபா

இரக்கமுள்ளவள்


حَادِثَة

433

ஹாதிஸா

புதியவள்


حَادِرَة

434

ஹாதிரா

பருத்த அழகி


حَاذِقَة

435

ஹாதிகா

அறிவாளி


حَاذِرَة

436

ஹாதிரா

தீமையை எச்சரிப்பவள்


حَارِزَة

437

ஹாரிசா

பாதுகாப்பவள், பத்தினி


حَارِسَة

438

ஹாரிசா

பாதுகாப்பவள்


حَازِبَة

439

ஹாசிபா

வலிமையுள்ளவள்


حَازِمَة

440

ஹாசிமா

நிர்வகிப்பவள்


حَاسَّة

441

ஹாஸ்ஸா

இரக்கமுள்ளவள்


حَاشِمَة

442

ஹாஷிமா

நாணமுள்ளவள்


حاَصِفَة

443

ஹாஸிஃபா

சிறந்த சிந்தனையாளி


حَاصِنَة

444

ஹாசினா

பாதுகாப்பவள், பத்தினிப்பெண்


حَاضِنَة

445

ஹாலினா

பாதுகாப்பவள்


حَافِدَة

446

ஹாஃபிதா

உதவுபவள்


حَافِرَة

447

ஹாஃபிரா

பூரணமாக அறிந்தவள்


حَافِشَة

448

ஹாஃபிஷா

முயற்சிப்பவள்


حَافِظَة

449

ஹாஃபிலா

மணனமிக்கவள், பாதுகாவளி


حَاقَّة

450

ஹாக்கா

பூரணமானவள், உண்மையானவள்


حَاكِمَة

451

ஹாகிமா

தீர்ப்புவழங்குபவள்


حَالِئَة

452

ஹாலிஆ

கொடைவள்ளல்


حَالِمَة

453

ஹாலிமா

சகிப்புத்தன்மை மிகுந்தவள்


حَالِيَة

454

ஹாலியா

பழம்தரும் மரம்


حَامِدَة

455

ஹாமிதா

புகழ்பவள், நன்றி செலுத்துபவள்


حَامِزَة

456

ஹாமிசா

நற்குணமுள்ளவள்


حَامِيَة

457

ஹாமியா

பாதுகாப்பவள்


حَاوِيَة

458

ஹாவியா

திறமை வாய்ந்தவள்


حِبَاءْ

459

ஹிபா

அன்பளிப்பு


حَبَّابَة

460

ஹப்பாபா

நேசிப்பவள்


حَبُّوْبَة

461

ஹப்பூபா

நேசத்திற்குரியவள்


حَبْرَة

462

ஹப்ரா

மகிழ்ச்சி, அருட்கொடை


حَبْقَة

463

ஹப்கா

நறுமணச் செடி


حَبَلَة

464

ஹபலா

திராட்சைக் கொடி


حُبُوْرَة

465

ஹபூரா

தலைவி


حَبِيْبَة

466

ஹபீபா

நேசிப்பவள், நேசமானவள்


حَبِيْسَة

467

ஹபீஸா

அல்லாஹ்வின் பிரியத்தில் திளைத்தவள்


حِجْزَة

468

ஹிஜ்சா

பத்தினி


حَجَلَة

469

ஹஜலா

ஓருவகைப் பறவை


حَجِيْجَة

470

ஹஜீஜா

வாதத்தில் வெல்பவள்


حَدْبَاءْ

471

ஹத்பா

இரக்கமுள்ளவள்


حَدِيْثَة

472

ஹதீஸா

புதியவள்


حَدِيْدَة

473

ஹதீதா

கூர்மையான அறிவுள்ளவள்


حَدِيْقَة

474

ஹதீகா

தோட்டம்


حِذْقَة

475

ஹித்கா

திறமைமிக்கவள்


حُذَيَّا

476

ஹுதைய்யா

அன்பளிப்பு


حُرَّة

477

ஹர்ரா

கண்ணியமிக்கவள்


حَرِيْرَة

478

ஹரீரா

பட்டு


حَرِيَّة

479

ஹரிய்யா

தகுதியுள்ளவள்


حَزِيْرَة

480

ஹசீரா

சிறந்தவள்


حُسَامَة

481

ஹுசாமா

வீர வாள்


حِسَانْ

482

ஹிசான்

அழகி


حُسْبَي

483

ஹுஸ்பா

மதிப்பிற்குரியவள்


حَسَّانَة

484

ஹஸ்ஸானா

அழகானவள்


حَسْفَة

485

ஹஸ்ஃபா

மென்மையான மேகம்


حَسْنَاءْ

486

ஹஸ்னா

அழகானவள்


حَسَنَة

487

ஹஸனா

அழகி


حُسْنَي

488

ஹஸ்னா

அழகி


حَسَنِيَّة

489

ஹஸனிய்யா

அழகானவள்


حَسِيْبَة

490

ஹஸீபா

சிறப்பிற்குரியவள்


حَسِيْنَة

491

ஹஸீனா

அழகானவள்


حُشْمَاءْ

492

ஹுஷ்மா

நாணமுள்ளவள்


حَشْمَة

493

ஹஷ்மா

வெட்கமுள்ளவள்


حَصِيْفَة

494

ஹஸீஃபா

சிறந்த அறிவாளி


حَصِيْنَة

495

ஹஸீனா

பத்தினி


حَصِيَّة

496

ஹஸிய்யா

பூரண அறிவுள்ளவள்


حَظِيْظَة

497

ஹலீலா

சிறப்பிற்குரியவள்


حَظِيَّة

498

ஹலிய்யா

மக்களிடத்தில் பிரியத்திற்குரியவள்


حَفْصَة

499

ஹஃப்ஸா

சிங்கத்தின் பெண்குட்டி


حَفِيْظَة

500

ஹஃபீளா

பாதுகாப்பவள்


حَفِيَّة

501

ஹஃபிய்யா

அதிகம் நன்மை செய்பவள் மலர்ந்தமுகமுடையவள், பிரியமானவள்


حَقِيْقَة

502

ஹகீகா

உண்மையானவள்


حِكْمَة

503

ஹிக்மா

ஞானமிக்கவள்


حَكِيْمَة

504

ஹகீமா

ஞானமிக்கவள்


حَلَاوَة

505

ஹலாவா

இனிமை, இன்பம்


حَلِسَة

506

ஹலிசா

வீரமானவள்


حِلْمِيَّة

507

ஹில்மிய்யா

சகித்துக்கொள்பவள்


حَلِيْفة

508

ஹலீஃபா

தோழி


حَلِيْلَة

509

ஹலீலா

மனைவி


حَلِيْمَة

510

ஹலீமா

சகிப்புத்தன்மை மிக்கவள்


حَمَامَة

511

ஹமாமா

புறா


حَمْدَة

512

ஹம்தா

நன்றி புகழ்


حَمْدُوْنَة

513

ஹம்தூனா

அதிகம் புகழ்பவள்


حُمْدَى

514

ஹும்தா

புகழுக்குரியவள்


حَمْرَاءْ

515

ஹம்ராஃ

சிவந்தவள்


حَمَّادَة

516

ஹம்மாதா

அதிகம் புகழ்பவள்


حَمِيْدَة

517

ஹமீதா

புகழுக்குரியவள்


حَمِيْذَة

518

ஹமீதா

புத்திசாலி


حُمَيْرَا

519

ஹுமைரா

சிவப்பு நிறமானவள்


حَمِيْلَة

520

ஹமீலா

பொறுப்பேற்பவள்


حَمِيْمَة

521

ஹமீமா

தோழி, உறவுக்காரி


حَمِيَّة

522

ஹமிய்யா

பாதுகாப்பவள்


حَنَّة

523

ஹன்னா

அருட்கொடை


حَنُّوْنَة

524

ஹன்னூனா

அன்புள்ளவள்


حَنِيْفَة

525

ஹனீஃபா

தீமையைவிட்டுவிலகியவள் சத்தியத்தின் பால் சாய்ந்தவள்


حُوْر

526

ஹூர்

அழகி


حَوْرَاءْ

527

ஹவ்ராஃ

வெண்மையானவள்


حَوْرِيَّة

528

ஹவ்ரிய்யா

அழகானவள்


خَاتِمَة

529

ஹாதிமா

முடிவு


خَاتِمةُالنِسَاء

530

ஹாதிமதுன்னிஸா

பெண்களின் முத்திரை


خَاتُوْن

531

காத்தூன்

மதிப்புமிக்கவள்


خَادِمَة

532

ஹாதிமா

தொண்டு செய்பவள்


خَازِنَة

533

ஹாசினா

பாதுகாப்பவள்


خَاشِعَة

534

ஹாஷிஆ

பணிவுள்ளவள்


خَاشِيَة

535

ஹாஷியா

இறையச்சமுள்ளவள்


خَاطِرَة

536

ஹாதிரா

சிந்தனைசெய்பவள்


خَالِدَة

537

ஹாலிதா

நிலைத்திருப்பவள்


خَالِدِيَّة

538

ஹாலிதிய்யா

நிலைத்திருப்பவள்


خَالِصَة

539

ஹாலிஸா

தூயவள்


خَبِيْرَة

540

ஹபீரா

அறிந்தவள்


خُجْلَي

541

ஹுஜ்லா

நாணமுள்ளவள்


خَدِيْجَة

542

ஹதீஜா

குறைமாதத்தில் பிறந்தவள்


خَرِيْدَة

543

ஹரீதா

துளையிடப்படாத முத்து கண்ணிப்பெண்


خَزَانَة

544

ஹசானா

கருவூலம், பொக்கிஷம்


خَصِيْبَة

545

ஹஸீபா

அதிக நலவுள்ளவள் செழிப்பானவள்


خَضْرَاءْ

546

ஹள்ராஃ

பசுமையானவள்


خَطِيْبَة

547

ஹதீபா

உபதேசம் செய்பவள்


خَطِيْرَة

548

ஹதீரா

உற்சாகமானவள்,ஆற்றல்மிக்கவள்


خَفْرَاءْ

549

ஹஃப்ராஃ

உயர்வானவள்


خَفِيْفَة

550

ஹஃபீஃபா

மென்மையானவள்


خَفِيْرَة

551

ஹபீஃரா

பாதுகாவளி


خَلَدَة

552

ஹலதா

நிலைத்திருப்பவள்


خَلَّابَة

553

ஹல்லாபா

அழகில் மிகைத்தவள்


خَلِيْقَة

554

ஹலீகா

நற்குணமுள்ளவள்


خَلِيْلَة

555

ஹலீலா

உற்றத்தோழி


خَمِيْلَة

556

ஹமீலா

மரம்நிறைந்தப் பகுதி


خُنَاثَة

557

ஹூனாசா

மென்மையானவள்


خَوْلَة

558

ஹவ்லா

பெண்மான்


خَيْرَة

559

ஹைரா

அதிகநலவு உள்ளவள்


خَيْطُ الأَبْيَضْ

560

ஹைதுல் அப்யள்

காலை ஒளி


دَائِبَة

561

தாயிபா

நல்லவற்றை வழமையாக செய்பவள்


دَائِمَة

562

தாயிமா

நீடித்துநிற்பவள்


دَاجِنَة

563

தாஜினா

பாசத்திற்குரியவள்


دَارِجَة

564

தாரிஜா

முன்னேறுபவள்


دَارِيَة

565

தாரியா

அறிந்தவள்


دَاعِيَة

566

தாஇயா

நல்லதின்பால் அழைப்பவள்


دَالَّة

567

தால்லா

வழிகாட்டுபவள்


دَالِيَة

568

தாலியா

திராட்சைக் கொடி


دَانَة

569

தானா

விலைமதிப்புள்ள கல்


دَانِيَة

570

தானியா

நெருக்கமானவள்


دَامِلَة

571

தாமிலா

பணிவானவள்


دَجَانَة

572

தஜானா

கடும்மழை


دَجْوَي

573

தஜ்வா

செழிப்பான வாழ்வுள்ளவள்


دُرَرْ

574

துரர்

முத்துக்கள்


دُرَّة

575

துர்ரா

முத்து


دُرِّيَّة

576

துர்ரிய்யா

முத்து, மின்னும் நட்சத்திரம்


دَعْجَاءْ

577

தஃஜாஃ

அடர்ந்த கருவிழிகொண்டவள்


دَلاَلَة

578

தலாலா

வழிகாட்டுபவள்


دَلِيْلَة

579

தலீலா

வழிகாட்டுபவள்


دَمْثَاءْ

580

தம்ஸாஃ

அழகிய குணமுள்ளவள்


دِيَانَة

581

தியானா

மார்க்கப்பற்றுள்ளவள்


دِيْبَاجْ

582

தீபாஜ்

பட்டு


دَيْمَة

583

தைமா

நீடிப்பவள்


دِيْمَة

584

தீமா

மென்மழை


دِيْنَة

585

தீனா

கட்டுப்படுபவள்


ذَائِدَة

586

தாயிதா

காப்பவள்


ذَائِعَة

587

தாயிஆ

பிரபலியமானவள்


ذَابِرَة

588

தாபிரா

அறிவாளி


ذَاخِرَة

589

தாஹிரா

பெருமைக்குரியவள்


ذَاكِرَة

590

தாகிரா

மனனசக்திமிக்கவள்


ذَاكِيَة

591

தாகியா

தூயவள், புத்திசாலி


ذَرْوَة

592

தர்வா

உயர்வானவள் , உச்சி


ذَكِيْرَة

593

தகீரா

அதிகம்(இறைவனை)நினைப்பவள்


ذَكِيَّة

594

தகிய்யா

புத்திசாலி


ذَلْفَاءْ

595

தல்ஃபா

சிறியமூக்கு உள்ளவள்


ذِهْنِيَّة

596

திஹ்னிய்யா

சிந்தனையுடையவள்


ذَوْقِيَّّة

597

தவ்கிய்யா

சுவைமிகுந்தவள்


رَؤُوْفَة

598

ரஊஃபா

இரக்கமுள்ளவள்


رَئِيْسَة

599

ரயீசா

தலைவி


رَئيْفَة

600

ரயீஃபா

இரக்கமுள்ளவள்


رَائِحَة

601

ராயிஹா

நறுமனமிக்கவள்


رَائِدَة

602

ராயிதா

தலைவி


رَائِسَة

603

ராயிசா

தலைவி, அந்தஸ்திற்குரியவள்


رَائِعَة

604

ராயிஆ

மிக அழகானவள்


رَائِفَة

605

ராயிஃபா

கருணையுள்ளவள்


رَائِقَة

606

ராயிகா

ஆச்சரியமூட்டுபவள்


رَابِحَة

607

ராபிஹா

இலாபமடைபவள்


رَابِعَة

608

ராபிஆ

பசுமையானவள்


رَابِيَة

609

ராபியா

சிறுகுன்று


رَاتِبَة

610

ராதிபா

நிலையானவள்


رَاتِعَة

611

ராதிஆ

செழிப்பானவள்


رَاجِحَة

612

ராஜிஹா

மேலோங்கியவள்


رَاجِعَة

613

ராஜிஆ

அல்லாஹ்வின்பால் திரும்புபவள்


رَاجِيَة

614

ராஜியா

ஆசைகொள்பவள்


رَاحِبَة

615

ராஹிபா

விசாலமான உள்ளமுள்ளவள்


رَاحَة

616

ராஹா

நிம்மதி, உற்சாகம்


رَاحِمَة

617

ராஹிமா

இரக்கமுள்ளவள்


رَأْدَة

618

ரஃதா

அழகிய கண்ணிப்பெண்


رَادَّة

619

ராத்தா

காற்று


رَادِعَة

620

ராதிஆ

தீமையை தடுப்பவள்


رَادِهَة

621

ராதிஹா

உதவுபவள்


رَازِقَة

622

ராசிகா

உணவளிப்பவள்


رَاسِخَة

623

ராசிஹா

உறுதிமிக்கவள்


رَاسِيَة

624

ராசியா

உறுதியானவள்


رَاشِدَة

625

ராஷிதா

நேர்வழிபெற்றவள்


رَاضِيَة

626

ராளியா

திருப்திகொள்பவள்


رَاعِنَة

627

ராஇனா

அழகி


رَاعِيَة

628

ராஇயா

பாதுகாப்பவள்


رَاغِبَة

629

ராஹிபா

நன்மையை நாடுபவள்


رَاغِدَة

630

ராஹிதா

செழிப்பானவள்


رَافِدَة

631

ராஃபிதா

உதவுபவள்


رَافِعَة

632

ரஃபிஆ

உயர்ந்தவள்


رَافِقَة

633

ரஃபிகா

மென்மையானவள்


رَافِلَة

634

ராஃபிலா

பெருமைக்குரியவள்


رَاقِبَة

635

ராகிபா

கண்காணிப்பவள்


رَامِزَة

636

ராமிசா

தவற்றை சுட்டிக்காட்டுபவள்


رَانِيَة

637

ரானியா

உற்றுப்பார்ப்பவள்


رَاوِيَة

638

ராவியா

நல்லவற்றை அறிவிப்பவள்


رَايَة

639

ராயா

கொடி


رَبَابَة

640

ரபாபா

வெண்மேகம்


رَبْوَة

641

ரப்வா

குன்று


رُبَي

642

ருபா

குன்றுகள்


رَبِيْحَة

643

ரபீஹா

இலாபமடைபவள்


رَبِيْعَة

644

ரபீஆ

தோட்டம்


رَتِيْبَة

645

ரதீபா

உறுதிமிக்கவள், சீரானவள்


رَجِيَّة

646

ரஜிய்யா

நேசிக்கப்படுபவள்


رِحَابْ

647

ரிஹாப்

விசாலமானவள்


رَحْبَة

648

ரஹ்பா

அதிகநலவு பெற்றவள் விசாலமானவள்


رَحْمَة

649

ரஹ்மத்

அருள், பாக்கியம்


رَحِمَة

650

ரஹிமா

இரக்கமுள்ளவள்


رَحِيْمَة

651

ரஹீமா

இரக்கமுள்ளவள்


رَخَاءْ

652

ரஹா

செழிப்பானவாழ்வு உள்ளவள்


رَخَلَة

653

ரஹலா

கண்ணியம் செய்பவள்


رَخِيْمَة

654

ரஹீமா

குரலழகி


رُذَاذْ

655

ருதாத்

தூரல்மழை


رَزَانْ

656

ரசான்

அறிவாளி


رَزَّّاقَة

657

ரஸ்ஸாகா

அதிகம் உணவளிப்பவள்


رِزْقِيَّة

658

ரிஸ்கிய்யா

அதிக வளம் உள்ளவள்


رَزِيْنَة

659

ரசீனா

கம்பீரமானவள், உறுதியுள்ளவள் அறிவுள்ளவள்


رَسِيْمَة

660

ரசீமா

அடையாளம்


رَشَا

661

ரஷா

மான்குட்டி


رَشَادَة

662

ரஷாதா

நேர்வழி


رُشْدَة

663

ருஷ்தா

நேர்வழிகாட்டுபவள்


رُشْدِيَّة

664

ருஷ்திய்யா

ஞானமுள்ளவள்


رَشِيْدَة

665

ரஷீதா

நேர்வழிபெற்றவள்


رَشِيْقَة

666

ரஷீகா

அழகி , உற்சாகமானவள்


رَصَانْ

667

ரஸான்

அறிவாளி


رَصِيْنَة

668

ரஸீனா

கம்பீரமானவள்


رِضْوَانَة

669

ரிள்வானா

இறைவனது பொறுத்தம்


رِِضَي

670

ரிளா

பொருத்தம், திருப்தி


رَضِيَّة

671

ரளிய்யா

அதிகம் திருப்திப்படுபவள்


رَطِيْبَة

672

ரதீபா

மென்மையானவள்


رِعَايَة

673

ரிஆயா

பாதுகாப்பு


رَغْبَة

674

ரஹ்பா

பிரியம்


رَغْدَاءْ

675

ரஹ்தாஃ

நற்பாக்கியமிக்கவள்


رَغْدَة

676

ரஹ்தா

செழிப்பானவள்


رَغِيْدَة

677

ரஹீதா

அனுபவிப்பவள்


رِفَاة

678

ரிஃபா

அருட்கொடை


رِفَاهَة

679

ரிஃபாஹா

அருட்கொடை


رِفَعَة

680

ரிஃப்ஆ

உயர்வு, கண்ணியம்


رَفْقَة

681

ரஃப்கா

மென்மை


رَفِيْدَة

682

ரஃபீதா

உதவிசெய்பவள்


رَفِيْعَة

683

ரஃபீஆ

உயர்ந்தவள், கண்ணியமானவள்


رَفِيْقَة

684

ரஃபீகா

மென்மையானவள், தோழி


رِقَّة

685

ரிக்கா

மென்மை, உயர்வு, இன்பம்


رَقِيْبَة

686

ரகீபா

கண்கானிப்பவள்


رَقِيْقَة

687

ரகீகா

மென்மைமிக்கவள்


رَكِيْنَة

688

ரகீனா

உறுதிமிக்கவள், கம்பீரமானவள்


رَمْشَاءْ

689

ரம்ஷாஃ

அழகி


رَمْزَة

690

ரம்சா

அடையாளம்


رَمِيْشَة

691

ரமீஷா

அழகி


رَنَا

692

ரனா

அழகாள் கவருபவள்


رَنْدَة

693

ரன்தா

நறுமணமிக்க ஓருவகை மரம்


رَنِيْم

694

ரனீம்

இனிமையான ஓசை


رَهْوَة

695

ரஹ்வா

உயர்வான இடம்


رَهِيْدَة

696

ரஹீதா

மிருதுவானவள்


رَهِيْفَة

697

ரஹீஃபா

மென்மைமிக்கவள்


رَوْحِيَّة

698

ரவ்ஹிய்யா

தென்றல், நிம்மதி


رَوْدُالنِّسَاءْ

699

ரவ்துன்னிஸா

பெண்களில் மென்மையான கண்ணிப்பெண்


رَوْز

700

ரவ்ஸ்

ஓரு வகைப் பூ


رُوْزَا

701

ரூஜா

ரோஜா


رُوْشنِي

702

ரோஷ்னீ

பிரகாசமானவள்


رَوْضَة

703

ரவ்ளா

தோட்டம், பூங்கா


رَوْعَة

704

ரவ்ஆ

அழகு


رَوْنَقْ

705

ரவ்னக்

அழகு


رَيْحَانَة

706

ரய்ஹானா

நறுமணமிக்க மலர்


رِيْمَازْ

707

ரீமாஸ்

அறிவாளி


رِيْمَة

708

ரீமா

வெண்ணிற மான்


رَيَّأ

709

ரய்யா

பசுமையானவள் ,மணமிக்கவள் பொங்கிவரும் ஊற்று


زَائِرَة

710

சாயிரா

சுற்றிப்பார்ப்பவள்


زَاخِرَة

711

சாஹிரா

மதிப்பிற்குரியவள்


زَاكِيَة

712

சாகியா

தூயவள்


زَاهِدَة

713

சாஹிதா

உலக ஆசையில் பற்றற்றவள் வணக்கசாலிளி


زَاهِرَة

714

சாஹிரா

ஓளிபொருந்தியவள், அழகி


زَاهِمَة

715

சாஹிமா

நெருக்கமானவள்


زَاهِلَة

716

சாஹிலா

நிம்மதியுள்ளவள்


زَاهِمَة

717

சாஹிமா

நெருக்கமானவன்


زَاهِيَة

718

சாஹியா

அழகி


زَوَاهِرْ

719

சவாஹிர்

மலர், பிரகாசமானவள்


زَاوِلَة

720

சாவிலா

நன்மையை நாடுபவள்


زَيْتُوْن

721

சைத்தூன்

ஆலிவ் எண்ணெய் மரம்


زَبَّاءْ

722

சப்பாஃ

மகத்துவமிக்கவள்


زَبَرْجَدْ

723

சபர்ஜத்

பவளம்


زُخْرُفْ

724

சுஹ்ருஃப்

அலங்காரம்


زَعِيْمَة

725

சஈமா

தலைவி


زَكِيَّة

726

சகிய்யா

தூயவள்


زُلْفَي

727

சுல்ஃபா

நெருக்கமானவள்


زُلَيْخَا

728

சுலைஹா

நன்மையில் முந்துபவள்


زَلِيْخَة

729

சலீஹா

முந்திச்செல்பவள்


زُمُرُّدْ

730

சுமுர்ருத்

பவளம்


زُمُرُّدَة

731

சுமுர்ருதா

பவளம்


زَمْزَمْ

732

சம்சம்

அதிகமான நீர், மக்கத்து நீரூற்று


زَنْبَقْ

733

சன்பக்

நறுமணமிக்க மலர்


زَنْبَقَة

734

சன்பகா

நறுமணமிக்க மலர்


زُهَا

735

சுஹா

பசுமை, அழகு


زَهَادَة

736

சஹாதா

பற்றற்றத்தன்மை


زُهْدِيَّة

737

சுஹ்திய்யா

பற்றற்றவள், வணகக்கசாலிளி


زَهْرَاءْ

738

சஹ்ராஃ

ஓளிவீசுபவள்


زَهْرَة

739

சஹ்ரா

மலர்


زَهِيْدَة

740

சஹீதா

பற்றற்றவள், வணக்கசாலிளி


زَهِيْرَة

741

சஹீரா

பிரகாசமானவள்


زُهَيْرَة

742

சுஹைரா

சிறுமலர்


زَهِيَّة

743

சஹிய்யா

பசுமையானவள்


زَيْنَبْ

744

சைய்னப்

நறுமணம் கமிழம் ஓருவகை மரம்


زِيْنَة

745

சீனா

அலங்காரம்


زَيْنَة

746

சைனா

அலங்காரப் பொருள் அழகானவள்


سَائِدَة

747

சாயிதா

தலைவி


سَائِرَة

748

சாயிரா

நிலைத்திருப்பவள்


سَابِغَة

749

சாபிஹா

மதிப்புமிக்கவள், பூரணமானவள்


سَابِقَة

750

சாபிகா

நன்மையில் முந்துபவள் 


سَابِيَة

751

சாபியா

அறிவாளிகளை கவர்பவள்


سَاتِرَة

752

சாதிரா

தன் மானத்தை காப்பவள்


سَاجِدَة

753

சாஜிதா

சிரம்பணிபவள், பணிவுள்ளவள்


سَاجِيَة

754

சாஜியா

அமைதியானவள்


سَاحِرَة

755

சாஹிரா

கவருபவள்


سَارِبَة

756

சாரிபா

தெளிவானவள்


سَارَة

757

சாரா

நிலைத்திருப்பவள்


سَارِيَة

758

சாரியா

தூண், கப்பல், மேகம்


سَاطِعَة

759

சாதிஆ

ஓளிருபவள்


سَاعِدَة

760

சாயிதா

தலைவி


سَاعِفَة

761

சாயிஃபா

உதவிசெய்பவள்


سَاكِنَة

762

சாகினா

அமைதியானவள்


سَالِفَة

763

சாலிலிஃபா

முந்துபவள்


سَالِمَة

764

சாலிமா

நற்பாக்கியம் பெற்றவள்


سَامِتَة

765

சாமிதா

அமைதியாக இருப்பவள்


سَامِحَة

766

சாமிஹா

தாராளத்தன்மையுள்ளவள்


سَامِرَة

767

சாமிரா

இரவில் உரையாடுபவள்


سَامِعَة

768

சாமிஆ

கீழ்படிபவள்


سَامِقَة

769

சாமிகா

நீண்டவள்


سَامِيَة

770

சாமியா

உயர்ந்தவள்


سَانِحَة

771

சானிஹா

வலது திசையில் வருபவள்


سَاهِدَة

772

சாஹிதா

இரவில் வணங்குவதற்காக விழிப்பவள்


سَاهِرَة

773

சாஹிரா

இரவில் வணங்குவதற்காக விழிப்பவள்


سَبِيْلَة

774

சபீலா

தெளிவானப் பாதை


سَجَا

775

சஜா

அமைதியானவள்


سَجَايَا

776

சஜாயா

இயற்கை


سَجْوَي

777

சஜ்வா

அமைதியானவள்


سَجِيْعَة

778

சஜீஆ

சீரானவள், அமைதியானவள்


سَجِيَّة

779

சஜிய்யா

இயற்கை


سَحَابْ

780

சஹாப்

மேகம்


سَحَابَة

781

சஹாபா

மேகம்


سَحَرْ

782

சஹர்

வைகரைப்பொழுதிற்கு முன்புள்ள நேரம்


سَخْلَة

783

சஹ்லா

தூய்மை செய்பவள்


سَخِيَّة

784

சஹிய்யா

கொடைவள்ளல்


سَدَفَة

785

சதஃபா

பிரகாசமானவள்


سَدَي

786

சதா

மழைத்துளி


سَدِيْدَة

787

சதீதா

நேரான சிந்தனையுள்ளவள்


سَرِيْرَة

788

சரீரா

உள்ளம்


سَرِيْعَة

789

சரீஆ

நன்மையில் விரைபவள்


سَرِيْمَة

790

சரீமா

அல்லாஹ்வை நினைப்பவள்


سَرِيَّة

791

சரிய்யா

மதிப்பிற்குரியவள்


سَعَادَة

792

சஆதா

நற்பாக்கியம்


سَعْدَة

793

சஃதா

நற்பாக்கியமிக்கவள்


سَعْدَي

794

சஃதா

நற்பாக்கியமிக்கவள்


سُعْدَي

795

சுஃதா

நற்பாக்கியமிக்கவள்


سَعْدِيَّة

796

சஃதிய்யா

நற்பாக்கியமிக்கவள்


سَعْفَة

797

சஃஃபா

உதவுபவள்


سَعُوْدَة

798

சஊதா

நற்பாக்கியமிக்கவள்


سَعِيْدَة

799

சஈதா

நற்பாக்கியமிக்கவள்


سَفِيْرَة

800

சஃபீரா

நல்லதை நாடுபவள்


سَفِيْنَة

801

சஃபீனா

கப்பல்


سَكِيْنَة

802

சகீனா

அமைதிமிக்கவள்


سُلاَفَة

803

சுலாஃபா

தூயபாணம்


سَلَامُ النِّسَاءْ

804

சலாமுன்னிஸா

பெண்களின் சாந்தி


سَلَامَة

805

சலாமா

சாந்திபெற்றவள்


سُلْطَانَة

806

சுல்தானா

அதிகாரமுள்ளவள்


سُلْفَة

807

சுல்ஃபா

முந்துபவள்


سَلْمَي

808

சல்மா

சாந்தியுள்ளவள்


سَلِيْطَة

809

சலீதா

இலக்கியமாக பேசுபவள்


سَلِيْمَة

810

சலீமா

சாந்திமிக்கவள்


سُلَيْمَي

811

சுலைமா

சாந்திபெற்றவள், நேசமானவள்


سَمَاحَة

812

சமாஹா

தாராளத்தன்மையுள்ளவள்


سَمْحَة

813

சம்ஹா

கொடைவள்ளல்


سِمْسِمَة

814

சிம்சிமா

ஓருவகைச் செடி


سَمِيْحَة

815

சமீஹா

கொடைவள்ளல்


سَمِيْدَة

816

சமீதா

வீரமுள்ளவள், அழகி


سَمِيْرَة

817

சமீரா

சம்பவன் கூறுபவள்


سَمِيْعَة

818

சமீஆ

அதிகம் செவியுறுபவள்


سُمَيَّة

819

சுமைய்யா

உயர்வானவள்


سَنَاءْ

820

சனாஃ

ஓளி, உயர்வு


سُنْبُلَة

821

சும்புலா

கதிர்


سُنْدُسْ

822

சுன்துஸ்

பட்டு


سَنِيْحَة

823

சனீஹா

முத்து, பாக்கியமிக்கவள்


سَنِيَّة

824

சனிய்யா

உயர்வானவள், ஓளிவீசுபவள்


سُهَا

825

சுஹா

நட்சத்திரம்


سَهَرْ

826

சஹர்

விழிப்பு


سَهْلَة

827

சஹ்லா

மென்மையானவள்


سُهَيْرَة

828

சுஹைரா

அழகி


سُهَيْلَة

829

சுஹைலா

மென்மையானவள்


سَهِيْمَة

830

சஹீமா

பங்குள்ளவள், மதிப்புள்ளவள்


سَوْدَة

831

சவ்தா

பெரும்பொருள், மகத்துவமிக்கவள்


سُوْسَانْ

832

சூசான்

நறுமணச்செடி


سُوْسَنْ

833

சூசன்

நறுமணச்செடி


سَيْفَانَة

834

சய்ஃபானா

நீண்டவாள்


سِيْمَاءْ

835

சீமாஃ

அடையாளம்


سَيِّدَة

836

சய்யிதா

தலைவி


شَادِنْ

837

ஷாதின்

மான்குட்டி


شَادِيَة

838

ஷாதியா

குரலழகி , பாடகி


شَاذِيَة

839

ஷாதியா

நறுமணமிக்கவள், தூயவள்


شَارَة

840

ஷாரா

அழகியத் தோற்றமுள்ளவள்


شَارِبَة

841

ஷாரிபா

பருகுபவள்


شَارِِحَة

842

ஷாரிஹா

விளக்கமளிப்பவள்


شَافِعَة

843

ஷாஃபிஆ

பரிந்துரைப்பவள்,இரக்கமுள்ளவள்


شَافِيَة

844

ஷாஃபியா

சிகிச்சை செய்பவள்


شَاكِرَة

845

ஷாகிரா

நன்றிசெலுத்துபவள்


شَامِخَة

846

ஷாமிஹா

உயர்ந்தவள்


شَامِلَة

847

ஷாமிலா

நற்குணத்தை பொதிந்தவள்


شَاهَة

848

ஷாஹா

புத்திசாலி


شَاهِدَة

849

ஷாஹிதா

தெளிவான பார்வை உள்ளவள்


شَاهِرَة

850

ஷாஹிரா

உண்மையை வெளிப்படுத்துபவள்


شَاهِقَة

851

ஷாஹிகா

மிக உயர்ந்தவள்


شَبْلَاءْ

852

ஷப்லாஃ

சிங்கத்தின் பெண்குட்டி


شَجِيْعَة

853

ஷஜீஆ

வீரமுள்ளவள்


شَذَا

854

ஷதா

நறுமணம்


شَرَفَة

855

ஷரஃபா

கண்ணியமானவள்


شَرَفِيَّة

856

ஷரஃபிய்யா

மரியாதைக்குரிய 


شَرِيْفَة

857

ஷரீஃபா

கண்ணியமிக்கவள்


شِرِيْن

858

ஷீரீன்

இனிமையானவள்


شُعْلَة

859

ஷுஃலா

தீச்சுடர்


شَفَقَة

860

ஷஃபகா

இரக்கமுள்ளவள்


شَفُوْعَة

861

ஷஃபூஆ

பரிந்துரைப்பவள்


شَفِيْعَة

862

ஷஃபீஆ

இரக்கமுள்ளவள்


شَفِيْفَة

863

ஷஃபீஃபா

அதிகம் நேசிப்பவள்


شَفِيْقَة

864

ஷஃபீகா

இரக்கமுள்ளவள்


شَقِيْقَة

865

ஷகீகா

சகோதரி, பெரிய மழை


شَكِيْبَة

866

ஷகீபா

சகித்துக் கொள்பவள்


شَكِيْمَة

867

ஷகீமா

உள்ள வலிலிமையுள்ளவள்


شَلْبِيَّة

868

ஷல்பிய்யா

அழகி


شَمَائِلْ

869

ஷமாயில்

உயர்ந்த குணங்கள்


شِمَاقَة

870

ஷிமாகா

சந்தோஷம் நிறைந்தவள்


شَمْسُ النِّسَاءْ

871

ஷம்சுன்னிஸா

பெண்களின் சூரியன்


شَمَّاءْ

872

ஷம்மாஃ

உயர்வுள்ளவள்


شَهِيْدَة

873

ஷஹீதா

உயிர்நீத்த தியாகி


شَهِيْرَة

874

ஷஹீரா

பிரபல்யமானவள்


صَائِبَة

875

ஸாயிபா

நேர்மையாளி


صَائِمَة

876

ஸாயிமா

நோன்பாளி


صَابِحَة

877

ஸாபிஹா

தெளிவானவள்


صَابِِرَة

878

ஸாபிரா

பொறுமையாளி


صَاحِبَة

879

ஸாஹிபா

தோழி, மனைவி


صَادِقَة

880

ஸாதிகா

உண்மையாளி


صَارِمَة

881

ஸாரிமா

வீரமானவள்


صَاعِدَة

882

ஸாஇதா

முன்னேறுபவள்


صَافِيَة

883

ஸாஃபியா

தூயவள்


صَاقِبَة

884

ஸாகிபா

நெருக்கமானவள்


صَالِحَة

885

ஸாலிஹா

நல்லவள்


صَبَا

886

ஸபா

மென்மைக்காற்று


صَبَابَة

887

ஸபாபா

நேசம், பிரியம்


صَبَاحَة

888

ஸபாஹா

அழகு


صُبْحِيَّة

889

ஸூப்ஹிய்யா

ஓளிவீசும் முகமுடையவள்


صَبْرِيَّة

890

ஸப்ரிய்யா

பொறுமையாளி


صَبْوَة

891

ஸப்வா

நேசம்


صَبُوْح

892

ஸபூஹ்

அழகிய முகமுள்ளவள்


صَبُوْحَة

893

ஸபூஹா

அழகிய முகமுள்ளவள்


صَبُوْر

894

ஸபூர்

பொறுமையாலி


صَبُوْرَة

895

ஸபூரா

பொறுமைசாலி


صَبِيْحَة

896

ஸபீஹா

ஓளிபொருந்தியவள்


صَبِيْرَة

897

ஸபீரா

பொறுமைவாய்ந்தவள்


صَحْوَة

898

ஸஹ்வா

தெளிவு


صَحِيْحَة

899

ஸஹீஹா

நலமுள்ளவள்


صَدُوْقَة

900

ஸதூகா

உண்மை பேசுபவள்


صِدِّيْقَة

901

ஸித்தீகா

அதிகம் உண்மை பேசுபவள்


صَدِيْقَة

902

ஸதீகா

தோழி


صَرَاحَة

903

ஸராஹா

தெளிவானவள்


صَغِيْرَة

904

ஸஹீரா

சிறுமி


صَفَاءْ

905

ஸஃபா

தூய்மை, தெளிவு


صِفْوَة

906

ஸிஃப்வா

தூயவள்


صَفْوَانَة

907

ஸஃப்வானா

வலுவலுப்பான பாறை


صَفِيَّة

908

ஸஃபிய்யா

நேசத்திற்குரியவள் தேர்ந்தேடுக்கப்பட்டவள்


صَلْحَاءْ

909

ஸல்ஹா

நல்லவள்


صَمِيْدَة

910

ஸமீதா

பூமியில் பதிந்த பாறை


صَمِيْمَة

911

ஸமீமா

தூயவள்


صَوْلَة

912

ஸவ்லா

வழுலிமையுள்ளவள்


صِيْرَانْ

913

ஸீரான்

கஸ்தூரிப்பை


ضَاحِكَة

914

ளாஹிகா

புன்முறுபவள்


ضَارِعَة

915

ளாரிஆ

பனிவானவள்


ضَافِرَة

916

ளாஃபிரா

உதவிசெய்பவள்


ضَافِيَة

917

ளாஃபியா

அனைத்தையும் பெற்றவள்


ضَامِرَة

918

ளாமிரா

குறுகிய இடையுடையவள்


ضَامِنَة

919

ளாமினா

பொறுப்பேற்பவள்


ضَاوِيَة

920

ளாவியா

ஓளிருபவள்


ضَحَّاكَة

921

ளஹ்ஹாக்கா

எப்போழுதும் சிரிப்பவள்


ضَحُوْك

922

ளஹூக்

அதிகம் சிரிப்பவள்


ضِرْغَامَة

923

ளிர்ஹாமா

பெண் சிங்கம்


ضَفْوَة

924

ளஃப்வா

விசாலம், பெரும்பொருள்


ضَمِيْمَة

925

ளமீமா

இணைத்துக்கொள்ளப்படுபவள்


ضَوْءُ النِّسَاءْ

926

ளவ்உன்னிஸா

பெண்களின் ஓளி


ضِيَاءْ

927

ளியாஃ

ஒளி


ضَيْغَمَة

928

ளய்ஹமா

பெண் சிங்கம்


ضَيِّفَة

929

ளய்யிஃபா

விருந்தாளி


طَائِعَة

930

தாயிஆ

கட்டுப்பட்டவள்


طَائِلَة

931

தாயிலா

தலைவி, பணக்காரி


طَالِبَة

932

தாலிபா

ஆர்வமுள்ளவள்


طَالِعَة

933

தாலிஆ

பிரகாசமானவள்


طَاهِرَة

934

தாஹிரா

தூயவள்


طَبِيْبَة

935

தபீபா

மருத்துவம் செய்பவள்


طَرِيْفَة

936

தரீஃபா

அரிதானப்பழம்


طِفْلَة

937

திஃப்லா

இளம்பெண்


طَلَالَة

938

தலாலா

அழகி


طَلَاوَة

939

தலாவா

அழகு


طِلَّة

940

தில்லா

நறுமணமிக்கவாடை


طِلَي

941

திலா

இன்பம்


طَلِيْحَة

942

தலீஹா

அருட்கொடை, அழகி ,நறுமணம்


طَهُوْر

943

தஹூரா

தூயவள்


طَهِيْرَة

944

தஹீரா

தூயவள்


طُوْبَي

945

தூபா

நற்பாக்கியம்


طِيْبَة

946

தீபா

இனிமை


طَيِّبَة

947

தய்யிபா

இனிமையானவள், சிறந்தவள்


ظَافِرَة

948

ளாஃபிரா

வெற்றிபெறுபவள்


ظَاهِرَة

949

ளாஹிரா

வெளிப்படையானவள் தெளிவானவள்


ظِبَاءْ

950

ளிபாஃ

மான்


ظُبَي

951

ளுபா

வாளின் முனை


ظَبْيَة

952

ளப்யா

மான்


ظَرِيْفَة

953

ளரீஃபா

அழகி , நுட்பமானவள், புத்திசாலி


ظَفَرْ

954

ளஃபர்

வெற்றி


ظَفْرَة

955

ளஃப்ரா

வெற்றி, உதவி


ظِلَالْ

956

ளிலால்

நிழல்கள்


ظَلِيْلَة

957

ளலீலா

அதிகமரம்கொண்ட தோட்டம்


ظَهِيْرَة

958

ளஹீரா

உதவுபவள்


ظَوَاهِرْ

959

ளவாஹிர்

தெளிவானவள்


عَائِدَة

960

ஆயிதா

நோயாளியை நலம் விசாரிப்பவள்


عَائِذَة

961

ஆயிதா

இறைவனிடம் ஓதுங்குபவள்


عَائِشَة

962

ஆயிஷா

உயிருள்ளவள்


عَابِثَة

963

ஆபிஸா

விளையாடுபவள்


عَابِدَة

964

ஆபிதா

வணக்கசாளி


عَابِدِيَّة

965

ஆபிதிய்யா

இறைவனுக்கு கீழ்படிபவள்


عَابِرَة

966

ஆபிரா

தீமைகளை கடந்தவள்


عَاتِكَة

967

ஆதிகா

கண்ணியமானவள் வெண்மையானவள்


عَاتِمَة

968

ஆதிமா

பூரணமானவள்


عَارِفَة

969

ஆரிஃபா

அறிந்தவள்


عَازِمَة

970

ஆசிமா

உறுதியுள்ளவள்


عَاسِلَة

971

ஆசிலா

நற்காரியங்கள் செய்பவள்


عَاصِمَة

972

ஆசிமா

காப்பவள், தீமையை விட்டு விலகியவள்


عَاطِرة

973

ஆதிரா

நறுமணம் கமழ்பவள்


عَاطِفَة

974

ஆதிஃபா

இரக்கம்காட்டுபவள்


عَافِيَة

975

ஆஃபியா

ஆரோக்கியமானவள்


عَافَّة

976

ஆஃப்பா

மன்னிப்பவள்


عَافِيْن

977

ஆஃபீன்

தவறுகளை மன்னிப்பவள்


عَاقِلَة

978

ஆகிலா

நல்லறிவு பெற்றவள்


عَاكِفَة

979

ஆகிஃபா

இஸ்லாத்தை பற்றிப்பிடிப்பவள்


عَالِمَة

980

ஆலிமா

அறிந்தவள்


عَالِيَة

981

ஆலியா

உயர்ந்தவள்


عَامِرَة

982

ஆமிரா

நிர்வகிப்பவள்


عَامِلَة

983

ஆமிலா

முயற்சிப்பவள்


عَاهِدَة

984

ஆஹிதா

ஓப்பந்தத்தை பாதுகாப்பவள்


عَبَّادَة

985

அப்பாதா

அதிகம் வணங்குபவள்


عَبْدَة

986

அப்தா

அடிமை


عَبْدَةُالله

987

அப்ததுல்லாஹ்

அல்லாஹ்வின் அடிமை


عِبْرَة

988

இப்ரா

படிப்பபினை


عَبْلَا

989

அப்லா

வெண்பாறை


عَبْلَة

990

அப்லா

பூரணமாக படைக்கப்பட்டவள்


عُبَيْدَة

991

உபைதா

சிறுஅடிமை


عَبِيْر

992

அபீர்

நல்ல மணம்


عِتْرَة

993

இத்ரா

நறுமனப்பொடி


عَتِيْدَة

994

அதீதா

ஆயத்தமானவள்


عَتِيْقَة

995

அதீகா

சுதந்திரமாக விடப்பட்டவள்


عَجَائِبْ

996

அஜாயிப்

அற்புதங்கள்


عَجِيْبَة

997

அஜீபா

ஆச்சரியமானவள்


عَدْلَاءْ

998

அத்லாஃ

நீதமானவள்


عَدْلَة

999

அத்லா

நீதமானவள்


عَدِيْلَة

1000

அதீலா

நிகரானவள்

                           Home                    Next

No comments

Powered by Blogger.