எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

New Baby Names boys page 3


مُعْتَبَرْ

2001

முஃதபர்

சங்கைக்குரியவன்


مُعْتَزّ

2002

முஃதஸ்

மரியாதைக்குரியவன்


مُعْتَصِمْ

2003

முஃதஸிம்

அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுபவன்


مُعْتَضِدْ

2004

முஃதளித்

உதவிதேடுபவன்


مُعْتَمِدْ

2005

முஃதமித்

அல்லாஹ்வை சார்ந்திருப்பவன்


مَعْتُوْق

2006

மஃதூக்

சுதந்திரமானவன்


مَعْدِنْ

2007

மஃதின்

சுரங்கம்


مِعْرَاجْ

2008

மிஃராஜ்

ஏணி


مُعْرِضْ

2009

முஃரிள்

தீயதை புறக்கனிப்பவன்


مَعْرُوْف

2010

மஃரூஃப்

பிரபலியமானவன்


مُعِزّ

2011

முயிஸ்

பிறருக்கு கண்ணியம் செலுத்துபவன்


مُعَزِّزْ

2012

முஅஸ்ஸிஸ்

பிறரை கண்ணியமாக்குபவன் 


مُعَزَّزْ

2013

முஅஸ்ஸஸ்

கண்ணியவான்


مَعْصُوم

2014

மஃசூம்

(குற்றங்களிலிருந்து) பாதுகாக்கப்பட்டவன்


مِعْضَادْ

2015

மிஃலாத்

அதிகம் உதவுபவன்


مُعْضَدْ

2016

முஃலத்

உதவப்பட்டவன்


مُعْطِيْ

2017

முஃதீ

வாரிவழங்குபவன்


مَعْقِلُ الله

2018

மஃகிலுல்லாஹ்

அல்லாஹ்வின் கோட்டை


مَعْقِلْ

2019

மஃகில்

கோட்டை


مُعَلِّمْ

2020

முஅல்லிம்

கற்றுக்கொடுப்பவர்


مُعَلَّي

2021

முஅல்லா

உயர்வாக்கப்பட்டவன்


مُعْلَي

2022

முஃலா

உயர்த்தப்பட்டவன்


مُعَمِّرْ

2023

முஅம்மிர்

நீண்டநாள் வாழ்பவன்


مُعَمَّرْ

2024

முஅம்மர்

நீண்டநாள் வாழ்பவன்


مَعَنْ

2025

மஅன்

அதிகபொருளுடையவன்


مَعْن

2026

மஃன்

இலகுவானவன்


مِعْوَانْ

2027

மிஃவான்

அதிகம் உதவுபவன்


مُعِيْد

2028

முயீத்

புத்திசாலி, அனுபவமிக்கவன்


مُعِيْض

2029

முயீள்

பகரம் செய்பவன்


مُعِيْنُ الدِّيْن

2030

முயீனுத்தீன்

மார்க்க உதவியாளன்


مُعِيْن

2031

முயீன்

உதவியாளன்


مَعِيْن

2032

மயீன்

பொங்கிவரும் ஊற்று


مُغِيْث

2033

முஹீஸ்

காப்பாற்றுபவன்

مُغِيْر

2034

முஹீர்

தீயவர்கள்மீது தாக்குதல் தொடுப்பவன்


مِفْتَاحْ

2035

மிஃப்தாஹ்

திறவுகோள்


مُفْتِيْ

2036

முஃப்தீ

மார்க்கத் தீர்ப்பளிப்பவன்


مُفْرِحْ

2037

முஃப்ரிஹ்

மகிழ்ச்சியூட்டுபவன்


مُفَرَّجْ

2038

முஃபர்ரஜ்

கவலைகள் அற்றவன்


مِفْضَالْ

2039

மிஃப்ளால்

அதிக சிறப்புவாய்ந்தவன்


مُفْلِحْ

2040

முஃப்லிஹ்

வெற்றியாளன்


مُفِيْدُ الدِّيْن

2041

முஃபீதுத்தீன்

மார்க்கத்திற்கு பலனுள்ளவன்


مُفِيْد

2042

முஃபீத்

பலன்மிக்கவன்


مُقَاتِلْ

2043

முகாதில்

அல்லாஹ்விற்காக போராடுபவன்


مُقْبِلْ

2044

முக்பில்

நல்லவற்றை முன்னோக்குபவன்


مَقْبُوْل

2045

மக்பூல்

ஏற்றுக்கொள்ளப்பட்டவன்


مُقْتَدِرْ

2046

முக்ததிர்

ஆற்றல்மிக்கவன்


مُقْتَدَا

2047

முக்ததா

தலைவன்


مُقْتَدِيْ

2048

முக்ததீபின்

பற்றுபவன்


مُقْتَفِيْ

2049

முக்தஃபீபின்

பற்றுபவன்


مِقْدَامْ

2050

மிக்தாம்

வீரன், துணிச்சல்மிக்கவன்


مُقْسِطْ

2051

முக்சித்

நீதமானவன்


مَقْصُوْد

2052

மக்ஸுத்

மக்களால் நாடப்படுபவன்


مُقَفَّي

2053

முகஃப்பா

சங்கைக்குரியவன்


مُقْنِعْ

2054

முக்னிஃ

திருப்திகொள்ளச் செய்பவன்


مُكَاشِفْ

2055

முகாஷிஃப்

வெளிப்படுத்துபவன்


مُكَافِحْ

2056

முகாஃபிஹ்

முயற்சிப்பவன்


مُكْتَفِيْ

2057

முக்தஃபீ

போதுமாக்கிக்கொள்பவன்


مَكْحُوْل

2058

மக்ஹுல்

கண்ணில் சுர்மா இட்டவன்


مِكْرَامْ

2059

மிக்ராம்

கண்ணியம் செய்பவன்


مُكَرِّمْ

2060

முகர்ரிம்

சங்கைசெய்பவன்


مُكْرِمْ

2061

முக்ரிம்

கொடைவள்ளல்


مَكِيْث

2062

மகீஸ்

பொறுமையாளன்


مَكِيْنُ الدِّيْن

2063

மகீனுத்தீன்

மார்க்கத்தில் வலிமைமிக்கவன்


مَكِيْن

2064

மகீன்

வலிமைமிக்கவன்


مَلَاذ

2065

மலாத்

தங்குமிடம்


مُلَاعِبْ

2066

முலாயிப்

விளையாடுபவன்


مَلْبُوْب

2067

மல்பூப்

அறிவாளி


مِلْحَانْ

2068

மில்ஹான்

அழகன்


مُلْحِمْ

2069

முல்ஹிம்

இறைச்சியை தர்மம் செய்பவன்


مُلْهَمْ

2070

முல்ஹம்

புத்திசாலி


مَلِيْح

2071

மலீஹ்

அழகன், கவருபவன்


مَلِيْح

2072

மலீஹ்

கவருபவன், அழகியத் தோற்றமுள்ளவன்


مُمْتَازْ

2073

மும்தாஸ்

தனித்தன்மைவாய்ந்தவன் மேலோங்கியவன்


مُمَجَّدْ

2074

முமஜ்ஜத்

கண்ணியமானவன்


مَمْدُوْح

2075

மம்தூஹ்

புகழப்பட்டவன்


مَمْنُوْن

2076

மம்னூன்

அருள் வழங்கப்பட்டவன்


مُمَيِّزْ

2077

முமய்யிஸ்

சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரிப்பவன்


مَنَارُ الدِّيْن

2078

மனாருத்தீன்

சன்மார்க்க ஓளிநிறைந்தவன்


مُنَاضِلْ

2079

முனாளில்

முயற்சிப்பவன்


مُنَاظِرْ

2080

முனாளிர்

ஆராய்பவன்


مُنَافْ

2081

முனாஃப்

உயர்வானவன், உயரமான மலை


مُنَبِّهْ

2082

முனப்பிஹ்

விழிப்புணர்வு ஏற்படுத்துபவன்


مُنْتَصِرْ

2083

முன்தஸிர்

வெல்பவன், மிகைப்பவன்


مُنْجِدْ

2084

முன்ஜித்

உதவியாளன்


مُنْجِزْ

2085

முன்ஜிஸ்

நிறைவேற்றுபவன்


مَنْجَي

2086

மன்ஜா

காக்கும் இடம், ஓதுங்குமிடம்


مُنَحُ الله

2087

முனஹுல்லாஹ்

அல்லாஹ்வின் அருட்கொடை


مُنَحْ

2088

முனஹ்

அருட்கொடை


مُنْذِرْ

2089

முன்திர்

எச்சரிக்கையாளன்


مُنْشِدْ

2090

முன்ஷித்

பாடகன்


مُنْصِفْ

2091

முன்ஸிஃப்

நீதவான்


مَنْصُوْب

2092

மன்சூப்

நற்காரியத்தில்நிலைத்து நிற்பவன்


مَنْصُوْر

2093

மன்சூர்

உதவப்பட்டவன், மிகைப்பவன்


مَنْظُوْر

2094

மன்லூர்

பிரபலியமானவன் அந்தஸ்திற்குரியவன்


مُنْعِمْ

2095

முன்இம்

நல்லது செய்பவன்


مُنْقَادْ

2096

முன்காத்

கீழ்படிபவன்


مُنْقِذْ

2097

முன்கித்

பாதுகாப்பவன்


مَنَّاعْ

2098

மன்னாஃ

காப்பவன்


مَنَّانْ

2099

மன்னான்

கொடைவள்ளல்


مِنْهَاجْ

2100

மின்ஹாஜ்

நேர்வழி பாதை


مِنْهَالْ

2101

மின்ஹால்

நீர்த்தடாகம்


مَنْهَجْ

2102

மன்ஹஜ்

தெளிவானப் பாதை


مَنْهَلْ

2103

மன்ஹல்

நீர்த்தடாகம்


مُنَوَّرْ

2104

முனவ்வர்

ஒளிவீசுபவன்


مُنِيْب

2105

முனீப்

பெரும் மலை, திருந்தியவன்


مُنِيْر

2106

முனீர்

ஓளிவீசுபவன்


مُنِيْرُالدِّيْن

2107

முனீருத்தீன்

மார்க்கத்தில் ஓளிருபவன்


مُنِيْف

2108

முனீஃப்

உயர்ந்தவன்


مُهَاجِرْ

2109

முஹாஜிர்

நாடுதுரந்தவர்


مُهْتَدِيْ

2110

முஹ்ததீ

நேர்வழிப்பாதையில் செல்பவன்


مَهْدِيّ

2111

மஹ்தீ

நேர்வழிகாட்டப்பெற்றவன்


مُهَذِّبُ الدِّيْن

2112

முஹத்திபுத்தீன்

மார்க்கத்தை சீர்செய்பவன்


مُهَذَّبْ

2113

முஹத்தப்

ஓழுக்கமானவன்


مَهْرَانْ

2114

மஹ்ரான்

குதிரைக் குட்டி


مُهَلْهِلْ

2115

முஹல்ஹில்

நிதானமானவன்


مَهْنَدُ الله

2116

மஹ்னதுல்லாஹ்

அல்லாஹ்வின் வாள்


مَهْنَدْ

2117

மஹ்னத்

வாள்


مُهَنَّا

2118

முஹன்னா

நற்பாக்கியம் பெற்றவன்


مَهِيْب

2119

மஹீப்

மகத்துவமிக்கவன்


مَهِيْر

2120

மஹீர்

விலைமதிப்புமிக்கவன்


مُهَيَّا

2121

முஹய்யா

அழகியத் தோற்றமுள்ளவன் தயாரானவன்


مَوْئَلْ

2122

மவ்அல்

ஓதுங்குமிடம்


مَوَاهِبْ

2123

மவாஹிப்

அருட்கொடைகள்


مَوْدُوْد

2124

மவ்தூத்

பிரியத்திற்குரியவன்


مُوْدِيْ

2125

மூவ்தீ

சிங்கம்


مُوْسِرْ

2126

மூவ்சிர்

செல்வந்தன்


مَوْصُوْف

2127

மவ்சூஃப்

வர்ணிக்கப்படுபவன்


مُوَفَّقُ الدِّيْن

2128

முவஃப்ஃபகுத்தீன்

மார்க்கத்தில் அருள்வழங்கப்பட்டவன்


مُوَفِّقْ

2129

முவஃப்பிக்

நேர்வழியை அறிவிப்பவன்


مُوَفَّقْ

2130

முவஃப்பக்

நற்பாக்கியம்பெற்றவன்


مُوَقِّرْ

2131

முவக்கிர்

கண்ணியம் செய்பவன்


مُوَقَّرْ

2132

முவக்கர்

கண்ணியமானவன்


مُوْقِنْ

2133

மூவ்கின்

அறிஞன்


مَوْلَا

2134

மவ்லா

எஜமான் உதவியாளன்


مَوْهِبَة

2135

மவ்ஹிபா

அன்பளிப்பு


مَوْهُوبُ الله

2136

மவ்ஹுபுல்லாஹ்

அல்லாஹ்வின் அன்பளிப்பு


مَوْهُوْب

2137

மவ்ஹுப்

அன்பளிப்பு


مَيْسَرَة

2138

மய்சரா

பணக்காரன்


مُيَسَّرْ

2139

முயஸ்ஸர்

இலகுவானவன்


مُيَسِّرْ

2140

முயஸ்ஸிர்

இலகுவாக்குபவன்


مَيْسُوْر

2141

மய்சூர்

பணக்காரன்


مَيْسُوْن

2142

மய்சூன்

அழகிய முகமுள்ளவன்


مَيْمُوْن

2143

மய்மூன்

பாக்கியமிக்கவன்


مَيَّادْ

2144

மய்யாத்

அதிகம் நன்மை செய்பவன்


مَيَّاسُ الله

2145

மய்யாஸுல்லாஹ்

அல்லாஹ்வின் சிங்கம்


مَيَّاسْ

2146

மய்யாஸ்

சிங்கம்


نَائِبُ الدِّيْن

2147

நாயிப்தீன்

மார்க்கத்தின் உதவியாளன்


نَائِبْ

2148

நாயிப்

உதவியாளன்


نَائِلْ

2149

நாயில்

நாடியதை அடைபவன் கொடைவள்ளல்


نَابِغْ

2150

நாபிஹ்

மேலோங்கியவன், திறமையாளன்


نَابِغَة

2151

நாபிஹா

திறமையாளன்


نَابِلْ

2152

நாபில்

புத்திசாலி


نَابِهْ

2153

நாபிஹ்

அறிவாளி, புத்திசாலி


نَاجَاتِيّ

2154

நஜாதீ

வெற்றிபெற்றவன்


نَاجِبْ

2155

நாஜிப்

உயர்ந்த குலத்தைச் சார்ந்தவன்


نَاجِحْ

2156

நாஜிஹ்

வெற்றியாளன்


نَاجِدْ

2157

நாஜித்

தெளிவானவன்


نَاجِلْ

2158

நாஜில்

மதிப்புமிக்க வம்சத்தைச் சார்ந்தவன்


نَاجِيْ

2159

நாஜீ

விடுவிப்பவன், வெற்றிபெற்றவன்


نَاخِلْ

2160

நாஹில்

உபதேசம் செய்பவன்


نَادِيْ

2161

நாதீ

கொடையாளன்


نَاسِبْ

2162

நாஸிப்

ஓத்துப்போபவன்


نَاسِقْ

2163

நாஸிக்

சீராக்குபவன்


نَاسِكْ

2164

நாஸிக்

வணக்காசாலி


نَاشِئْ

2165

நாஷிஃ

இளைஞன்


نَاشِطْ

2166

நாஷித்

உற்சாகமுள்ளவன்


نَاصِحْ

2167

நாஸிஹ்

உபதேசிப்பவன், வழிகாட்டுபவன்


نَاصِرْ

2168

நாஸிர்

உதவியாளன்


نَاصِعْ

2169

நாஸிஃ

தெளிவானவன்


نَاصِعْ

2170

நாஸிஃ

வெண்மையானவன்


نَاصِفْ

2171

நாஸிஃப்

நீதமானவன்


نَاصِيْف

2172

நாஸீஃப்

நீதவான்


نَاضِجْ

2173

நாளிஜ்

அறிவாலி, பெரிய கல்விமான்


نَاضِرْ

2174

நாளிர்

பசுமையானவன்


نَاطِقْ

2175

நாதிக்

பகுத்தறிவாளன்


نَاظِرْ

2176

நாளிர்

கண்காணிப்பவன்


نَاظِمْ

2177

நாளிம்

சீர்செய்பவன்


نَاعِمْ

2178

நாஇம்

மென்மையானவன்


نَاغِيْ

2179

நாஹீ

தோற்கடிப்பவன்


نَافِحْ

2180

நாஃபிஹ்

அள்ளிக்கொடுப்பவன்


نَافِذْ

2181

நாஃபித்

அங்கீகரிக்கப்பட்டவன்


نَافِعْ

2182

நாஃபிஃ

பிரயோஜனமானவன்


نَافِلْ

2183

நாஃபில்

உபரியான வணக்கம் புரிபவன்


نَاقِدْ

2184

நாகித்

தவற்றிலிருந்து சரியானதை பிரிப்பவன்


نَامِقْ

2185

நாமிக்

அழகுபடுத்துபவன்


نَامِيْ

2186

நாமீ

வளர்பவன், முன்னேறுபவன்


نَاهِدُ الله

2187

நாஹிதுல்லாஹ்

அல்லாஹ்வின் சிங்கம்


نَاهِدْ

2188

நாஹித்

சிங்கம்


نَاهِزْ

2189

நாஹிஸ்

சமுதாயத் தலைவன்


نَاهِضْ

2190

நாஹில்

உற்சாகமானவன்


نَاهِلْ

2191

நாஹில்

தாகம் தணிந்தவன்


نَايِفْ

2192

நாஇஃப்

உயர்ந்தவன்


نَبَّاهْ

2193

நப்பாஹ்

விழிப்புணர்வுபெற்றவன்


نِبْرَاسْ

2194

நிப்ராஸ்

ஓளிவிலக்கு


نَبْهَانْ

2195

நப்ஹான்

புத்திக்கூர்மையுள்ளவன்


نَبِيْغ

2196

நபீஹ்

அந்தஸ்துடையவன்


نَبِيْل

2197

நபீல்

கண்ணியமிக்கவன், அறிவாலி


نَبِيْه

2198

நபீஹ்

புத்திசாலி


نَجَا

2199

நஜா

சுதந்திரமானவன்


نَجَّاحْ

2200

நஜ்ஜாஹ்

வெற்றியாளன்


نَجَّادْ

2201

நஜ்ஜாத்

அதிகம் உதவுபவன்


نَجْدَة

2202

நஜ்தா

வீரன்


نَجْمُ الحَسَنْ

2203

நஜ்முல்ஹசன்

அழகிய நட்சத்திரம்


نَجْمُ الدِّيْن

2204

நஜ்முத்தீன்

சன்மார்க்கநட்சத்திரம்


نَجْم

2205

நஜ்ம்

நட்சத்திரம்


نَجْمِي

2206

நஜ்மீ

நட்சத்திரக் கல்வியை கற்றவன்


نَجِيْب

2207

நஜீப்

உயர்ந்த அந்தஸ்துடையவன்


نَجِيْح

2208

நஜீஹ்

வெற்றியாளன்


نَجِيْد

2209

நஜீத்

வீரன்


نُجَيْم

2210

நுஜைம்

சிறு நட்சத்திரம்


نِحْرِيْر

2211

நிஹ்ரீர்

அறிவாலி, புத்திசாலி


نَدِيْد

2212

நதீத்

நிகரானவன்


نَدِيْمُ الله

2213

நதீமுல்லாஹ்

அல்லாஹ்வின் நண்பன்


نَدِيْم

2214

நதீம்

நண்பன்


نَذِيْر

2215

நதீர்

எச்சரிக்கையாளன்


نَزَّالْ

2216

நஸ்ஸால்

வலிமைமிக்கவன்


نَزِيْهُ الدِّيْن

2217

நஸீஹூத்தீன்

மார்க்கத்தில் தூயவன்


نَزِيْه

2218

நஸீஹ்

தூயவன்


نَسَّاجْ

2219

நஸ்ஸாஜ்

ஆடை நெய்பவன்


نَسِيْب

2220

நஸீப்

நெருக்கமானவன்


نَسِيْم

2221

நஸீம்

தென்றல்


نَشَّاطْ

2222

நஷ்ஷாத்

அதிக உற்சாகமுள்ளவன்


نَشْوَانْ

2223

நஷ்வான்

மகிழ்ச்சிமிக்கவன்


نَشِيْط

2224

நஷீத்

உற்சாகமானவன்


نَصْرُ الدِّيْن

2225

நஸ்ருத்தீன்

மார்க்கத்தின் உதவி


نَصْرُالله

2226

நஸ்ருல்லாஹ்

அல்லாஹ்வின் உதவி


نَصْرِيّ

2227

நஸ் ரீ

வெற்றியாளன்


نَصَّارْ

2228

நஸ்ஸார்

உதவியாளன்


نَصُوْح

2229

நசூஹ்

உபதேசிப்பவன்


نَصُوْر

2230

நசூர்

உதவியாளன்


نَصِيْح

2231

நஸீஹ்

தூயவன், நலம்நாடுபவன்


نَصِيْرُ الدِّيْن

2232

நஸீருத்தீன்

மார்க்கத்தின் உதவியாளன்


نَصِيْر

2233

நஸீர்

உதவியாளன்


نَصِيْف

2234

நஸீஃப்

நீதவான்


نَضَالِيّ

2235

நளாலீ

முயற்சிப்பவன்


نَضِرْ

2236

நளிர்

பசுமையானவன்


نَضِيْر

2237

நளீர்

அழகானவன்


نَطِيْس

2238

நதீஸ்

மருத்துவன்


نِظَامُ الدِّيْن

2239

நிலாமுத்தீன்

மார்க்கத்தின் கட்டமைப்பு


نِظَامْ

2240

நிளாம்

சீரானவன்



نِظَامَة

2241

நிளாமா

சீரானவன்


نَظِيْر

2242

நளீர்

நிகரானவன்


نَظِيْفُ الدِّيْن

2243

நளீஃபுத்தீன்

மார்கத்தில் தூயவன்


نَظِيْف

2244

நளீஃப்

தூய்மையானவன்


نَظِيْم

2245

நளீம்

ஆச்சரியமிக்கவன், சீரானவன்


نُعْمَانْ

2246

நுஃமான்

இனிய வாழ்கையுள்ளவன்


نِعْمَة

2247

நிஃமா

அருள்கொடை


نِعْمَةُالله

2248

நிஃமத்துல்லாஹ்

அல்லாஹ்வின் அருள்


نَعِيْم

2249

நயீம்

சொர்க்கம், இன்பம்


نُعَيْمَانْ

2250

நுஐமான்

இனிய வாழ்கையுள்ளவன்


نَفْحَة

2251

நஃப்ஹா

நறுமணம்


نَفِيْس

2252

நஃபீஸ்

விலைமதிப்புமிக்கவன்


نَفِيْع

2253

நஃபீஃ

பிரயோஜனமிக்கவன்


نَفِيْل

2254

நஃபீல்

அன்பளிப்பு


نَقِيْب

2255

நகீப்

சமுதாயத்தலைவன்


نَقِيّ

2256

நகீ

தூயவன்


نَمِرُ الله

2257

நமிருல்லாஹ்

அல்லாஹ்வின் புலி


نَمِرْ

2258

நமிர்

புலி


نَمِيْرُ الدِّيْن

2259

நமீருத்தீன்

மார்க்கத்தில் தூயவன்


نُمَيْر

2260

நுமைர்

சிறுபுலி


نَمِيْر

2261

நமீர்

தூயவன்


نَهْدَانْ

2262

நஹ்தான்

நிரம்பிய நீர்த்தடாகம்


نَهْزَانْ

2263

நஹ்ஸான்

சமுதாயத்தலைவன்


نَهْلَانْ

2264

நஹ்லான்

தாகம் தணிந்தவன்


نَهْيَانْ

2265

நஹ்யான்

தீமையைத் தடுப்பவன்


نَهِيْل

2266

நஹீல்

மகிழ்ச்சியானவன்


نَوَازِشْ

2267

நவாசிஷ்

கருணையாளன்


نُوْرُ الدِّيْن

2268

நூருத்தீன்

சன்மார்க்கஓளி


نُوْر

2269

நூர்

ஓளி


نُوْرُالله

2270

நூருல்லாஹ்

அல்லாஹ்வின் ஓளி


نُوْرُالهُدَي

2271

நூருல்ஹுதா


நேர்ஓளி

نُوْرُ مُحَمَّدْ

2272

நூருமுஹம்மத்

முஹம்மத் நபியின் ஓளி


نَوْرَسْ

2273

நவ்ரஸ்

கடல்பரவை


نُوْرِيّ

2274

நூரீ

ஓளிபொருந்தியவன்


نَوْشَادْ

2275

நவ்ஷாத்

மகிழ்ச்சிமிக்கவன்


نَوْفَلْ

2276

நவ்ஃபல்

கடல், அன்பளிப்பு, அழகன்


نَوَابْ

2277

நவாப்

தலைவன்


نَوَازْ

2278

நவாஸ்

இரக்கமுள்ளவன்


نَوَّارْ

2279

நவ்வார்

ஓளிபொருந்தியவன்


نَوَّافْ

2280

நவ்வாஃப்

உயர்ந்தவன்


نَوَّالْ

2281

நவ்வால்

கொடைவள்ளல்


نُوَيْب

2282

நுவைப்

உதவியாளன்


نَيْرُوْز

2283

நய்ரூஸ்

வசந்தகாலம்


نَيَّارْ

2284

நய்யார்

ஓளிருபவன்


نَيِّرْ

2285

நய்யிர்

ஓளிவீசுபவன்


هَائِدْ

2286

ஹாயித்

பாவமன்னிப்புக் கேட்பவன்


هَائِلْ

2287

ஹாயில்

மகத்துவமிக்கவன்


هَائِمْ

2288

ஹாயிம்

ஆசையுள்ளவன், நேசிப்பவன்


هَاجِدْ

2289

ஹாஜித்

இரவில் தொழுபவன்


هَاجِرْ

2290

ஹாஜிர்

நாடுதுறப்பவன்


هَادِفْ

2291

ஹாதிஃப்

இலக்குகொண்டவன்


هَادِيْ

2292

ஹாதீ

வழிகாட்டி  


هَارُوْن

2293

ஹாரூன்

தலைவன்


هَاشِمْ

2294

ஹாஷிம்

தீமைகளை உடைப்பவன்


هَانِئْ

2295

ஹானிஃ

நற்பாக்கியம் பெற்றவன்


هَانِيْ

2296

ஹானீ

மகிழ்ச்சிமிக்கவன்


هَاوِيْ

2297

ஹாவீ

நேசிப்பவன்


هَايِبْ

2298

ஹாயிப்

மகத்தானவன்


هَايِلْ

2299

ஹாயில்

மகத்தானவன்


هَبَّارْ

2300

ஹப்பார்

வாள்


هَبَّارُالله

2301

ஹப்பாருல்லாஹ்

அல்லாஹ்வின் வாள்


هِبَة

2302

ஹிபா

அன்பளிப்பு


هِبَةُالله

2303

ஹிபதுல்லாஹ்

அல்லாஹ்வின் அன்பளிப்பு


هِدَايَة

2304

ஹிதாயா

நேர்வழி


هَدْيَانْ

2305

ஹத்யான்

நேர்வழியுடையவன்


هُدَي

2306

ஹுதா

நேர்வழி


هَذَّامْ

2307

  ஹத்தாம்

வீரன்


هَرْتَمَة

2308

ஹர்தமா

சிங்கம்


هَرْمَاسْ

2309

ஹர்மாஸ்

சிங்கம்


هَرْمَزْ

2310

ஹர்மஸ்

பெரும் அரசன்


هَزَارْ

2311

ஹஸார்

அழகிய குரலுள்ள பறவை


هَزْبَرُ الله

2312

ஹஸ்பருல்லாஹ்

அல்லாஹ்வின் சிங்கம்


هَزْبَرْ

2313

ஹஸ்பர்

சிங்கம்


هَزَّارْ

2314

ஹஸ்ஸார்

சிங்கம்


هَسُوْر

2315

ஹசூர்

சிங்கம்


هِشَامْ

2316

ஹிஷாம்

கொடைவள்ளல்


هَشِيْم

2317

ஹஷீம்

கொடைவள்ளல்


هِلَالْ

2318

ஹிலால்

பிறை


هُمَامْ

2319

ஹுமாம்

வீரன், கொடைவள்ளல்


هَمَّاسْ

2320

ஹம்மாஸ்

சிங்கம்


هَمَّامْ

2321

ஹம்மாம்

உறுதியுள்ளவன் ஆற்றலுடையவன்


هَمْهَامْ

2322

ஹம்ஹாம்

சிங்கம், வீரன், கொடைவள்ளல்


هَنِيْئ

2323

ஹனீஃ

இனிமையானவன்,மகிழ்ச்சியாளன்


هُوْد

2324

ஹுத்

இறைவனின் பால் திரும்புபவன்


هَوَّاسْ

2325

ஹவ்வாஸ்

சிங்கம், வீரன்


هَوَّامْ

2326

ஹவ்வாம்

சிங்கம்


هَيْبَانْ

2327

ஹய்பான்

மதிப்புமிக்கவன்


هَيْصَرْ

2328

ஹய்சர்

சிங்கம்


هَيْصَرُالله

2329

ஹய்சருல்லாஹ்

அல்லாஹ்வின் சிங்கம்


هَيْصَمْ

2330

ஹய்ஸம்

வீரன்


هَيْكَلْ

2331

ஹைய்கல்

மகத்துவமிக்கவன்


هَيْمَانْ

2332

ஹய்மான்

கடுமையாக நேசிப்பவன்


هَيَّابْ

2333

ஹய்யாப்

மதிப்புமிக்கவன்


هَيَّامْ

2334

ஹய்யாம்

காதல் பைத்தியம் பிடித்தவன்


هَيُّوْب

2335

ஹய்யூப்

மதிப்புமிக்கவன்


وائِلْ

2336

வாயில்

வீரன், கிருபை செய்யப்பட்டவன்


وَابِلْ

2337

வாபில்

கடும்மழை


وَاثِقْ

2338

வாசிக்

உறுதிமிக்கவன் நம்பகத்தன்மைவாய்ந்தவன்


وَاجِدْ

2339

வாஜித்

நேசமிக்கவன், நாடியதை பெறுபவன்


وَادِعْ

2340

வாதிஃ

நிம்மதியாளன்


وَارِثْ

2341

வாரிஸ்

உதவியாளன்


وَارِدْ 

2342

வாரித்

வீரன்


وَارِعْ

2343

வாரிஃ

பேணுதலானவன்


وَارِقْ

2344

வாரிக்

அழகன்


وَازِعْ

2345

வாசிஃ

தலைவன்


وَاسِطْ

2346

வாசித்

நடுநிலையானவன்


وَاسِعْ

2347

வாசிஃ

விசாலமானவன்


وَاسِمْ

2348

வாசிம்

அழகியமுகமுள்ளவன்


وَاصِفْ

2349

வாசிஃப்

வர்ணிப்பவன்


وَاصِلْ

2350

வாசில்

நல்லதுசெய்பவன், உறவுகளைப் பேணுபவன்


وَاضِحْ

2351

வாளிஹ்

தெளிவானவன்


وَاعِدْ

2352

வாயித்

வாக்களிப்பவன்


وَاعِظْ

2353

வாயிள்

உபதேசிப்பவன்


وَافِرْ

2354

வாஃபிர்

பூரணமானவன்


وَافِقْ

2355

வாஃபிக்

ஓத்துப்போபவன்


وَافِي

2356

வாஃபீ

பூரணமானவன், வாக்கை நிறைவேற்றுபவன்


وَاقِفْ

2357

வாகிஃப்

அறிந்துகொள்பவன்


وَاقِيْ

2358

வாகீ

வீரன், பாதுகாவலன்


وَاكِفْ

2359

வாகிஃப்

கொட்டும்மழை


وَالِفْ

2360

வாலிஃப்

பிரியத்திற்குரியவன்


وَالِهْ

2361

வாலிஹ்

நேசிப்பவன்


وَالِيْ

2362

வாலீ

நீதிபதி, பொறுப்பாளி


وَامِقْ

2363

வாமிக்

நேசிப்பவன்


وَانِِي

2364

வானீ

பூரணமானவன்


وَاهِبْ

2365

வாஹிப்

கொடைவள்ளல்


وَبِيْل

2366

வபீல்

வீரன்


وَثَقِي

2367

வசகீ

பூரண உறுதியுள்ளவன்


وَثِيْق

2368

வசீக்

நம்பகமானவன்


وَجِيْه

2369

வஜீஹ்

தலைவன், அந்தஸ்துடையவன்


وَحِيْد

2370

வஹீத்

நிகரற்றவன்


وَدُوْد

2371

வதூத்

பிரியத்திற்குரியவன்


وَدِيْد

2372

வதீத்

நேசமிக்கவன்


وَدِيْع

2373

வதீஃ

நிம்மதிமிக்கவன்


وِرَادْ

2374

விராத்

வீரன்


وَرْد

2375

வர்த்

மலர், சிங்கம்


وَرْدُالله

2376

வர்துல்லாஹ்

அல்லாஹ்வின் சிங்கம் அல்லாஹ்வின் மலர்


وَرْدَانْ

2377

வர்தான்

சிங்கம், வீரன், துணிச்சல் உள்ளவன்


وَرْفَانْ

2378

வர்ஃபான்

பரிந்துரை செய்பவன்


وَرَقَة

2379

வரகா

மரத்தின் இழை


وَزِيْر

2380

வசீர்

அமைச்சர்


وَسْمِيّ

2381

வஸ்மீ

வசந்தகால மழை


وَسِيْط

2382

வசீத்

சீர்திருத்துபவன்


وَسِيْع

2383

வசீஃ

விசாலமானவன்


وَسِيْل

2384

வசீல்

அல்லாஹ்விடத்தில் ஆசைவைப்பவன்


وَسِيْم

2385

வசீம்

அழகிய முகமுடையவன்


وَشَاخْ

2386

வஷாஹ்

வாள்


وَصِيْف

2387

வஸீஃப்

தொண்டாற்றுபவன்


وَضَّاحْ

2388

வள்ளாஹ்

அழகியத் தோற்றமுள்ளவன்


وَضِيْئْ

2389

வளீஃ

ஓளிபொருந்தியவன்


وَفِيْقُ الله

2390

வஃபீகுல்லாஹ்

அல்லாஹ்வின் நண்பன்


وَفِيْق

2391

வஃபீக்

தோழன்,கிருபைசெய்யப்பட்டவன்


وَقَارْ

2392

வகார்

கம்பீரம்


وَقَّادْ

2393

வக்காத்

ஓளிபொருந்தியவன் உற்சாகமுள்ளவன்


وَكِيْع

2394

வகீஃ

வீரன்


وَكِيْل

2395

வகீல்

பொறுப்பாளன்


وِلْهَانْ

2396

வில்ஹான்

ஆசையுள்ளவன்


وَلُوْع

2397

வலூஃ

ஆசையுள்ளவன்


وَلِيْد

2398

வலீத்

பிரியத்திற்குரியவன்


وَلِيُّ الدِّيْن

2399

வலியுத்தீன்

மார்க்கத்தின் பொறுப்பாளன் உதவியாளன்


وَلِيُّ الله

2400

வலிய்யுல்லாஹ்

அல்லாஹ்வின் நேசன்


وَهِيْب

2405

வஹீப்

அன்பளிப்பு


يَاسِرْ

2406

யாசிர்

செல்வம் படைத்தவன்


يَاسِيْن

2407

யாஸீன்

ஓரு சூராவின் பெயர்


يَافِعْ

2408

யாஃபிஃ

வயதிற்குவந்தவன்


يَاقُوْت

2409

யாகூத்

முத்து


يَامِنُ الله

2410

யாமினுல்லாஹ்

அல்லாஹ்வின் அருளுடையவன்


يَامِنْ

2411

யாமின்

அருளுடையவன்


يَامِيْن

2412

யாமீன்

அருளுடையவன்  


يَانِعْ

2413

யானிஃ

அதிகம் சிவந்தவன்


يَاوِدْ

2414

யாவித்

உதவியாளன்


يَحْمَدْ

2415

யஹ்மத்

புகழ்பவன்


يَزِيْد

2416

யசீத்

முன்னேறுபவன்


يَسَارْ

2417

யஸார்

செல்வம் படைத்தவன்


يَسِيْر

2418

யசீர்

இலகுவானவன்


يَسَّارْ

2419

யஸ்ஸார்

அருள்வழங்கப்பட்டவன்


يَشْكُرْ

2420

யஷ்குர்

நன்றிசெலுத்துபவன்


يَعْسُوْب

2421

யஃசூப்

தலைவன்


يَعْلَي

2422

யஃலா

உயர்ந்தவன்


يَعْمَرْ

2423

யஃமர்

நீண்டகாலம் வாழ்பவன்


يَعِيْش

2424

யஈஷ்

நீண்டகாலம் வாழ்பவன்


يَقْظَانْ

2425

யக்லான்

விழிப்புணர்வுள்ளவன்


يَقِيْنُ الدِّيْن

2426

யகீனுத்தீன்

மார்க்கத்தில் உறுதியானவன்


يَقِيْن

2427

யகீன்

உறுதிமிக்கவன்


يَمَامْ

2428

யமாம்

புறா


يَمَامُ الله

2429

யமாமுல்லாஹ்

அல்லாஹ்வின் புறா


يُمْن

2430

யும்ன்

அருள்


يُمْنُ الله

2431

யும்னுல்லாஹ்

அல்லாஹ்வின் அருள்


يَمِيْم

2432

யமீம்

நாடுபவன்


يّنُوْف

2433

யனூஃப்

முன்னேறுபவன்


آدَمْ

2434

ஆதம்

நபியின் பெயர்


إِبْرَاهِيْم

2435

இப்ராஹீம்

நபியின் பெயர்


إِدْرِيْس

2436

இத்ரீஸ்

நபியின் பெயர்


إِسْحَاقْ

2437

இஸ்ஹாக்

நபியின் பெயர்


إِسْمَاعِيْل

2438

இஸ்மாயீல்

நபியின் பெயர்


إِلْيَاسْ

2439

இல்யாஸ்

நபியின் பெயர்


أَلْيَسَعْ

2440

அல்யசஃ

நபியின் பெயர்


أَيُّوْب

2441

அய்யூப்

நபியின் பெயர்


دَاوُدْ

2442

தாவுத்

நபியின் பெயர்


ذُوْ الكِفْل

2443

துல்கிஃப்ல்

நபியின் பெயர்


زَكَرِيًَّا

2444

ஜகரிய்யா

நபியின் பெயர்


شُعَيْب

2445

ஷுஐப்

நபியின் பெயர்


صَالِحْ

2446

ஸாலிஹ்

நபியின் பெயர்


عِيْسَي

2447

ஈஸா

நபியின் பெயர்


لُوْط

2448

லூத்

நபியின் பெயர்


مُحَمَّدْ

2449

முஹம்மத்

நபியின் பெயர்


مُوْسَي

2450

மூஸா

நபியின் பெயர்


نُوْح

2451

நூஹ்

நபியின் பெயர்


هَارُوْن

2452

ஹாரூன்

நபியின் பெயர்


هُوْد

2453

ஹுத்

நபியின் பெயர்


يَحْيَي

2454

யஹ்யா

நபியின் பெயர்


يَعْقُوْب

2455

யஃகூப்

நபியின் பெயர்


يُوْسُفْ

2456

யூசுஃப்

நபியின் பெயர்


يُوْنُسْ

2457

யூனுஸ்

நபியின் பெயர்


       Back                    Home                    

No comments

Powered by Blogger.