எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

New Baby Names boys page 2

 

سُوَيّدْ

1001)

சுவையித்

தலைவன்


سَيْفُ الْحَقّ

1002)

ஸைஃபுல் ஹக்

உண்மையாளனின் அடிமை


سَيْفُ الدِّيْن

1003)

ஸைஃபுத்தீன்

சன்மார்க்கவாள்


سَيْفُ الله

1004)

ஸைஃபுல்லாஹ்

அல்லாஹ்வின் வாள்


سَيْفُ النَّصْر

1005)

ஸைஃபுன்னஸ்ர்

உதவும் வாள்


سَيْفُ الإسْلَامْ

1006)

ஸைஃபுல் இஸ்லாம்

இஸ்லாத்தின் வாள்


سَيْفِي

1007)

ஸைஃபீ

வீர வாளுடையவன்


سَيِّدُ الدِّيْن

1008)

ஸையிதுத்தீன்

மார்க்கத்தலைவன்


شَائِقْ

1009)

ஷாயிக்

ஆசையுள்ளவன்


شَادِنْ

1010)

ஷாதின்

மான்குட்டி,பொறுமையாளன்


شَادِيْ

1011)

ஷாதீ

கவிஞன்


شَارِحُ الدِّّيْن

1012)

ஷாரிஹத்தீன்

மார்க்கத்திற்கு விளக்கம்தருபவன்


شَارِحْ

1013)

ஷாரிஹ்

விரிவுரையாளன்


شَارِفْ

1014)

ஷாரிஃப்

சங்கைக்குரியவன்


شَارِقُ الله

1015)

ஷாரிகுல்லாஹ்

அல்லாஹ்வின் சூரியன்


شَارِقْ

1016)

ஷாரிக்

சூரியன்


شَارِيْ

1017)

ஷாரீ

அல்லாஹ்வின்பாதையில் தன்னை விற்றவன்


شَاطِرْ

1018)

ஷாதிர்

அல்லாஹ்வின் பால் விரைபவன்


شَاعِرْ

1019)

ஷாயிர்

கவிஞன்


شَافِعْ

1020)

ஷாஃபிஃ

உதவுபவன்


شَاكِرُ الله

1021)

ஷாகிருல்லாஹ்

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துபவன்


شَاكِرْ

1022)

ஷாகிர்

நன்றியுடையவன்


شَامِخْ

1023)

ஷாமிஹ்

மரியாதைமிகுந்தவன்


شَامِلُ الدِّيْن

1024)

ஷாமிலுத்தீன்

மார்க்கத்தில் பூரணமானவன்


شَامِلْ

1025)

ஷாமில்

பூரணமானவன், இரக்கத்தால் மக்களை கவருபவன்


شَاهِدْ

1026)

ஷாஹித்

சாட்சியாளன்


شَاهِرْ

1027)

ஷாஹிர்

பிரபலியமானவன்


شَاهِقْ

1028)

ஷாஹிக்

உயர்வானவன்


شَاهِيْ

1029)

ஷாஹீ

கூர்மையான அறிவுள்ளவன்


شَاوِرْ

1030)

ஷாவிர்

கலந்தாலோசிப்பவன்


شَبَابْ

1031)

ஷபாப்

வாலிபன்


شِبْلُ الله

1032)

ஷிப்லுல்லாஹ்

அல்லாஹ்வின் சிங்கக்குட்டி


شِبْل

1033)

ஷிப்ல்

சிங்கக்குட்டி


شِبْلِيّ

1034)

ஷிப்லி

சிங்கக்குட்டி


شَبِيْب

1035)

ஷபீப்

புத்திசாலி, உற்சாகமானவன் வாலிபன்


شَبِيْر

1036)

ஷபீர்

அழகன்


شُجَاعْ

1037)

ஷஜாஃ

வீரன்


شَجِيْع

1038)

ஷஜீஃ

வீரன்


شَدَائِدْ

1039)

ஷதாயித்

துணிச்சலானவன்


شَدَّادْ

1040)

ஷத்தாத்

ஆற்றல்மிக்கவன்


شَدِيْد

1041)

ஷதீத்

வலிமைமிக்கவன்


شَرْفُ الدِّيْن

1042)

ஷர்ஃபுத்தீன்

மார்க்கத்தில் கண்ணியமானவன்


شَرَفُ الدِّيْن

1043)

ஷரஃபுத்தீன்

மார்க்கத்தின் கண்ணியம்


شَرَفْ

1044)

ஷரஃப்

கண்ணியமானவன்


شُرَيْح

1045)

ஷரைஹ்

விரிவரையாளன், மகிழ்ச்சிமிக்கவன்


شَرِيْف

1046)

ஷரீஃப்

கண்ணியவான்


شُعَاعْ

1047)

ஷஆஃ

ஒளி


شُعْبَة

1048)

ஷஅபா

கிளை


شَعْرَانِيّ

1049)

ஷஃரானீ

நீண்ட அதிக முடியுடையவன்


شَعْلَانْ

1050)

ஷஃலான்

ஒளிவீசுபவன்


شُعْلَة

1051)

ஷஃலா

சுடர்


شَعِيْل

1052)

ஷயீல்

ஒளிவிளக்கு


شَفَقِي

1053)

ஷஃபகீ

இரக்கமானவன்


شَفِيْف

1054)

ஷஃபீஃப்

அதிகம் நேசிப்பவன்


شَفُوْق

1055)

ஷஃபூக்

இரக்கமுள்ளவன்


شَفِيْع

1056)

ஷஃபீஃ

பரிந்துரைப்பவன்


شَفِيْق

1057)

ஷஃபீக்

அதிக இரக்கமுள்ளவன்


شَقِيْق

1058)

ஷகீக்

சகோதரன்


شُكْر

1059)

ஷக்ர்

நன்றி


شُكْرِيّ

1060)

ஷக்ரீ

நன்றி உள்ளவன்,புகழ்பவன்


شَكُوْر

1061)

ஷகூர்

அதிகம் நன்றி செலுத்துபவன்


شَكِيْب

1062)

ஷகீப்

கொடைவள்ளல்


شَكِيْل

1063)

ஷகீல்

அழகியத் தோற்றமுள்ளவன்


شَلَالْ

1064)

ஷலால்

நீர்வீழ்ச்சி


شَلَبِي

1065)

ஷலபீ

அழகன், புத்திசாலி


شَلَّالْ

1066)

ஷல்லால்

அடக்குபவன்


شَمَائِلْ

1067)

ஷமாயில்

நற்பண்புகள்


شُمَاقْ

1068)

ஷமாக்

மகிழ்ச்சிமிக்கவன்


شَمَرْدَلْ

1069)

ஷமர்தல்

அழகிய குணமுள்ள வாலிபன்


شَمْرُوْخ

1070)

ஷம்ரூஹ்

திராட்சைக் கொத்து


شَمْسُ الحَسَنْ

1071)

ஷம்சுல் ஹசன்

அழகு சூரியன்


شَمْسُ الحَقّ

1072)

ஷம்சுல்ஹக்

உன்மை சூரியன்


شَمْسُ الدِّيْن

1073)

ஷம்சுத்தீன்

சன்மார்க்க சூரியன்


شَمْسُ العَدْل

1074)

ஷம்சுல்அத்ல்

நேர்மை சூரியன்


شَمْسُ الفَجَرْ

1075)

ஷம்சுல்ஃபஜர்

அதிகாலை சூரியன்


شَمْسُ الله

1076)

ஷம்சுல்லாஹ்

அல்லாஹ்வின் சூரியன்


شَمْسُ النُّور

1077)

ஷம்சுன்னூர்

ஒளிச் சூரியன்


شَمْسُ الهَادِيْ

1078)

ஷம்சுல்ஹாதி

நேர்வழிக்காட்டுபவனின் சூரியன்


شَمْسُ الهُدَي

1079)

ஷம்சுல்ஹுதா

நேர்வழி சூரியன்


شَمْس

1080)

ஷம்ஸ்

சூரியன்


شَمْسُ الضُّحَي

1081)

ஷம்சுல்லுஹா

முற்பகல் சூரியன்


شَمْشِيْر

1082)

ஷம்ஷீர்

வீர வாள்


شَمَّاخْ

1083)

ஷம்மாஹ்

மிக உயர்ந்தவன்


شَمَّاسْ

1084)

ஷம்மாஸ்

ஆலயத்தொண்டு செய்பவன்


شَمَّرْ

1085)

ஷம்மர்

முயற்சிப்பவன்


شَمُوْخ

1086)

ஷமூஹ்

மிக உயர்ந்தவன்


شِمْر

1087)

ஷிம்ர்

புத்திசாலி


شَمِيْر

1088)

ஷமீர்

அனுபவசாளி


شَمِيْل

1089)

ஷமீல்

பூரணமானவன்


شَمِيْم

1090)

ஷமீம்

நறுமனம்


شَنَبْ

1091)

ஷனப்

பல்லழகன்


شِهَابُ الحَسَنْ

1092)

ஷிஹாபுல்ஹசன்

அழகு நட்சத்திரம்


شِهَابُ الدِّيْن

1093)

ஷிஹாபுத்தீன்

மார்க்க நட்சத்திரம்


شِهَابُ اللَّيْل

1094)

ஷிஹாபுல்லைல்

இரவு நட்சத்திரம்


شِهَابُ الله

1095)

ஷிஹாபுல்லாஹ்

அல்லாஹ்வின் நட்சத்திரம்


شِهَابُ الهُدَي

1096)

ஷிஹாபுல்ஹுதா

நேர்வழி நட்சத்திரம்


شِهَابْ

1097)

ஷிஹாப்

ஒளிவீசும் நட்சத்திரம்


شَهَامَة

1098)

ஷஹாமா

புத்திசாலித் தலைவன்


شَهْد

1099)

ஷஹ்த்

கூண்டுத்தேன்


شَهْدَانْ

1100)

ஷஹ்தான்

நேர்மையாக சாட்சிக்கூறுபவன்


شَهْم

1101)

ஷஹ்ம்

புத்திசாலித் தலைவன்


شُهَيْب

1102)

ஷுஹைப்

பனிக்கட்டிமலை


شَهِيْد

1103)

ஷஹீத்

உயிர்நீத்த தியாகி


شَهِيْر

1104)

ஷஹீர்

பிரபலியமானவன்


شَهِيْم

1105)

ஷஹீம்

புத்திசாலி சரியானக் கருத்துடையவன்


شَوَافْ

1106)

ஷவாஃப்

சிறந்த பார்வையுள்ளவன்


شَوْقِيّ

1107)

ஷவ்கீ

இரக்கமுள்ளவன் விருப்பமுள்ளவன்


شِيْحَانْ

1108)

ஷீஹான்

நறுமணமிக்கச் செடி


شَيْخ

1109)

ஷைஹ்

கல்விமான்


شِيْخَانْ

1110)

ஷீஹான்

பெரும் அறிஞன்


صَائِبْ

1111)

சாயிப்

நல்லவன்


صَائِدْ

1112)

சாயித்

வேட்டையாடுபவன்


صَائِلْ

1113)

சாயில்

ஆற்றல்மிக்கவன்


صَائِمْ

1114)

சாயிம்

நோன்பாளி


صَائِنُ الدِّيْن

1115)

சாயினுத்தீன்

மார்க்கக்காவலன்


صَائِنْ

1116)

சாயின்

தன் மதிப்பை பாதுகாப்பவன்


صَابِحْ

1117)

சாபிஹ்

ஒளிருபவன்


صَابِرْ

1118)

சாபிர்

பொறுமையாளன்


صَاحِبْ

1119)

சாஹிப்

தோழன்


صَادِحْ

1120)

சாதிஹ்

பாடல்பாடுபவன்


صَادِعْ

1121)

சாதிஃ

உண்மையை பகிரங்கப்படுத்துபவன்


صَادِفْ

1122)

சாதிஃப்

சந்தித்துக் கொள்பவன்


صَادِقْ

1123)

சாதிக்

உண்மையாளன்


صَارِمُ الدِّيْن

1124)

சாரிமுத்தீன்

மார்க்கவீரன், மார்க்கசிங்கம்


صَارِمُ الله

1125)

சாரிமுல்லாஹ்

அல்லாஹ்வின் சிங்கம்


صَارِمْ

1126)

சாரிம்

சிங்கம், வீரன்


صَاعِدْ

1127)

சாயித்

உயர்பவன்


صَافِيْ

1128)

சாஃபீ

தூய்மையானவன்


صَالِحُ الدِّيْن

1129)

சாலிஹத்தீன்

மார்க்கத்தில் நல்லவன்


صَالِحْ

1130)

சாலிஹ்

நல்லவன்


صَامِتْ

1131)

ஸாமித்

தீயவற்றை பேசாதவன்


صَامِدْ

1132)

ஸாமித்

உறுதிமிக்கவன்


صَبَاحْ

1133)

ஸபாஹ்

அதிகாலைப் பொழுது


صَبُوْح

1134)

ஸபூஹ்

அழகன், ஒளிபொருந்தியவன்


صَبِيْح

1135)

ஸபீஹ்

அழகன்


صَبِيْر

1136)

ஸபீர்

பொறுமையாளன்


صَخْر

1137)

ஸஹ்ர்

பாறை


صَدَّاحْ

1138)

ஸத்தாஹ்

பாடகன்


صَدَّاعْ

1139)

ஸத்தாஃ

உண்மையை பகிரங்கப்படுத்துபவன்


صَدَّامْ

1140)

ஸத்தாம்

மாபெரும் வீரன்


صِدِّيْق

1141)

ஸித்தீக்

அதிகம் உண்மைபேசுபவன்


صَدْرُ الدِّيْن

1142)

ஸத்ருத்தீன்

மார்க்கத்தின் நெஞ்சு


صِدْقِيّ

1143)

ஸித்கீ

உண்மையாளன்


صَدُوْحْ

1144)

ஸதூஹ்

பாடல்பாடுபவன்


صَدُوْق

1145)

ஸதூக்

உண்மையாளன்


صَدْيَانْ

1146)

ஸத்யான்

கல்வித்தாகம் உள்ளவன்


صَدِيْقُ الله

1147)

ஸதீகுல்லாஹ்

அல்லாஹ்வின் நண்பன்


صَدِيْق

1148)

ஸதீக்

தோழன்


صَذِيْر

1149)

சதீர்

வீரன்


صُرَاحْ

1150)

சுராஹ்

தூயவன்


صِرَاطُ الله

1151)

சிராதுல்லாஹ்

அல்லாஹ்வின் பாதை


صِرَاطُ الهُدَي

1152)

சிராதுல்ஹுதா

நேரான வழி


صِرَاطْ

1153)

சிராத்

பாதை


صَرِيْح

1154)

ஸரீஹ்

தெளிவானவன், உண்மையாளன்


صَعْبُ الدِّيْن

1155)

ஸஃபுத்தீன்

சன்மார்க்க சிங்கம்


صَعْبُ الله

1156)

ஸஅபுல்லாஹ்

அல்லாஹ்வின் சிங்கம்


صَعْب

1157)

ஸஅப்

சிங்கம்


صُعُوْد

1158)

சுவூத்

உயர்வானவன்


صَفَاءُ الدِّيْن

1159)

சஃபாவுத்தீன்

மார்க்கத்தூய்மை


صَفْوَانْ

1160)

சஃப்வான்

தூயவன்


صَفْوَة

1161)

ஸஃப்வா

சிறந்தவன்


صَفُوْح

1162)

ஸஃபூஹ்

கொடையாளன், மன்னிப்பாளன்


صَفِيُّ الدِّيْن

1163)

ஸஃபிய்யுத்தீன்

சன்மார்க்கத்தோழன், மார்க்கத்தில் அப்பழுக்கற்றவன்


صَفِيُّ الله

1164)

ஸஃபியுல்லாஹ்

அல்லாஹ்வின் நண்பன் அவனால் தேர்வுசெய்யப்பட்டவன்


صَفِيّ

1165)

ஸஃபீ

தோழன், தூயவன் தேர்ந்தெடுக்கப்பட்டவன்


صَلَاحُ الدِّيْن

1166)

ஸலாஹத்தீன்

மார்க்கத்தின் சீர்திருத்தம்


صَلَاحْ

1167)

ஸலாஹ்

நலமுள்ளவன்


صَمْصَامُ الله

1168)

ஸம்ஸாமுல்லாஹ்

அல்லாஹ்வின் வாள்


صَمْصَامْ

1169)

ஸம்ஸாம்

கூர்மையான வாள்


صَمِيْم

1170)

ஸமீம்

தூயவன்


صَنْدِيْد

1171)

ஸன்தீத்

தலைவன், வீரன்


صَنَّانْ

1172)

ஸன்னான்

வீரன்


صُهَيْب الله

1173)

சுஹைபுல்லாஹ்

அல்லாஹ்வின் சிங்கம்


صُهَيْب

1174)

சுஹைப்

சிங்கம்


صَوَابْ

1175)

சவாப்

உண்மை, தகுதியானவன்


صَوَابِيّ

1176)

சவாபீ

நேர்வழிபெற்றவன்


صُوْفِي

1177)

சூஃபீ

தூயவன்


صُوَيْلِحْ

1178)

சுவைலிஹ்

நல்லவன்


صِيَامْ

1179)

ஸியாம்

நோன்பு


صَيْدَحْ

1180)

சய்தஹ்

பாடகன்


صَيَّاحْ

1181)

சய்யாஹ்

பாடகன்


ضَابِطْ

1182)

ளாபித்

பொறுமையாளன், நிர்வகிப்பவன்


ضَاحِكْ

1183)

ளாஹிக்

புன்முறுபவன்


ضَاحِيْ

1184)

ளாஹீ

வெளிப்படையானவன்


ضَارِعْ

1185)

ளாரிஃ

பணிவுமிக்கவன்


ضَاغِطْ

1186)

ளாஹித்

நம்பிக்கைக்குரியவன் கண்காணிப்பாளன்


ضَافِرْ

1187)

ளாஃபிர்

உதவியாளன்


ضَافِيْ

1188)

ளாஃபீ

மகிழ்ச்சியானவன்


ضَامِرْ

1189)

ளாமிர்

இடுப்பு சிறுத்தவன்


ضَامِنْ

1190)

ளாமின்

பொறுப்பாளி


ضَاوِيْ

1191)

ளாவீ

ஒளிவீசுபவன்


ضَبُوْرُ الله

1192)

ளபூருல்லாஹ்

அல்லாஹ்வின் சிங்கம்


ضَبُوْر

1193)

ளபூர்

சிங்கம்


ضَبِيْرُ الله

1194)

ளபீருல்லாஹ்

அல்லாஹ்வின் சிங்கம்


ضَبِيْر

1195)

ளபீர்

சிங்கம், வீரன்


ضَحَّاكْ

1196)

ளஹ்ஹாக்

அதிகம் சிரிப்பவன்


ضُحَي

1197)

ளுஹா

நன்பகல்


ضِرَامُ الدِّيْن

1198)

ளிராமுத்தீன்

மார்க்கச்சுடர்


ضِرَامُ الله

1199)

ளிராமுல்லாஹ்

அல்லாஹ்வின் சுடர்


ضِرَامْ

1200)

ளிராம்

சுடர்


ضِرْغَامُ الله
1201)
ளிர்ஹாமுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

ضِرْغَامْ
1202)
ளிர்ஹாம்
சிங்கம்

ضَلِيْع
1203)
ளலீஃ
வலிமையான முதுகெழும்புகளையுடையவன்

ضَمَانْ
1204)
ளமான்
பொறுப்பேற்பவன்

ضَمْضَمُ الحَسَنْ
1205)
ளம்ளமுல்ஹசன்
அழகிய சிங்கம்

ضَمْضَمْ
1206)
ளம்ளம்
சிங்கம், வீரன்

ضَمِيْن
1207)
ளமீன்
பொறுப்பேற்றுக் கொள்பவன்

ضَوْءُ الحَسَنْ
1208)
ளவ்வுல் ஹசன்
அழகின் ஒள
ضَوْءُ الدِّيْن 
1209)
ளவ்உத்தீன்
மார்க்க ஒளி

ضَوْءُ الله
1210)
ளவ்உல்லாஹ்
அல்லாஹ்வின் ஒளி

ضَوْء
1211)
ளவ்ஃ
ஒளி

ضِيَاءُ الحَسَنْ
1212)
ளியாவுல்ஹசன்
அழகிய ஒளி

ضِيَاءُ الدِّيْن
1213)
ளியாவுத்தீன்
சன்மார்க்க ஒளி

ضِيَاءُ الله
1214)
ளியாவுல்லாஹ்
அல்லாஹ்வின் ஒளி

ضِيَاءْ
1215)
ளியாஃ
ஒளி

ضِيَاءُالحَقّ
1216)
ளியாவுல்ஹக்
சத்திய ஒளி

ضَيْغَمُ الله
1217)
ளய்ஹமுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

ضَيْغَمْ
1218)
ளய்ஹம்
சிங்கம்

ضَيْفُ الله
1219)
ளய்ஃபுல்லாஹ்
அல்லாஹ்வின் விருந்தாளி

ضَيْف
1220)
ளய்ஃப்
விருந்தினர்

ضَيَّافْ
1221)
ளய்யாஃப்
அதிகம் விருந்தளிப்பவன்

طَائِعُ الله
1222)
தாயிவுல்லாஹ்
அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டவன்

طَائِعُ النَّبِيّ
1223)
தாயிவுன்னபிய்
நபிக்கு கட்டுப்பட்டவன்

طَائِعْ
1224)
தாயிஃ
கட்டுப்படுபவன்

طَائِفْ
1225)
தாயிஃப்
கஅபாவை வலம்வருபவன்

طَائِلْ
1226)
தாயில்
பயனுள்ளவன்

طَابِعْ
1227)
தாபிஃ
கட்டுப்படுபவன்

طَابِقْ
1228)
தாபிக்
ஒத்துப்போகுபவன்

طَابِنْ
1229)
தாபின்
ஒத்துப்போகுபவன்

طَارِفْ
1230)
தாரிஃப்
புதியப்பொருள்

طَارِقُ الجَمَالْ
1231)
தாரிகுல்ஜமால்
அழகு நட்சத்திரம்

طَارِقُ الحَسَنْ
1232)
தாரிகுல்ஹசன்
அழகு நட்சத்திரம்

طَارِقُ الرِّجَالْ
1233)
தாரிகுர்ரிஜால்
ஆண்களின் நட்சத்திரம்

طَارِقُ السَّمَاءْ
1234)
தாரிஸ்ஸமாஃ
விண் நட்சத்திரம்

طَارِقُ الله
1235)
தாரிகுல்லாஹ்
அல்லாஹ்வின் நட்சத்திரம்

طَارِقْ
1236)
தாரிக்
அதிகாலை நட்சத்திரம்

طَاعِمْ
1237)
தாயிம்
நல்லமுறையில் உண்பவன்

طَالِبُ الدِّيْن
1238)
தாலிபுத்தீன்
மார்க்கத்தைத் தேடுபவன்

طَالِبْ
1239)
தாலிப்
மாணவன், ஆசையுள்ளவன்

طَالِشْ
1240)
தாலிஷ்
ஒளிபொருந்தியவன்

طَالِعْ
1241)
தாலிஃ
வெளிப்படுபவன், பிறை

طَامِئْ
1242)
தாமிஃ
பூரணமானவன்

طَاهِرُ الدِّيْن
1243)
தாஹிருத்தீன்
மார்க்கத்தில் தூயவன்

طَاهِرْ
1244)
தாஹிர்
தூய்மையானவன்

طَاوُسُ الحََسَنْ
1245)
தாவுசுல்ஹசன்
அழகுமயில்

طَاوُسُ الله
1246)
தாவுசுல்லாஹ்
அல்லாஹ்வின் மயில்

طَاوُسْ
1247)
தாவுஸ்
மயில்

طَروْقُ الجَمَالْ
1248)
தரூகுல்ஜமால்
அழகு நட்சத்திரம்

طَرُوْقُ الحَسَنْ
1249)
தரூகுல்ஹசன்
அழகு நட்சத்திரம்

طَرُوْقُ السَّمَاءْ
1250)
தரூகுஸ்ஸமாஃ
விண்நட்சத்திரம்

طَروْقُ الله
1251)
தரூகுல்லாஹ்
அல்லாஹ்வின் நட்சத்திரம்

طَرُوْق
1252)
தரூக்
நட்சத்திரம்

طَرِيْر
1253)
தரீர்
அழகன்

طُعْمَة
1254)
துஃமா
செல்வம்

طُفَيْل
1255)
துஃபைல்
சிறுகுழந்தை

طَلَالُ الحَسَنْ
1256)
தலாலுல்ஹசன்
அழகியக் குன்று

طَلَالْ
1257)
தலால்
குன்று,அழகன்

طَلْحَة
1258)
தல்ஹா
ஒருவகை மரம்

طَلْق
1259)
தல்க்
சுதந்திரமானவன்

طَلُوْق
1260)
தலூக்
கொடைவள்ளல்

طَلِيْع
1261)
தலீஃ
அறிஞன், மேலோங்கியவன்

طَلِيْق
1262)
தலீக்
சுதந்திரமானவன்

طَمُوْح
1263)
தமூஹ்
பெரும்சிந்தனையாளன்

مزيد
1264)
 மஜீத் 
அதிகமாக்கப்பட்ட 

طَهُوْرُ الدِّيْن
1265)
தஹருத்தீன்
மார்க்கத்தில் தூயவன்

طَهُوْر
1266)
தஹர்
தூயவன்

طَهِيْر
1267)
தஹீர்
தூயவன்

طُوْبَي
1268)
தூவ்பா
நற்பாக்கியம்

طَوْقُ الجَمَالْ
1269)
தவ்குல்ஜமால்
அழகியமாலை

طَوْق
1270)
தவ்க்
கழுத்துமாலை

طَيِّبُ الدِِّيْن
1271)
தய்யிபுத்தீன்
மார்க்கத்தில் நல்லவன்

طَيِّبْ
1272)
தய்யிப்
நல்லவன்

طَيْفِي
1273)
தய்ஃபீ
ஏற்றுக்கொள்ளப்பட்டவன்

ظَافِرْ
1274)
லாஃபிர்
வெற்றியாளன்

ظَاهِرْ
1275)
லாஹிர்
வெளிப்படையானவன்

ظَبْيانْ
1276)
லப்யான்
மான்

ظَرِيْف
1277)
லரீஃப்
திறமையாளன் 
அழகியத் தோற்றமுள்ளவன்

ظَفَرْ
1278)
லஃபர்
வெற்றி

ظَفَّارْ
1279)
லஃப்பார்
அதிகம் வெல்பவன்

ظُفَيْر
1280)
லுஃபைர்
வெல்பவன்

ظِلَالْ
1281)
லிலால்
நிழல்

ظَهِيْرُ الدِّيْن
1282)
லஹீருத்தீன்
மார்கத்தின் உதவியாளன்

ظَهِيْر
1283)
லஹீர்
உதவியாளன், வலிமையான முதுகுடையவன்

عَائِدْ
1284)
ஆயித்
நலம்விசாரிப்பவன் சகிப்புத்தன்மை மிக்கவன்

عَائِذُ الله
1285)
ஆயிதுல்லாஹ்
அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுபவன்

عَائِذْ
1286)
ஆயித்
பாதுகாவல் தேடுபவன்

عَائِشْ
1287)
ஆயிஷ்
நீண்டநாள் வாழ்பவன்

عَابِدُ الله
1288)
ஆபிதுல்லாஹ்
அல்லாஹ்வை வணங்குபவன்

عَابِدْ
1289)
ஆபித்
வணக்கசாலி

عَابِدِيْن
1290)
ஆபிதீன்
வணக்கசாலி

عَاتِكْ
1291)
ஆதிக்
கொடைவள்ளல்

عَاتِمْ
1292)
ஆதிம்
பூரணமானவன்

عَادِلْ
1293)
ஆதில்
நேர்மையானவன்

عَارِفُ الدِّيْن
1294)
ஆரிஃபுத்தீன்
மார்க்கத்தை அறிந்தவன்

عَارِفُ الله
1295)
ஆரிஃபுல்லாஹ்
அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவன்

عَارِفْ
1296)
ஆரிஃப்
அறிஞர்

عَازِمْ
1297)
ஆசிம்
முயல்பவன், உறுதியுள்ளவன்

عَاسّ
1298)
ஆஸ்
இரவு பாதுகாவலன்

عَاسِلْ
1299)
ஆசில்
நற்செயல் செய்பவன்

عَاشِرْ
1300)
ஆஷிர்
தோழன், கலந்துவாழ்பவன்

عَاشِقْ
1301)
ஆஷிக்
அதிக நேசம் உள்ளவன்

عَاصِمُ الدِّيْن
1302)
ஆஸிமுத்தீன்
மார்க்க காவலன்

عَاصِمْ
1303)
ஆஸிம்
பாதுகாவலன்

عَاطِرْ
1304)
ஆதிர்
நறுமணமிக்கவன்

عَاطِفْ
1305)
ஆதிஃப்
இரக்கமுள்ளவன்

عَافِيْ
1306)
ஆஃபீ
ஞானமிக்கவன், மன்னிப்பவன்

عَاقِلْ
1307)
ஆகில்
அறிவாளி

عَاكِفْ
1308)
ஆகிஃப்
தொடர்படியாக அமல் செய்பவன்

عَالِمُ الله
1309)
ஆலிமுல்லாஹ்
அல்லாஹ்வை அறிந்தவன்

عَالِمْ
1310)
ஆலிம்
அறிஞன்

عَالِيْ الأَدَبْ
1311)
ஆலில்அதப்
ஒழுக்கத்தில் உயர்ந்தவன்

عَالِيْ البِرّ
1312)
ஆலில்பிர்
நன்மையில் உயர்ந்தவன்

عَالِيْ البَهَا
1313)
ஆலில்பஹா
அழகில் உயர்ந்தவன்

عَالِيْ الجِدَالْ
1314)
ஆலில்ஜிதால்
வாதத்தில் உயர்ந்தவன்

عَالِي الجَسْر
1315)
ஆலில்ஜஸ்ர்
வீரத்தில் உயர்ந்தவன்

عَالِي الجَمَالْ
1316)
ஆலில்ஜமால்
அழகில் உயர்ந்தவன்

عَالِي الحسَنْ
1317)
ஆலில்ஹசன்
அழகில் உயர்ந்தவன்

عَالِي الحَقّ
1318)
ஆலில்ஹக்
உண்மையில் உயர்ந்தவன்

عَالِي الدِّيْن
1319)
ஆலித்தீன்
மார்க்கத்தில் உயர்ந்தவன்

عَالِي الرِّجَالْ
1320)
ஆலிர்ரிஜால்
ஆண்களில் உயர்ந்தவன்

عَالِي السَّخَا
1321)
ஆலிஸ்ஸஹா
கொடையில் உயர்ந்தவன்

عَالِي الشَّرَفْ
1322)
ஆலிஷ்ஷரஃப்
மரியாதையில் உயர்ந்தவன்

عَالِي الشَّفَقْ
1323)
ஆலிஷ்ஷஃபக்
இரக்கத்தில் உயர்ந்தவன்

عَالِي الصَّلاحْ
1324)
ஆலிஸ்ஸலாஹ்
சீர்திருத்தத்தில் உயர்ந்தவன்

عَالِي العَدْل
1325)
ஆலில்அத்ல்
நீதத்தில் உயர்ந்தவன்

عَالِي العِلْم
1326)
ஆலில்இல்ம்
கல்வியில் உயர்ந்தவன்

عَالِي العَمَلْ
1327)
ஆலில்அமல்
நற்காரியம் செய்வதில் உயர்ந்தவன்

عَالِي الفَهْم
1328)
ஆலில்ஃபஹ்ம்
நன்கு புரிந்து கொள்பவன்

عَالِي الكَرَمْ
1329)
ஆலில்கரம்
கொடையில் உயர்ந்தவன்

عَالِي المَجْد
1330)
ஆலில்மஜ்த்
கண்ணியத்தில் உயர்ந்தவன்

عَالِي النٌُّوْر
1331)
ஆலின்னூர்
ஒளியில் உயர்ந்தவன்

عَالِيْ
1332)
ஆலீ
உயர்ந்தவன்

عَامِرْ
1333)
ஆமிர்
நிர்வகிப்பவன், ஆயுள்உள்ளவன்

عَامِلُ الخَيْر
1334)
ஆமிலுல்கைர்
நல்லவற்றை செய்பவன்

عَامِلْ
1335)
ஆமில்
நற்காரியங்களை செய்பவன்

عَاهِدْ
1336)
ஆஹித்
ஒப்பந்தத்தை பேணுபவன்

عُبَادَة
1337)
உபாதா
அதிகம் வணங்குபவன்

عَبَّادُ الله
1338)
அப்பாதுல்லாஹ்
அல்லாஹ்வை அதிகம் வணங்குபவன்

عَبَّادْ
1339)
அப்பாத்
அதிகம் வணங்குபவன்

عَبَّاسُ الله
1340)
அப்பாஸுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

عَبَّاسْ
1341)
அப்பாஸ்
சிங்கம்

عَبُّوْد
1342)
அப்பூத்
அதிகம் வணங்குபவன்

عَبْدُ الْبَاسِطْ
1343)
அப்துல் பாசித்
கொடையாளனின் அடிமை

عَبْدُ الْجَالِيْ
1344)
அப்துல் ஜாலி
துன்பத்தை அகற்றுபவனின் அடிமை

عَبْدُ الْجَامِخْ
1345)
அப்துல் ஜாமிஹ்
பெருமைக்குரியோனின் அடிமை

عَبْدُ الْجَخَّافْ
1346)
அப்துல்ஜஹ்ஹாஃப்
பெருமையாளனின் அடிமை
عَبْدُ الْجَفَّاخْ
1347)
அப்துல்ஜஃப்பாஹ்
பெருமையாளனின் அடிமை

عَبْدُ الْجَوَّاظْ
1348)
அப்துல்ஜவ்வாள்
பெருமையாளனின் அடிமை

عَبْد
1349)
அப்த்
அடிமை

عَبْدُالْاَبَدْ
1350)
அப்துல் அபத்
நிரந்தரமானவனின் அடிமை

عَبْدُالآخِرْ
1351)
அப்துல்ஆகிர்
முடிவானவனின் அடிமை

عَبْدُالْأَكْرَمْ
1352)
அப்துல்அக்ரம்
பெரும்வள்ளலின் அடிமை

عَبْدُالأَوَّلْ
1353)
அப்துல்அவ்வல்
முதலானவனின் அடிமை

عَبْدُالبَارِيْ
1354)
அப்துல்பாரீ
படைத்தவனின் அடிமை

عَبْدُالبَاطِنْ
1355)
அப்துல்பாதின்
அந்தரங்கமானவனின் அடிமை

عَبْدُالبَاعِثْ
1356)
அப்துல்பாயிஸ்
இறந்தவர்களை எழுப்புபவனின் அடிமை

عَبْدُالبَاقِيْ
1357)
அப்துல்பாகீ
நிலைத்திருப்பவனின் அடிமை

عَبْدُ البَدِيْع
1358)
அப்துல்பதீஃ
முன்மாதிரியின்றி படைப்பவனின் அடிமை

عَبْدُ البَرّ
1359)
அப்துல்பர்
நல்லது செய்பவனின் அடிமை

عَبْدُ الْبَصِيْر
1360)
அப்துல்பஸீர்
பார்ப்பவனின் அடிமை

عَبْدُ التَّوَّابْ
1361)
அப்துத்தவ்வாப்
மன்னிப்பாளனின் அடிமை

عَبْدُالْجَامِعْ
1362)
அப்துல்ஜாமிஃ
திரட்டுபவனின் அடிமை

عَبْدُ الْجَبَّارْ
1363)
அப்துல்ஜப்பார்
அடக்கிஆள்பவனின் அடிமை

عَبْدُ الجَلِيْل
1364)
அப்துல்ஜலீல்
மகத்துவமிக்கவனின் அடிமை

عَبْدُ الْحَافِظْ
1365)
அப்துல்ஹாஃபிள்
பாதுகாப்பவனின் அடிமை

عَبْدُ الْحَاكِمْ
1366)
அப்துல்ஹாகிம்
தீர்ப்புவழங்குபவனின் அடிமை

عَبْدُ الْحَسِيْب
1367)
அப்துல்ஹஸீப்
கணக்கெடுப்பவனின் அடிமை

عَبْدُ الحَفِيْظ
1368)
அப்துல்ஹஃபீல்
பாதுகாவலனின் அடிமை

عَبْدُ الْحَقّ
1369)
அப்துல்ஹக்
உண்மையாளனின் அடிமை

عَبْدُ الحَكَمْ
1370)
அப்துல்ஹகம்
நீதிவழங்குவோனின் அடிமை

عَبْدُ الْحَكِيْم
1371)
அப்துல்ஹகீம்
ஞானமிக்கவனின் அடிமை

عَبْدُ الْحَلِيْم
1372)
அப்துல்ஹலீம்
சகித்துக்கொள்பவனின் அடிமை

عَبْدُ الْحَمِيْد
1373)
அப்துல்ஹமீத்
புகழுக்குரியவனின் அடிமை

عَبْدُ الْحَيّ
1374)
அப்துல்ஹய்
உயிருள்ளவனின் அடிமை

عَبْدُ الخَافِضْ
1375)
அப்துல்ஹாஃபிள்
தீயோரை தாழ்த்துபவனின் அடிமை

عَبْدُ الْخَالِقْ
1376)
அப்துல்காலிக்
படைத்தவனின் அடிமை

عَبْدُ الْخَبِيْر
1377)
அப்துல்ஹபீர்
அறிந்தவனின் அடிமை

عَبْدُ الرَّؤُوْف
1378)
அப்துர்ரவூஃப்
இரக்கமுடையவனின் அடிமை

عَبْدُ الرَّازِقْ
1379)
அப்துர்ராசிக்
உணவளிப்பவனின் அடிமை

عَبْدُ الرَّافِعْ
1380)
அப்துர்ராஃபிஃ
நல்லோரை உயர்த்துவோனின் அடிமை

عَبْدُالرَّحْمنْ
1381)
அப்துர்ரஹ்மான்
அருளாளனின் அடிமை

عَبْدُ الرَّحِيْم
1382)
அப்துர்ரஹீம்
நிகரற்ற அன்புடையோனின் அடிமை

عَبْدُ الرَّزَّاقْ
1383)
அப்துர்ரஸ்ஸாக்
உணவளிப்பவனின் அடிமை

عَبْدُ الرَّقِيْب
1384)
அப்துர்ரகீப்
கண்காணிப்பவனின் அடிமை

عَبْدُ السَتّأرْ
1385)
அப்துஸ்ஸத்தார்
பிழைபொறுப்பவனின் அடிமை

عَبْدُ السَّلَامْ
1386)
அப்துஸ்ஸலாம்
குறைகளைவிட்டு நீங்கியவனின் அடிமை

عَبْدُ السَّمِيْع
1387)
அப்துஸ்ஸமீஃ
செவியுறுபவனின் அடிமை

عَبْدُ الشَّاكِرْ
1388)
அப்துஷ்ஷாகிர்
நன்றியை ஏற்பவனின் அடிமை

عَبْدُ الشَّكُوْر
1389)
அப்துஷ்ஷகூர்
நன்றியை ஏற்பவனின் அடிமை

عَبْدُ الشَّهِيْد
1390)
அப்துஷ்ஷஹீத்
நேரடியாக காண்பவனின் அடிமை

عَبْدُ الصَّمَدْ
1391)
அப்துஸ்ஸமத்
தேவையற்றவனின் அடிமை

عَبْدُ الضَّارّ
1392)
அப்துள்ளார்
தீயோருக்கு தீங்குதருபவனின் அடிமை

عَبْدُ الظَّاهِرْ
1393)
அப்துல்லாஹிர்
வெளிப்படையானவனின் அடிமை

عَبْدُ العَدْل
1394)
அப்துல்அத்ல்
நீதமானவனின் அடிமை

عَبْدُ الْعَزِيْز
1395)
அப்துல்அஸீஸ்
மிகைத்தோனின் அடிமை

عَبْدُ العَسَّافْ
1396)
அப்துல்அஸ்ஸாஃப்
அடக்கியாள்பவனின் அடிமை

عَبْدُ الْعَظِيْم
1397)
அப்துல்அளீம்
மகத்தானவனின் அடிமை

عَبْدُ الْعَفُوّ
1398)
அப்துல்அஃபுவ்
மன்னிப்பவனின் அடிமை

عَبْدُ الْعَلِيْم
1399)
அப்தல்அலீம்
அறிந்தோனின் அடிமை

عَبْدُ الْعَلِيّ
1400)
அப்துல்அலீ
உயர்ந்தோனின் அடிமை

عَبْدُ الْغَفَّارْ
1401)
அப்துல்ஹஃப்பார்
மிக மன்னிப்போனின் அடிமை

عَبْدُ الْغَفُوْر
1402)
அப்துல்ஹஃபூர்
மிக மன்னிப்போனின் அடிமை

عَبْدُ الْغَنِيّ
1403)
அப்துல்ஹனீ
தேவையற்றவனின் அடிமை

عَبْدُ الْفَاتِحْ
1404)
அப்துல்ஃபாதிஹ்
வெற்றியளிப்பவனின் அடிமை

عَبْدُ الْفَتَّاحْ
1405)
அப்துல்ஃபத்தாஹ்
வெற்றியளிப்பவனின் அடிமை

عَبْدُ القَابِضْ
1406)
அப்துல்காபிள்
உயிர்களை கைப்பற்றுபவனின் அடிமை

عَبْدُ الْقَادِرْ
1407)
அப்துல்காதிர்
ஆற்றலுடையவனின் அடிமை

عَبْدُ الْقَاهِرْ
1408)
அப்துல்காஹிர்
அடக்கியாள்பவனின் அடிமை

عَبْدُ الْقُدُّوْسْ
1409)
அப்துல்குத்தூஸ்
தூயவனின் அடிமை

عَبْدُ الْقَدِيْر
1410)
அப்துல்கதீர்
ஆற்றலுடையவனின் அடிமை

عَبْدُ الْقَرِيْب
1411)
அப்துல்கரீப்
அருகில் இருப்பவனின் அடிமை

عَبْدُ الْقَهَّارْ
1412)
அப்துல்கஹ்ஹார்
அடக்கியாள்பவனின் அடிமை

عَبْدُ الْقَوِيّ
1413)
அப்துல்கவீ
வலிமையாளனின் அடிமை

عَبْدُ الْقَيُّوْم
1414)
அப்துல்கய்யூம்
நிலையானவனின் அடிமை

عَبْدُ الْكَبِيْر
1415)
அப்துல்கபீர்
மிகப்பெரியவனின் அடிமை

عَبْدُ الْكَرِيْم
1416)
அப்துல்கரீம்
மதிப்புமிக்கவனின் அடிமை வள்ளலின் அடிமை

عَبْدُ اللَّطِيْف
1417)
அப்துல்லதீஃப்
நுட்பமானவனின் அடிமை

عَبْدُ الله
1418)
அப்துல்லாஹ்
அல்லாஹ்வின் அடிமை

عَبْدُ المُؤَخِّرْ
1419)
அப்துல்முஅஹ்ஹிர்
பிற்படுத்துபவனின் அடிமை

عَبْدُ الْمُؤْمِنْ
1420)
அப்துல்முஃமின்
அபயமளிப்பவனின் அடிமை

عَبْدُ المَاجِدْ
1421)
அப்துல்மாஜித்
கண்ணியமிக்கவனின் அடிமை

عَبْدُ الْمَالِكْ
1422)
அப்துல்மாலிக்
அதிபதியின் அடிமை

عَبْدُ المَانِعْ
1423)
அப்துல்மானிஃ
தடுப்பவனின் அடிமை

عَبْدُ المًُبْدِئْ
1424)
அப்துல்முப்திஃ
படைத்தவனின் அடிமை

عَبْدُ الْمُبِيْن
1425)
அப்துல்முபீன்
தெளிவுபடுத்துபவனின் அடிமை

عَبْدُ الْمُتَعَالِيْ
1426)
அப்துல்முதஆலீ
உயர்ந்தவனின் அடிமை

عَبْدُ الْمُتَكَبِّرْ
1427)
அப்துல்முதகப்பீர்
பெருமைக்குரியவனின் அடிமை

عَبْدُ الْمَتَيْن
1428)
அப்துல்மதீன்
உறுதியானவனின் அடிமை

عَبْدُ الْمُجِيْب
1429)
அப்துல்முஜீப்
பிரார்த்தனையை ஏற்பவனின் அடிமை

عَبْدُ الْمَجِيْد
1430)
அப்துல்மஜீத்
மகத்தானவனின் அடிமை

عَبْدُ المُحْصِي
1431)
அப்துல்முஹ்ஸீ
கணக்கிடுபவனின் அடிமை

عَبْدُ الْمُحِيْط
1432)
அப்துல்முஹீத்
முழுமையாக அறிந்தவனின் அடிமை

عَبْدُ الْمُحْيِيْ
1433)
அப்துல்முஹ்யீ
உயிர்பிப்பவனின் அடிமை

عَبْدُ المُدَبِّرْ
1434)
அப்துல்முதப்பிர்
நிர்வகிப்பவனின் அடிமை

عَبْدُ المُذِلّ
1435)
அப்துல்முதில்
எதிரிகளை இழிவுபடுத்துபவனின்

عَبْدُ الْمُصَوِّرْ
1436)
அப்தல்முஸவ்விர்
வடிவமைப்பவனின் அடிமை

عَبْدُ المُعِزّ
1437)
அப்துல்முயிஸ்
கண்ணியப்படுத்துபவனின் அடிமை

عَبْدُ المُغْنِيْ
1438)
அப்துல்முஹ்னீ
தேவையற்று ஆக்குவோனின் அடிமை

عَبْدُ الْمُقْتَدِرْ
1439)
அப்துல்முக்ததிர்
ஆற்றலுடையவனின் அடிமை

عَبْدُ المُقَدِّمْ
1440)
அப்துல்முகத்திம்
முற்படுத்துபவனின் அடிமை

عَبْدُ الْمُقْسِط
1441)
அப்துல்முக்ஸித்
நீதிவானின் அடிமை

عَبْدُ الْمُقِيْت
1442)
அப்துல்முகீத்
ஆற்றலுடையவனின் அடிமை

عَبْدُ الْمَلِكْ
1443)
அப்துல்மலிக்
அரசனின் அடிமை

عَبْدُ الْمَلِيْك
1444)
அப்துல்மலீக்
அரசனின் அடிமை

عَبْدُ المُنْتَقِمْ
1445)
அப்துல்முன்தகிம்
தண்டிப்போனின் அடிமை

عَبْدُ الْمُهَيْمِنْ
1446)
அப்துல்முஹைமின்
கண்காணிப்பவனின் அடிமை

عَبْدُ الْمَوْلَي
1447)
அப்துல்மவ்லா
எஜமானின் அடிமை

عَبْدُ النَّافِعْ
1448)
அப்துன்னாஃபிஃ
பலனளிப்பவனின் அடிமை

عَبْدُ النَّصِيْر
1449)
அப்துன்னஸீர்
உதவியாளனின் அடிமை

عَبْدُ النُّوْر
1450)
அப்துன்னூர்
ஒளியானவனின் அடிமை

عَبْدُ الْهَادِيْ
1451)
அப்துல்ஹாதி
நேர்வழிகாட்டுபவனின் அடிமை

عَبْدُ الْوَاحِدْ
1452)
அப்துல்வாஹித்
ஏகனின் அடிமை

عَبْدُ الْوَارِثْ
1453)
அப்தல்வாரிஸ்
உரிமையாளனின் அடிமை

عَبْدُ الْوَاسِعْ
1454)
அப்துல்வாசிஃ
தாராளமானவனின் அடிமை

عَبْدُ الْوَدُوْد
1455)
அப்துல்வதூத்
அன்பாளனின் அடிமை

عَبْدُ الْوَكِيْل
1456)
அப்துல்வகீல்
பொறுப்பாளனின் அடிமை

عَبْدُ الْوَلِيّ
1457)
அப்துல்வலீ
பொறுப்பாளனின் அடிமை

عَبْدُ الْوَهَّابْ
1458)
அப்துல்வஹ்ஹாப்
கொடையாளனின் அடிமை

عَبْقَرِيّ
1459)
அப்கரீ
ஆச்சரியத்திற்குரியவன் தலைவன்

عُبَيْد
1460)
உபைத்
தாழ்ந்த அடிமை

عُبَيْدُ الله
1461)
உபைதுல்லாஹ்
அல்லாஹ்வின் தாழ்ந்த அடிமை

عَبِيْق
1462)
அபீக்
நறுமணமிக்கவன்

عَتِيْد
1463)
அதீத்
தயாராக உள்ளவன்

عَتِيْق
1464)
அதீக்
சுதந்திரமானவன்

عَتِيْلْ
1465)
அதீல்
பணிவிடை செய்பவன்

عُثْمَانْ
1466)
உஸ்மான்
பாம்புக்குட்டி

عَجْلَانْ
1467)
அஜ்லான்
அவசரப்படுபவன்

عَجِيْب
1468)
அஜீப்
ஆச்சரியமிக்கவன்

عَجِيْل
1469)
அஜீல்
அவசரப்படுபவன்

عَدْل
1470)
அத்ல்
நேர்மையானவன்

َدْلِيّ
1471)
அத்லீ
நேர்மையானவன்

عَدِيْل
1472)
அதீல்
நீதமானவன்

عَرَّافْ
1473)
அர்ராஃப்
அதிகம் அறிந்தவன்

عَرَفَاتْ
1474)
அரஃபாத்
மக்காவிற்கு அருகிலுள்ள ஒரு மலை

عِرْفَانْ
1475)
இர்ஃபான்
அறிந்தவன்

عُرْفَانْ
1476)
ஊர்ஃபான்
அறிமுகமானவன்

عَرَنْدَسْ
1477)
அரன்தஸ்
பெரிய சிங்கம்

عُرْوَة
1478)
உர்வா
விலைமதிப்புள்ள பொருள்

عَرِيْن
1479)
அரீன்
சிங்கக்கோட்டை

عِزُّ الدِّيْن
1480)
இஸ்ஸத்தீன்
மார்க்கத்தின் கண்ணியம்

عِزّ
1481)
இஸ்
உயர்வானவன்

عَزَّامْ
1482)
அஸ்ஸாம்
முயல்பவன், வலிமைமிக்கவன்

عَزْمِيّ
1483)
அஸ்மீ
உறுதியுடையவன்

عَزِيْز
1484)
அஸீஸ்
ஆற்றல்மிக்கவன் கண்ணியமானவன்

عَسْقَلَانْ
1485)
அஸ்கலான்
ஒரு நதியின் பெயர்

عَسْكَرْ
1486)
அஸ்கர்
படை

عَسْكَرِي
1487)
அஸ்கரீ
படையுடையவன்

عَسُوْب
1488)
அஸுப்
தலைவன், சமுதாயத்தில் பெரியவன்

عَشَارِبْ
1489)
அஷாரிப்
வீரன்

عَشِيْر
1490)
அஷீர்
தோழன்

عِصَامُ الدِّيْن
1491)
இஸாமுத்தீன்
மார்க்கக்காவல்

عَصِيْب
1492)
அஸீப்
பாதுகாவலன்

عَضْدُ الدِّيْن
1493)
அள்துத்தீன்
மார்க்கவலிமை

عَطَا
1494)
அதா
செல்வம்

عَطَارِدْ
1495)
அதாரித்
நட்சத்திரம்

عِطَافُ الدِّيْن
1496)
இதாஃபுத்தீன்
சன்மார்க்கவாள்

عِطَافُ الله
1497)
இதாஃபுல்லாஹ்
அல்லாஹ்வின் வாள்

عَطُوْف
1498)
அதூஃப்
இரக்கமுள்ளவன்

عَظِيْم
1499)
அளீம்
மகத்துவமிக்கவன்

عَفَّافْ
1500)
அஃப்ஃபாஃப்
ஒழுக்கமானவன்

عَفَّانْ
1501)
அஃப்பான்
மன்னிப்பவன்

عَفِيْفُ الدِّيْن
1502)
அஃபீஃபுத்தீன்
மார்க்கத்தில் ஒழுக்கமானவன்

عَفِيْف
1503)
அஃபீஃப்
ஒழுக்கமுள்ளவன்

عَقِيْق
1504)
அகீக்
மதிப்பமிக்க கல்

عَقِيْل
1505)
அகீல்
சமுதாயத் தலைவன்

عُكَاشَة
1506)
உகாஷா
சிலந்தி

عِكْرِمَة
1507)
இக்ரிமா
பெண்புறா

عَلَاءُ الدِّيْن
1508)
அலாவுத்தீன்
மார்க்கத்தின் உயர்வு

عَلَاءْ
1509)
அலாஃ
உயர்வானவன்

عَلَّالْ
1510)
அல்லால்
அதிக ஞானமுள்ளவன்

عَلَّامَة
1511)
அல்லாமா
அதிக ஞானமுள்ளவர்

عِلْمُ الدِّيْن
1512)
இல்முத்தீன்
மார்க்கக்கல்வி

عُلْوَانْ
1513)
உல்வான்
உயர்வானவன்

عَلَوِيّ
1514)
அலவீ
மிக உயர்ந்தவன்

عُلَيْم
1515)
உலைம்
சிறிய கொடி

عَلِيّ
1516)
அலீ
உயர்வானவன்

عِمَادُ الدِّيْن
1517)
இமாதுத்தீன்
மார்க்கத்தூண்

عِمَادْ
1518)
இமாத்
தூண், தலைவன்

عَمَارُ الحَسَنْ
1519)
அமாருல்ஹசன்
அழகிய நறுமண மலர்

عَمَارْ
1520)
அமார்
நறுமணமலர்

عُمَرْ
1521)
உமர்
நிர்வகிப்பவன்

عُمَرْ فَارُوْق
1522)
உமர்ஃபாரூக்
சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரிக்கும் உமர்

عِمْرَانْ
1523)
இம்ரான்
நீண்ட ஆயுள் உள்ளவன்

عُمْرَانْ
1524)
உம்ரான்
கட்டடம்

عَمَّارْ
1525)
அம்மார்
உறுதியான ஈமான் உள்ளவன்

عَمِيْدُ الدِّيْن
1526)
அமீதுத்தீன்
மார்க்கத்தலைவன்

عَمِيْد
1527)
அமீத்
தலைவன்

عُمَيْر
1528)
உமைர்
நிர்வகிப்பவன்

عَمِيْم
1529)
அமீம்
பூரணமானவன்

عَنَانْ
1530)
அனான்
மேகம்

عِنَايَة
1531)
இனாயா
கருணையுள்ளவன்

عَنْتَرَة
1532)
அன்தரா
வீரன்

عَنَّانْ
1533)
அன்னான்
அனைத்திலும் முதல்வன்

عُنْوَانْ
1534)
உன்வான்
ஆதாரம்

عَهْدِيّ
1535)
அஹ்தீ
ஒப்பந்தத்தை நிறைவேற்றுபவன்

عَوْفُ الله
1536)
அவ்ஃபுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

عَوْف
1537)
அவ்ஃப்
சிங்கம்

عَوْنُ الحَسَنْ
1538)
அவ்னுல்ஹசன்
அழகிய உதவி

عَوْنُ الله
1539)
அவ்னுல்லாஹ்
அல்லாஹ்வின் உதவி

عَوْن
1540)
அவ்ன்
உதவியாளன்

عَوْنِيّ
1541)
அவ்னீ
உதவியாளன்

عُوَيْس
1542)
உவைஸ்
இரவுபாதுகாவலன்

عُوَيْمِرْ
1543)
உவைமிர்
நிர்வகிப்பவன்

عَيْن
1544)
அய்ன்
ஊற்று

عَيَّادْ
1545)
அய்யாத்
கொண்டாடுபவன்

عَيَّاشْ
1546)
அய்யாஷ்
நீண்ட நாள் வாழ்பவன்

غَادِيْ
1547)
ஹாதி
சீக்கிரம் எழுபவன்

غَارِسْ
1548)
ஹாரிஸ்
மரம் நடுபவன்

غَازِيْ
1549)
ஹாசீ
அல்லாஹ்விற்காக போரிடுபவன்

غَاسِقْ
1550)
ஹாசிக்
இரவு

غَافِرْ
1551)
ஹாஃபிர்
மன்னிப்பவன்

غَالِبْ
1552)
காலிப்
மிகைத்தவன், வெல்பவன்

غَالِيْ
1553)
ஹாலீ
விலைமதிப்புமிக்கவன்

غَامِدْ
1554)
ஹாமித்)
நிரம்பிய கப்பல்

غَامِرْ
1555)
ஹாமிர்
நன்மை செய்பவன்

غَانِمْ
1556)
ஹானிம்
இலாபமடைபவன், உழைப்பவன்

غَاوِرْ
1557)
ஹாவிர்
சிந்தனைசெய்பவன்

غَرَامْ
1558)
ஹராம்
அதிகமான பிரியம்

غَرَّاسْ
1559)
ஹர்ராஸ்
அதிகமாக மரம் நடுபவன்

غَرِيْس الله
1560)
ஹரீஸல்லாஹ்
அல்லாஹ்வின் அருட்கொடை

غَرِيْس
1561)
ஹரீஸ்
அருட்கொடை

غُزَالْ
1562)
ஹசால்
மான்

غَزْوَانْ
1563)
ஹஸ்வான்
அதிகம் போர்செய்பவன்

غَسَّانْ
1564)
ஹஸ்ஸான்
ஆச்சரியமிக்க வாலிபன்

غَسَّانِيّ
1565)
ஹஸ்ஸானீ
மிக அழகானவன்

غُصَيْن
1566)
غُصَيْن
ஹுஸைன்

غَضَنْفَرْ
1567)
ஹளன்ஃபர்
சிங்கம்

غَطْفَانْ
1568)
ஹத்ஃபான்
மகிழ்ச்சிமிக்கவன்

غُطَيْف
1569)
ஹுதைஃப்
வாழ்வு செழிப்பானவன்

غَفْرَانْ
1570)
ஹஃப்ரான்
மன்னிப்பவன்

غَفُوْر
1571)
ஹஃபூர்
மன்னிப்பவன்

غُلَامُ
1572)
ஹுலாம்
சிறுவன், இளைஞன்,அடிமை

غَلَّابْ
1573)
ஹல்லாப்
வெற்றியடைபவன்

غَمْر
1574)
ஹம்ர்
சிறந்த குணமுள்ளவன்

غَنُّوْم
1575)
ஹன்னூம்
பாடகன்

غَنِيُّ الدِّيْن
1576)
ஹனியுத்தீன்
மார்க்கச்செல்வந்தன்

غَنِيّ
1577)
ஹனி
செல்வந்தன்

غَوْثًُ الله
1578)
ஹவ்சுல்லாஹ்
அல்லாஹ்வின் உதவி

غَوْث
1579)
ஹவ்ஸ்
உதவியாளன்

غَوَّاصْ
1580)
ஹவ்வாஸ்
முத்துக்குளிப்பவன்

غِيَاث الدِّيْن
1581)
ஹியாசுத்தீன்
மார்க்கத்தின் உதவியாளன்

غِيَاثُ الله
1582)
ஹியாசுல்லாஹ்
அல்லாஹ்வின் உதவி

غِيَاثْ
1583)
ஹியாஸ்
உதவியாளன்

غِيَاضْ
1584)
ஹியாள்
அதிக மரம் மற்றும் நீர் நிறைந்த இடம்

غَيْثُ الله
1585)
ஹைஸல்லாஹ்
அல்லாஹ்வின் மழை

غَيْث
1586)
ஹைஸ்
மழை, மேகம்

غَيْسَانْ
1587)
ஹைசான்
ஆச்சரியமிக்க வாலிபன்

غَيُوْر
1588)
ஹயூர்
ரோசக்காரன்

غَيَّاثْ
1589)
ஹய்யாஸ்
அதிகம் உதவுபவன்

فُؤَاد
1590)
ஃபுஆத்
அறிவு, உள்ளம்

فَائِدْ
1591)
ஃபாயித்
பிரயோஜனமிக்கவன்

فَائِزْ
1592)
ஃபாயிஸ்
வெல்பவன்

فَائِقْ
1593)
ஃபாயிக்
மிகைத்தவன்

فَاتِحْ
1594)
ஃபாதிஹ்
வெல்பவன்

فَاتِكْ
1595)
ஃபாதிக்
துணிந்தவன்

فَاحِصْ
1596)
ஃபாஹிஸ்
ஆய்வாளன்

فَادِيْ
1597)
ஃபாதீ
காப்பவன்

فَارِحْ
1598)
ஃபாரிஹ்
மகிழ்ச்சிமிக்கவன்

فَارِزْ
1599)
ஃபாரிஸ்
சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரிப்பவன்

فَارِسُ الدِّيْن
1600)
ஃபாரிஸுத்தீன்
மார்க்கவீரன், மார்க்கசிங்கம்


فَارِسُ الله
1601
ஃபாரிஸுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

فَارِسْ
1602
ஃபாரிஸ்
சிங்கம், வீரன், குதிரைவீரன்

فَارِضْ
1603
ஃபாரிள்
விசாலமானவன்

فَارِعْ
1604
ஃபாரிஃ
அழகியத் தோற்றமுள்ளவன்

فَارِقْ
1605
ஃபாரிக்
பிரிப்பவன்

فَارُوْق
1606
ஃபாரூக்
சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரிப்பவன்

فَاضِلْ
1607
ஃபாலில்
சிறப்புடையவன்

فَاكِرْ
1608
ஃபாகிர்
சிந்திப்பவன்

فَاكِهْ
1609
ஃபாகிஹ்
நற்குணமுள்ளவன்
فَالِحْ
1610
ஃபாலிஹ்
வெற்றியாளன்

فَانُوْسُ الدِِّيْن
1611
ஃபானூஸ்தீன்
மார்க்க ஓளி விளக்கு

فَانُوْس
1612
ஃபானூஸ்
விளக்கு

فَاهِمْ
1613
ஃபாஹிம்
அறிஞன்

فَتَّاشْ
1614
ஃபத்தாஷ்
ஆராய்பவன்

فَتَّاحْ
1615
ஃபத்தாஹ்
அதிகம் வெல்பவன்

فَتُّوْح
1616
ஃபத்தூஹ்
அதிகம் வெல்பவன்

فَتْحُ الدِّيْن
1617
ஃபத்ஹூத்தீன்
மார்க்கத்தின் வெற்றி மார்க்கத்தின் உதவி

فَتْحُ الله
1618
ஃபதஹுல்லாஹ்
அல்லாஹ்வின் வெற்றி

فَتْح
1619
ஃபத்ஹ்
வெற்றி, உதவி

فَتَحِي
1620
ஃபதஹீ
வெற்றிகொள்பவன்

فَجْرُ الحَسَنْ
1621
ஃபஜ்ருல்ஹசன்
அழகிய அதிகாலை

فَجْر
1622
ஃபஜ்ர்
அதிகாலை

فَحِيْل
1623
ஃபஹீல்
கண்ணியமானவன்

فَخَّارْ
1624
ஃபஹ்ஹார்
மதிப்பிற்குரியவன்

فَخْرُالدِّيْن
1625
ஃபஹ்ருத்தீன்
மார்க்கத்தின் பெருமை

فَخِيْم
1626
ஃபஹீம்
கண்ணியம் செலுத்தப்படுபவன்

فَدْعَانْ
1627
ஃபத்ஆன்
வலிமைமிக்கவன்

فُرَاتْ
1628
ஃபுராத்
கடல், மதுரமான நீர்

فَرْجَادْ
1629
ஃபர்ஜாத்
அறிவாளி

فَرْجُ الله
1630
ஃபர்ஜல்லாஹ்
அல்லாஹ்வின் கருணை

فَرَجْ
1631
ஃபரஜ்
சந்தோஷம்

فَرَحْ
1632
ஃபரஹ்
மகிழ்ச்சி

فَرْحَانْ
1633
ஃபர்ஹான்
மகிழ்ச்சிமிக்கவன்

فِرْدَوْس
1634
ஃபிர்தவ்ஸ்
சொர்க்கம்

فَرَّاحْ
1635
ஃபர்ராஹ்
அதிமகிழ்ச்சிமிக்கவன்

فَرَزْدَقْ
1636
ஃபரஸ்தக்
அகன்ற முகமுடையவன்

فُرْقَانْ
1637
ஃபுர்கான்
சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரிப்பவன்

فَرْقَدْ
1638
ஃபர்கத்
நட்சத்திரம்

فَرْقَدُالله
1639
ஃபர்கதுல்லாஹ்
அல்லாஹ்வின் நட்சத்திரம்

فَرْنَاسُ الله
1640
ஃபர்னாஸுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

فَرْنَاسْ
1641
ஃபர்னாஸ்
சிங்கம், வீரன்

فَرْنَدْ
1642
ஃபர்னத்
வாள்

فَرْهُوْد
1643
ஃபர்ஹத்
சிங்கம், நிறைந்த அழகுள்ளவன்

فَرْوَة
1644
ஃபர்வா
கிரீடம், செல்வந்தன்

فَرِيْد
1645
ஃபரீத்
தனித்தன்மை வாய்ந்தவன்

فَرِيْز
1646
ஃபரீஸ்
தனித்தன்மை வாய்ந்தவன்

فَسِيْح
1647
ஃபசீஹ்
விசாலமானவன்

فَصِيْحُ الدِّيْن
1648
ஃபசீஹூத்தீன்
மார்க்கத்தில் தெளிவானவன்

فَصِيْح
1649
ஃபசீஹ்
தெளிவானவன் இலக்கியமிக்கவன்

فِضَّة
1650
ஃபில்லாஹ்
வெள்ளி

فَضُّوْل
1651
ஃபல்லூல்
சிறப்பிற்குரியவன்

فَضْلُ الله
1652
ஃபல்லுல்லாஹ்
அல்லாஹ்வின் கிருபை

فَضْل
1653
ஃபள்ல்
கிருபை

فَضِيْل
1654
ஃபலீல்
சிறப்பிற்குரியவன்

فَطِيْن
1655
ஃபதீன்
புத்திசாலி, அறிவாளி

فَقِيْهُ الدِّيْن
1656
ஃபகீஹூத்தீன்
மார்க்க அறிஞன்


فَقِيْه
1657
ஃபகீஹ்
விளக்கமுள்ளவன்

فَلَاحْ
1658
ஃபலாஹ்
வெற்றி

فَلِيْح
1659
ஃபலீஹ்
வெல்பவன்

فَهْد
1660
ஃபஹ்த்
சிறுத்தை

فَهْمَانْ
1661
ஃபஹ்மான்
அதிகம் விளங்குபவன்

فَهْمِيّ
1662
 ஃபஹ்மீ
விளங்குபவன்

فَهِيْم
1663
ஃபஹீம்
நன்கு விளங்குபவன்

فَوْز
1664
ஃபவ்ஸ்
வெற்றி

فَوْزُالله
1665
ஃபவ்சுல்லாஹ்
அல்லாஹ்வின் வெற்றி

فَوْزَانْ
1666
ஃபவ்சான்
வெற்றியாளன்

فَوْزِيّ
1667
ஃபவ்ஸீ
வெற்றியாளன்

فَوَّازْ
1668
ஃபவ்வாஸ்
அதிகம் வெல்பவன்

فَيْرُوْز
1669
 ஃபய்ரோஸ்
விலைமதிப்புள்ள கல்

فَيْصَلْ
1670
ஃபய்ஸல்
சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரிப்பவன்

فَيْض
1671
ஃபய்ள்
பிரயோஜனம்

فَيْضِي
1672
ஃபைளீ
பிரயோஜனமானவன்

فَيْلَقْ
1673
ஃபைலக்
மகத்துவமிக்கவன்

فَيَّاحْ
1674
ஃபய்யாஹ்
பெரும் கொடைவள்ளல்

فَيَّاشْ
1675
ஃபய்யாஷ்
அதிக சிறப்பு வாய்ந்தவன்

فَيَّاضْ
1676
ஃபய்யாள்
பெரும்கொடைவள்ளல்

قَائِدْ
1677
காயித்
தலைவன்

قَائِمْ
1678
காயிம்
நிர்வகிப்பவன்

قَابِسْ
1679
காபிஸ்
கற்பவன்

قَابِلْ
1680
காபில்
திருப்தியடைபவன் ஏற்றுக்கொள்பவன்


قَابُوْس
1681
காபூஸ்
அழகிய முகமுள்ளவன்

قَاثِمْ
1682
காசிம்
கொடைவள்ளல்

قَادِرْ
1683
காதிர்
ஆற்றல்மிக்கவன்

قَادِسْ
1684
காதிஸ்
பெரும் கப்பல்

قَارِفْ
1685
காரிஃப்
நெருங்குபவன்

قَارِيْ
1686
காரீ
படிப்பவன்

قَاسِطْ
1687
காஸித்
நீதவான்

قَاسِمْ
1688
காஸிம்
நீதமாக பங்கிடுபவன்

قَاصِدْ
1689
காஸித்
நல்லதை நாடுபவன்

قَاضِيْ
1690
காளீ
நீதிவழங்குபவன்

قَاطِنْ
1691
காதின்
அமைதியானவன்

قَانِتُ الله
1692
கானிதுல்லாஹ்
அல்லாஹ்விற்கு கட்டுப்படுபவன்

قَانِتْ
1693
கானித்
கட்டுப்படுபவன்

قَانِعْ
1694
கானிஃ
திருப்திகொள்பவன்

قَانِيْ
1695
கானீ
அதிகம் சிவந்தவன்

قَاهِرْ
1696
காஹிர்
உயர்ந்தவன், மேலோங்கியவன்

قَتَادَة
1697
கதாதா
ஓருவகை மரம்

قَتِيْل
1698
கதீல்
உயிர் நீத்த தியாகி

قُثَمْ
1699
குஸம்
கொடைவள்ளல்

قَحْفَانْ
1700
கஹ்ஃபான்
மழை, ஓடை

قَدُّوْر
1701
கத்தூர்
ஆற்றல்மிக்கவன்

قُدْوَة
1702
குத்வா
முன்மாதிரி

قَدُوْم
1703
கதூம்
அதிக துணிச்சலுள்ளவன்

قَدِيْر
1704
கதீர்
ஆற்றல்மிக்கவன்

قُرَّة
1705
குர்ரா
கண்குளிர்ச்சி

قَرِيْب
1706
கரீப்
நெருங்கியவன்

قَرِيْر
1707
கரீர்
நிம்மதியாளன்

قَرِيْن
1708
கரீன்
தோழன்

قَسّ
1709
கஸ்
அறிவாளி

قَسَّامْ
1710
கஸ்ஸாம்
அழகன், பங்கிடுபவன்

قَسِيْط
1711
கஸீத்
நீதவான்

قَسِيْم
1712
கஸீம்
அழகன்

قَشْوَرَة
1713
கஷ்வரா
சிங்கம்

قَصِيْب
1714
கஸீப்
கூறிய வாள்

قُطْبُ الدِّيْن
1715
குத்புத்தீன்
மார்க்கத்தலைவன்

قُطْب
1716
குத்ப்
தலைவன்

قَطْرُ الدِّيْن
1717
கத்ருத்தீன்
சன்மார்க்கத்துளி

قَمْرَانْ
1718
கம்ரான்
சந்திரன்

قَمَرْ
1719
கமர்
சந்திரன்

قَمْرِيْن
1720
கம்ரீன்
சந்திரன்

قَمِيْن
1721
கமீன்
தகுதியுள்ளவன்

قِنْدِيْل
1722
கின்தீல்
ஓளிவிளக்கு

قَنُّوْت
1723
கன்னூத்
அதிகம் கீழ்படிபவன்

قَنُوْع
1724
கனூஃ
திருப்திகொள்பவன்

قَنِيْع
1725
கனீஃ
பொருந்திக்கொள்பவன்

قَهْرَانْ
1726
கஹ்ரான்
அதிகாரமுள்ளவன்

قَوَّاسْ
1727
கவ்வாஸ்
அம்புவீரன்

قُوَيْدَرْ
1728
குவைதர்
ஆற்றல்மிக்கவன்

قَوِيْم
1729
கவீம்
வலிமைமிக்கவன்

قَيْصَرْ
1730
கய்ஸர்
அரசன்

قَيْصَرِي
1731
கய்ஸரீ
அதிகாரம் படைத்தவன்

كَائِبْ
1732
காயிப்
நெருக்கமானவன்

كَاتِبْ
1733
காதிப்
எழுத்தாளன்

كَاتِمْ
1734
காதிம்
பாதுகாவலன், நம்பிக்கையானவன்

كَاحِبْ
1735
காஹிப்
பூரணமானவன்

كَادِحْ
1736
காதிஹ்
முயல்பவன்

كَارِزْ
1737
காரிஸ்
உபதேசிப்பவன்

كَارِمْ
1738
காரிம்
கொடையாளன்

كَاسِبْ
1739
காசிப்
சம்பாரிப்பவன்

كَاشِفُ الْهُدَي
1740
காஷிஃபுல்ஹுதா
நேர்வழியை தெளிவாக்குபவன்

كَاشِفْ
1741
காஷிஃப்
தெளிவாக்குபவன்

كَاظِمْ
1742
காளிம்
கோபத்தை மெண்டுவிழுங்குபவன்

كَظِمِيْن
1743
காளிமீன்
கோபத்தை அடக்குபவன்

كَافِلْ
1744
காஃபில்
பொருப்பாளி

كَافِيْ
1745
காஃபீ
தேவையற்றவன்

كَامِلُ الدِّيْن
1746
காமிலுத்தீன்
மார்க்கத்தில் பூரணமானவன்

كَامِلْ
1747
காமில்
பூரணமானவன்

كَايِنْ
1748
காயின்
படைக்கப்பட்டவன்

كَبِيْر
1749
கபீர்
பெரியவன், பொருளுடையவன்

كَتُوْم
1750
கதூம்
நம்பிக்கையாளன்

كَثِيْب
1751
கஸீப்
மணல்குன்று

كَثِيْر
1752
கஸீர்
முழுமையானவன்

كَحِيْل
1753
கஹீல்
சுர்மா இடப்பட்டவன்

كِرَامْ
1754
கிராம்
சங்கைக்குரியவன்

كَرَمْ
1755
கரம்
கொடைவள்ளல்

كَرْمَانِي
1756
கர்மானீ
கொடைவள்ளல்

كَرِيْمُ الدِّيْن
1757
கரீமுத்தீன்
மார்க்கத்தில் சங்கைமிக்கவன்

كَرِيْم
1758
கரீம்
கொடைவள்ளல்

كَسَّابْ
1759
கஸ்ஸாப்
அதிகம் சம்பாரிப்பவன்

كَسُوْب
1760
கஸப்
அதிகம் சம்பாரிப்பவன்

كَشْفِي
1761
கஷ்ஃபீ
வெளிப்படுத்துபவன்

كَعْب
1762
கஃப்
கண்ணியமானவன்

كَفُوْء
1763
கஃபூஃ
தகுதியானவன்

كَفِيْل
1764
கஃபீல்
பொறுப்பாளி

كُلْثُوْم
1765
குல்சூம்
கண்ணத்தில் அதிக சதை உள்ளவன்

كَلِيْمُ 
1766
கலீமுல்லாஹ்
அல்லாஹ்விடம் உறையாற்றியவர் (மூஸா)

كَمَالُ الدِّيْن
1767
கமாலுத்தீன்
சன்மார்க்கப்பூரணம்

كَمَالْ
1768
கமால்
பூரணமானவன்

كَمِيْل
1769
கமீல்
பூரணமானவன்

كَنَازْ
1770
கனாஸ்
பொக்கிஷம்

كَوْثَرْ
1771
கவ்ஸர்
சுவர்க்கத்து நதி

كَوْكَبْ
1772
கவ்கப்
நட்சத்திரம்

لُؤْلُؤْ
1773
லுஃலுஃ
விலைமதிப்புள்ள முத்து

لاَحِظْ
1774
லாஹிள்
கண்காணிப்பவன்

لاَحِفْ
1775
லாஹிஃப்
உதவியாளன்

لاَحِقْ
1776
லாஹிக்
பின்தொடருபவன்

لاَمِعْ
1777
லாமிஃ
மின்னுபவன்

لاَمِسْ
1778
லாமிஸ்
தீண்டுபவன்

لاَيِقْ
1779
லாயிக்
தகுதியானவன்

لُبَابْ
1780
லுபாப்
அறிவுள்ளவன்

لَبِيْب
1781
லபீப்
அறிவாளி

لَبِيْق
1782
லபீக்
அறிவாளி

لِجَامْ
1783
லிஜாம்
கடிவாளம்

لُجَيْن
1784
லுஜைன்
வெள்ளி

لَحْيَانْ
1785
லஹ்யான்
நீண்டதாடி உள்ளவன்

لَذِيْذ
1786
லதீத்
சுவைமிக்கவன்

لَطُّوْف
1787
லத்தூஃப்
அதிகம் இரக்கமுள்ளவன்

لَطْفَانْ
1788
லத்ஃபான்
மென்மையானவன்

لُطْف
1789
லுத்ஃப்
மென்மையானவன்

لُطْفِيّ
1790
லுத்ஃபீ
மென்மையானவன்

لَطِيْف
1791
லதீஃப்
மென்மையானவன்

لَمْعَانْ
1792
லம்ஆன்
மின்னுபவன்

لَمْعِيّ
1793
லம்யீ
மின்னுபவன்

لَمَّاحْ
1794
லம்மாஹ்
ஆழமானப் பார்வையுள்ளவன்

لَمِيْع
1795
லமீஃ
மின்னுபவன்

لِوَاءْ
1796
லிவாஃ
கொடி

لِوَاءُالله
1797
லிவாஉல்லாஹ்
அல்லாஹ்வின் கொடி

لِيَاقَةْ
1798
லியாகத்
நல்லவன்

لَيْثُ الله
1799
லய்ஸுல்லாஹ்
அல்லாஹ்வின் சிங்கம்

لَيْث
1800
லய்ஸ்
சிங்கம்

مُئَدَّب
1801
முஅத்தப்
ஓழுக்கமானவன்

مُئَمِّلْ
1802
முஅம்மில்
ஆதரவுவைப்பவன்

مُؤْمِنْ
1803
முஃமின்
விசுவாசி

مُئَنَّسْ
1804
முஅன்னஸ்
பிரியத்திற்குரியவன்

مُؤَيَّدُ الدِّيْن
1805
முஅய்யதுத்தீன்
மார்க்கத்தில் உறுதியாக்கப்பட்டவன்

مُؤَيِّدْ
1806
முஅய்யித்
உதவியாளன்

مُؤَيَّدْ
1807
முஅய்யத்
உதவப்படுபவன்

مَائِدْ
1808
மாயித்
மென்மையானவன் துணிச்சலானவன்,போரிடுபவன்

مَاتِعْ
1809
மாதிஃ
இன்பமுறுபவன்

مَآثِرْ
1810
மஆசிர்
நற்தன்மைகளைப் பெற்றவன்

مَأْثُوْر
1811
மஃசூர்
நிரந்தரமானவன்

مُجَاهِدْ
1812
முஜாஹித்
தர்மயுத்தம் புரிபவன்

مَاجِدْ
1813
மாஜித்
கண்ணியமானவன்

مَاحِيْ
1814
மாஹீ
தீமைகளை அழிப்பவன்

مَادِخْ
1815
மாதிஹ்
சங்கைக்குரியவன்

مَازِنُ الله
1816
மாசினுல்லாஹ்
அல்லாஹ்வைப் புகழ்பவன்

مَازِنْ
1817
மாசின்
ஓளிமயமானவன், புகழ்பவன்

مَاضِرْ
1818
மாளிர்
நல்லவன்

مَاضِيْ
1819
மாளீ
வெட்டும்வாள்

مَكَارِمْ
1820
மகாரிம்
நற்குணங்கள்

مَالِكْ
1821
மாலிக்
அரசன்

مَأْلُوْف
1822
மஃலூஃப்
பிரியத்திற்குரியவன்

مَأْمُوْن
1823
மஃமூன்
நம்பிக்கையாளன்

مَانِعْ
1824
மானிஃ
வலிமைமிக்கவன், காப்பவன்

مَاهِرْ
1825
மாஹிர்
திறமையாளன்

مَايِزْ
1826
மாயிஸ்
தனித்துவமிக்கவன்

مَايِسْ
1827
மாயிஸ்
பெருமையாளன்

مُبَادِرْ
1828
முபாதிர்
முந்துபவன்

مُبَارَك
1829
முபாரக்
அருள்வழங்கப்பட்டவன்

مُبَارِزْ
1830
முபாரிஸ்
ஆட்சி அதிகாரம் பெற்றவன்

مُبَاشِرْ
1831
முபாஷிர்
நற்பாக்கியம்உள்ளவன்

مُبْتَهِجْ
1832
முப்தஹிஜ்
மகிழ்ச்சிமிக்கவன்

مُبَجَّلْ
1833
முபஜ்ஜல்
மகத்துவமிக்கவன்

مُبْرَمْ
1834
முப்ரம்
வலிமையானவன்

مَبْرُوْر
1835
மப்ரூர்
பாக்கியமிக்கவன்

مَبْرُوْك
1836
மப்ரூக்
பாக்கியம் செய்யப்பட்டவன்

مِبْسَامْ
1837
மிப்ஸாம்
அதிகம் புன்முறுபவன்

مُبَشَّرْ
1838
முபஷ்ஷர்
நற்செய்தி சொல்லப்பட்டவன்

مُبَشِّرْ
1839
முபஷ்ஷிர்
நற்செய்தி கூறுபவன்

مُبْلِغْ
1840
முப்லிஹ்
எத்திவைப்பவன்

مُبَلِّغْ
1841
முபல்லிஹ்
எத்திவைப்பவன்

مُبِيْن
1842
முபீன்
தெளிவானவன்

مُتَّقِي
1843
முத்தகீ
இறையச்சம் உள்ளவன்

مُتَعَيِّنْ
1844
முதஅய்யின்
உதவிதேடுபவன்

مُتَمِّم
1845
முதம்மிம்
பூரணமாக்குபவன்

مُتَوَسِّطْ
1846
முதவஸ்ஸித்
நடுநிலையானவன்

مُتَوَكِّلْ
1847
முதவக்கில்
அல்லாஹ்வை சார்ந்திருப்பவன்

مُتَوَلِّي
1848
முதவல்லீ
பொறுப்பாளன்

مَتِيْنُ الدِّيْن
1849
மதீனுத்தீன்
மார்க்கத்தில் வலிமையாளன்

مَتِيْن
1850
மதீன்
வலிமைமிக்கவன்

مِثَالْ
1851
மிஸால்
முன்னுதாரனம்

مُثْلِجْ
1852
முஸ்லிஜ்
மகிழ்விப்பவன்

مُثْمِرْ
1853
முஸ்மிர்
பலனளிப்பவன்

مُثَمِّرْ
1854
முஸம்மிர்
செல்வத்தை பெருக்குபவன்

مُثِيْب
1855
முஸீப்
நன்மைக்கு பதிலாக நன்மை செய்பவன்

مُجَالِدْ
1856
முஜாலித்
சகிப்புத்தன்மைமிக்கவன் வலிமையானவன்

مُجَاهِرْ
1857
முஜாஹிர்
பகிரங்கமாக உண்மையைக் கூறுபவன்

مُجْتَبَي
1858
முஜ்தபா
தேர்ந்தெடுக்கப்பட்டவன்

مُجْتَهِدْ
1859
முஜ்தஹித்
முயற்சிப்பவன்

مَجْدُ الدِّيْن
1860
மஜ்துத்தீன்
மார்க்கத்தின் கண்ணியம்

مُجَدِّدْ
1861
முஜத்தித்
புதுப்பிப்பவன்

مَجْدِيّ
1862
மஜ்தீ
கண்ணியமானவன்

مُجَمِّعْ
1863
முஜம்மிஃ
மக்களை ஓன்றுசேர்ப்பவன்

مِجْوَادْ
1864
மிஜ்வாத்
கொடைவள்ளல்

مُجِيْب
1865
முஜீப்
பதிலுறைப்பவன்

مُجِيْبُ الله
1866
முஜீபுல்லாஹ்
அல்லாஹ்விற்கு பதிலளிப்பவன்

مُجِيْبُ الرَّحْمَانْ
1867
முஜீபுர்ரஹ்மான்
அளவற்ற அருளாளனுக்கு பதிலளிப்பவன்

مَجِيْدُ الدِّيْن
1868
மஜீதுத்தீன்
மார்க்கத்தில் கண்ணியமானவன்

مَجِيْد
1869
மஜீத்
மதிப்புமிக்கவன்

مُجِيْر
1870
முஜீர்
காப்பாற்றுபவன்

مُحَارِبْ
1871
முஹாரிப்
போர்வீரன்

مُحِبُّ الدِّيْن
1872
முஹிப்புத்தீன்
மார்க்கத்தை நேசிப்பவன்

مُحِبُّ الله
1873
முஹிப்புல்லாஹ்
அல்லாஹ்வை நேசிப்பவன்

مُحِبّ
1874
முஹிப்
நேசமிக்கவன்

مَحْبُوْب
1875
மஹ்பூப்
பிரியத்திற்குரியவன்

مُحْرِزْ
1876
முஹ்ரிஸ்
விலைமதிப்புமிக்கவன்

مَحْرُوْر
1877
மஹ்ரூர்
சுதந்திரமானவன்

مَحْرُوْس
1878
மஹ்ரூஸ்
பாதுகாக்கப்பட்டவன்

مُحَسِّنْ
1879
முஹஸ்ஸின்
அழகுபடுத்துபவன்

مُحْسِنْ
1880
முஹ்சின்
நல்லதுசெய்பவன்

مُحَصِّلْ
1881
முஹஸ்ஸில்
உரிமைகளை பெற்றவன்

مُحْصِنْ
1882
முஹ்சின்
பாதுகாப்பவன்

مُحْصَنْ
1883
முஹ்சன்
பாதுகாக்கப்பட்டவன்

مَحْفُوْظ
1884
மஹ்ஃபூல்
பாதுகாக்கப்பட்டவன்

مُحَلِّقْ
1885
முஹல்லிக்
உயர்ந்தவன்

مُحَمَّدْ
1886
முஹம்மத்
நற்குணங்கள் உள்ளவர்

مَحْمُوْد
1887
மஹ்மூத்
நன்நடத்தையுள்ளவன் புகழப்படுபவர்

مُحَيْسِنْ
1888
முஹைசின்
நல்லது செய்பவன்

مُحْيِيْ الدِّيْن
1889
முஹ்யித்தீன்
மார்க்கத்தை உயிர்பித்தவன்
مُخْتَارْ
1890
முஹ்தார்
தேர்ந்தெடுக்கப்பட்டவன்
مَخْدُوْم
1891
மஹ்தூம்
தலைவன்
مِخْرَاقْ
1892
மிஹ்ராக்
அழகிய உடம்புள்ளவன்

مُخْلِصْ
1893
முஹ்லிஸ்
மனத்தூய்மையுள்ளவன்

مُخَلِّدْ
1894
முஹல்லித்
நிரந்தரமானவன்

مُخَلِّصْ
1895
முஹல்லிஸ்
காப்பாற்றுபவன்

مَخْلُوْق
1896
மஹ்லூக்
படைக்கப்பட்டவன்

مُدَاوِيْ
1897
முதாவீ
மருத்துவம் செய்பவன்

مُدَبِّرْ
1898
முதப்பிர்
நிர்வகிப்பவன்

مَدَّاحْ
1899
மத்தாஹ்
அதிகம் புகழ்பவன்

مُدَّثِّرْ
1900
முத்தஸ்ஸிர்
போர்வையை போர்த்துபவர்

مِدْرَارْ
1901
மித்ரார்
அதிக நலன்களைப் பெற்றவன்

مُدْرِكْ
1902
முத்ரிக்
நாடியதை அடைபவன்

مَدِيْحُ الدِّيْن
1903
மதீஹூத்தீன்
மார்க்கத்தில் புகழுக்குரியவன்

مَدِيْح
1904
மதீஹ்
புகழுக்குரியவன்

مَدِيْد
1905
மதீத்
நீண்டவாழ்நாள் உள்ளவன்

مُدِيْر
1906
முதீர்
தலைவன்

مَرَاتِبْ
1907
மராதிப்
உயர்ந்த அந்தஸ்துள்ளவன்

مُرْتَجِيْ
1908
முர்தஜீ
மக்கள் ஆதரவுவைக்கும் இடம்

مُرْتَضَي
1909
முர்தளா
மக்களின் திருப்திக்குரியவன்

مَرْثَدْ
1910
மர்ஸத்
கொடைவள்ளல்

مَرْجَانُ الله
1911
மர்ஜானுல்லாஹ்
அல்லாஹ்வின் முத்து

مَرْجَانْ
1912
மர்ஜான்
முத்து

مَرِحْ
1913
மரிஹ்
மகிழ்ச்சிமிக்கவன்

مَرْحَبْ
1914
மர்ஹப்
விசாலமானவன்

مَرَّانْ
1915
மர்ரான்
மென்மையானவன்

مَرْزُوْق
1916
மர்சூக்
செல்வமுடையவன்

مُرْسِيْ
1917
முர்சீ
உறுதிமிக்கவன்

مُرْشِدْ
1918
முர்ஷித்
உபதேசம் செய்பவன் நேர்வழிகாட்டுபவன்

مَرْضِيّ
1919
மர்ளீ
பொருந்திக்கொள்ளப்பட்டவர்

مُرْعِبْ
1920
முர்யிப்
எதிரிகளை அச்சுருத்துபவன்

مَرْعِيّ
1921
மர்யீ
பாதுகாக்கப்பட்டவன்

مُرْفِدْ
1922
முர்ஃபித்
உதவுபவன்

مُرَفِّه
1923
முரஃப்ஃபிஹ்
நெருக்கடிகளை களைபவன்

مُرْهِبْ
1924
முர்ஹிப்
எதிரிகளை அச்சுருத்துபவன்

مُرِيْد
1925
முரீத்
ஆசையுள்ளவன்

مُرِيْع
1926
முரீஃ
ஆச்சரியமிக்கவன்

مُزَّمِّلْ
1927
முஸ்ஸம்மில்
போர்த்திக்கொண்டிருப்பவர் (நபிகள் நாயகம்)

مُسَارِعْ
1928
முசாரிஃ
நன்மையில்விரைபவன்

مُسَاعِدْ
1929
முஸாயித்
உதவுபவன்

مُسَاعِفْ
1930
முஸாயிஃப்
நெருக்கமானவன்

مُسَايِدْ
1931
முஸாயித்
நற்பாக்கியத்தை தேடுபவன்

مُسَبِّحْ
1932
முஸப்பிஹ்
இறைவனை துதிப்பவன்

مُسْتَجَابْ
1933
முஸ்தஜாப்
அங்கீகரிக்கப்படுபவன்

مُسْتَجَارْ
1934
முஸ்தஜார்
அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுபவன்

مُسْتَطَابْ
1935
முஸ்ததாப்
தூயவன்

مُسْتَعِيْن
1936
முஸ்தயீன்
அல்லாஹ்விடம் உதவிதேடுபவன்

مُسْتَقِيْم
1937
முஸ்தகீம்
நேர்வழியில் செல்பவன்

مُسْتَنِيْر
1938
முஸ்தனீர்
ஓளிவீசுபவன்

مَسْتُوْر
1939
மஸ்தூர்
குறைகாணப்படாதவன்

مُسَجَّحْ
1940
முஸஜ்ஜஹ்
அழகிய குணமுள்ளவன்

مَسْرُوْر
1941
மஸ்ரூர்
மகிழ்ச்சிமிக்கவன்

مُسّدِّدْ
1942
முஸத்தித்
சரியாக நடந்துகொள்பவன்

مُسْعِدْ
1943
முஸ்யித்
நற்பாக்கியத்தை கொண்டுவருபவன்

مَسْعَدْ
1944
மஸ்அத்
நற்பாக்கியமடைந்தவன்

مَسْعُوْد
1945
மஸ்ஊத்
நற்பாக்கியம் வழங்கப்பட்டவன்

مُسْفِرْ
1946
முஸ்ஃபிர்
ஓளிருபவன்

مُسْلِمْ
1947
முஸ்லிம்
கட்டுப்பட்டவன்

مَشَارِبْ
1948
மஷாரிப்
நேர்வழிப் பாதை

مُشَاوِرْ
1949
முஷாவிர்
ஆலோசனை செய்பவன்

مُشْتَاقْ
1950
முஷ்தாக்
ஆசையுள்ளவன்

مُشْرِفْ
1951
முஷ்ரிஃப்
கண்ணியம் செய்பவன்

مُشَرِّفْ
1952
முஷர்ரிஃப்
பிறரை கண்ணியப்படுத்துபவன்

مُشَرَّفْ
1953
முஷர்ரஃப்
கண்ணியமிக்கவன்

مُشْعِلُ الدِّيْن
1954
முஷ்இலுத்தீன்
மார்க்கத்தின் ஓளிவிளக்கு

مُشْعِلْ
1955
முஷ்இல்
ஓளிவிலக்கு

مُشْعِرْ
1956
முஷ்இர்
உணர்த்துபவன்

مُشْفِقْ
1957
முஷ்ஃபிக்
இரக்கமுள்ளவன்

مَشْكُوْر
1958
மஷ்கூர்
புகழப்படுபவன் நன்றிசெலுத்தப்படுபவன்

مَشْهُوْر
1959
மஷ்ஹுர்
பிரபலியமானவன்

مُصَانْ
1960
முஸான்
காக்கப்படுபவன்

مِصْبَاحُ الله
1961
மிஸ்பாஹுல்லாஹ்
அல்லாஹ்வின் விளக்கு

مِصْبَاحْ
1962
மிஸ்பாஹ்
விளக்கு

مِصْدَاقْ
1963
மிஸ்தாக்
உண்மையாளன்

مُصَدِّقْ
1964
முஸத்திக்
உண்மையாளன்

مُصْطَفَي
1965
முஸ்தஃபா
தேர்ந்தெடுக்கப்பட்டவன்

مَصْعَبْ
1966
மஸ்அப்
ஆண்விலங்கு

مُصْعَبْ
1967
முஸ்அப்
ஆண்விலங்கு

مُصْلِحْ
1968
முஸ்லிஹ்
சீர்திருத்துபவன் நன்மைசெய்பவன்

مُصِيْب
1969
முஸீப்
சரியானதை செய்பவன்

مَضَاءْ
1970
மலாஃ
உறுதி

مِضْيَافْ
1971
மிள்யாஃப்
விருந்தோம்புபவன் கொடைவள்ளல்

مُطَاعْ
1972
முதாஃ
மக்கள் ஆதரவைப் பெற்றவன்

مُطَاوِعْ
1973
முதாவிஃ
கீழ்படிபவன்

مَطَرْ
1974
மதர்
மழை

مَطَرُ الله
1975
மதருல்லாஹ்
அல்லாஹ்வின் மழை

مُطْرِبْ
1976
முத்ரிப்
திருப்தி கொள்ளச் செய்பவன்

مُطَرِّفْ
1977
முதர்ரிஃப்
போரிடுபவன்

مُطْعِمْ
1978
முத்யிம்
விருந்தளிப்பவன்

مُطَّلِبْ
1979
முத்தலிப்
நல்லதை தேடுபவன் 

مُطْلَقْ
1980
முத்லக்
சுதந்திரமானவன்

مِطْهَرْ
1981
மித்ஹர்
தூய்மையானவன்

مُطَهِّرْ
1982
முதஹ்ஹிர்
தூய்மைப்படுத்துபவன்

مُطَهَّرْ
1983
முதஹ்ஹர்
தூய்மையாளன்

مَطِيْر
1984
மதீர்
கொடைவள்ளல்

مُطَيِّبْ
1985
முதய்யிப்
சிறப்பாக்குபவன்

مُطِيْعُ الله
1986
முதீஉல்லாஹ்
அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டவன்

مُطِيْعُ الدِّيْن
1987
முதீஊத்தீன்
மார்க்கத்திற்கு கட்டுப்படுபவன்

مُطِيْع
1988
முதீஃ
கீழ்படிபவன்

مُظْفِرُ الدِّيْن
1989
முல்ஃபிருத்தீன்
மார்க்கத்தை வெல்லவைப்பவன்

مُظَفِرْ
1990
முல்ஃபிர்
வெல்லவைப்பவன்

مُظَفِّرْ
1991
முலஃப்ஃபிர்
வெல்லவைப்பவன்

مُظَفَّرْ
1992
முலஃப்ஃபர்
வெற்றியாளன்

مُظْهِرْ
1993
முல்ஹிர்
தெளிவாக்குபவன்

مَظْهَرْ
1994
மல்ஹர்
தெளிவானவன்

مُظَهِّرْ
1995
முலஹ்ஹிர்
தெளிவாக்குபவன்

مُعَاذْ
1996
முஆத்
ஓதுங்குமிடம்

مَعَاذْ
1997
மஆத்
ஓதுங்குமிடம்

مُعَافَي
1998
முஆஃபா
ஆரோக்கியமானவன்

مُعَاوْيَة
1999
முஆவியா
நாய்க்குட்டி, குள்ளநரிக் குட்டி

مَعْبَدْ
2000
மஃபத்
வணங்குமிடம்

       Back                    Home                    Next














No comments

Powered by Blogger.