எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

Muslim Old Boys baby names in Tamil

முஸ்லீம் பழைய ஆண் குழந்தை பெயர்கள் தமிழில் 

ஆண் குழந்தை பெயர்கள் மொத்தம் 497 பெயர்கள் உள்ளன உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த பெயரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


1) AABDEEN

ஆபிதீன் 

عابدين 

Meaning

வணக்கசாலிகள்


2) AABID

ஆபித் 

عابد 

Meaning

வணக்கசாலி 


3) AADAM

ஆதம் 

اَدم 

Meaning

கன்னியின் தந்தை: இளம் ஒட்டகத்தின் தந்தை: முதல் கலீஃபாவின் பெயர். 


4) AADIL

ஆதில் 

عادل 

Meaning

நீதியானவன் - நேர்மையானவன் 


5) AAKIF

ஆகிஃப் 

عاكف 

Meaning

விசுவாசமுள்ள - பக்தியுள்ள 


6) AAMIR

ஆமிர் 

عامر 

Meaning

நீண்ட நாள் வாழ்பவன் 


7) AAQIL

ஆகில் 

عاقل 

Meaning

புத்தியுள்ள - விவேகமுள்ள 


8) AARIF

ஆரிஃப் 

عارف 

Meaning

அறிமுகமானவன் 


9) AASIM

ஆஸிம் 

عاصم 

Meaning

பாதுகாவலர் 


10) AATIF

ஆதிஃப் 

عاطف 

Meaning

இரக்கமுள்ளவர் 


11) AAYID

ஆயித் 

عايد 

Meaning

இலாபம் - பலன் 


12) AAYISH

ஆயிஷ் 

عيش 

Meaning

வாழ்க்கை 


13) ABBAAD

அப்பாத் 

عباد 

Meaning

சூரிய காந்திப் பூ - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


14) ABBAAS

அப்பாஸ் 

عباس 

Meaning

சிங்கம் - நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் பெயர் 


15) ABDUL AZEEZ

அப்துல் அஜீஸ் 

عبد العزيز 

Meaning

எல்லாம் வல்லவனின் அடிமை 


16) ABDUL BAARI

அப்துல் பாரிய் 

تبد الباري 

Meaning

படைப்பாளனின் அடிமை. 


17) ABDUL BAASITH

அப்துல் பாசித் 

عبد الباسيط 

Meaning

(தாராளமாக) விரித்துக் கொடுப்பவனின் அடிமை 


18) ABDUL FATTAAH

அப்துல் ஃபத்தாஹ் 

عبد الفتاح 

Meaning

நீதி வழங்குபவனின் அடிமை 


19) ABDUL GHAFOOR

அப்துல் கபூஃர் 

عبد الغفور 

Meaning

மன்னிப்பவனின் அடிமை 


20) ABDUL GHANI

عبد الغني 

Meaning

தேவையற்றவனின் அடிமை 


21) ABDUL HAADI

அப்துல் ஹாதிய் 

عبد الهادي 

Meaning

நேர்வழியில் செலுத்துபவனின் அடிமை 


22) ABDUL HAI

அப்துல் ஹைய் 

عبد احي 

Meaning

உயிருள்ளவனின் அடிமை 


23) ABDUL HAKEEM

அப்துல் ஹகீம் 

عبد الحكيم 

Meaning

ஞானமுடையோனின் - நீதி வழங்குவோனின் அடிமை 


24) ABDUL HALEEM

அப்துல் ஹலீம் 

عبد الحليم 

Meaning

சகிப்புத் தன்;மையுடையோனின் அடிமை 


25) ABDUL HAMEED

அப்துல் ஹமீத் 

عبد الحميد 

Meaning

புகழுக்குரியோனின் அடிமை 


26) ABDUL JABBAAR

அப்துல் ஜப்பார் 

عبد الجبار 

Meaning

சர்வ ஆதிக்கம் படைத்தவனின் அடிமை 


27) ABDUL JALEEL

அப்துல் ஜலீல் 

عبد الجليل 

Meaning

மாண்புமிக்கவனின் அடிமை 


28) ABDUL KAREEM

அப்துல் கறீம் 

عبد الكريم 

Meaning

சங்கைக்குரியோனின் அடிமை 


29) ABDUL KHALIQ

عبد الخالق 

Meaning

படைப்பவனின் அடிமை 


30) ABDUL LATEEF

அப்துல் லதீஃப் 

عبد اللطيف 

Meaning

மிக்க பரிவுள்ளவனின் அடிமை 


31) ABDUL MAALIK

அப்துல் மாலிக் 

عبد المالك 

பேரரசனின் அடிமை 


32) ABDUL MAJEED

அப்துல் மஜீத் 

عبد المجيد 

கீர்த்தி (புகழ்) பெற்றவனின் அடிமை 


33) ABDUL NOOR

அப்துர் நூர் 

عبد النور 

Meaning

ஒளிமயமானவனின் அடிமை 


34) ABDUL QADER

அப்துல் காதிர் 

عبد القدر 

Meaning

ஆற்றல் மிக்கவனின் அடிமை 


35) ABDUL QAYYOOM

அப்துல் கய்யூம் 

عبد القيوم 

Meaning

நிலையானவனின் அடிமை 


36) ABDUL QUDDOOS

அப்துல் குத்தூஸ் 

عبد القدوس 

Meaning

பரிசுத்தமானவனின் அடிமை 


37) ABDUL RAUF

அப்துர் ரஊஃப் 

عبد الرووف 

Meaning

பரிவுள்ளவனின் அடிமை 


38) ABDUL WAAHID

அப்துல் வாஹித் 

عبد الواحد 

Meaning

தனித்தவனின் அடிமை 


39) ABDUL WADOOD

அப்துல் வதூத் 

عبد الودود 

Meaning

அன்பு செலுத்துபவனின் அடிமை 


40) ABDUL WAHAAB

அப்துல் வஹ்ஹாப் 

عبد الوهاب 

Meaning

மிகமிக கொடையளிப்பவனின் அடிமை 


41) ABDULLAH

அப்துல்லாஹ் 

عبد الله

அல்லாஹ்வின் அடிமை 


42) ABDUR RAHEEM

அப்துர் ரஹீம் 

عبد الرحيم 

அன்புமிக்கவனின் அடிமை 


43) ABDUR RAHMAAN

அப்துர் ரஹ்மான் 

عبد الرحمن 

நிகரற்ற அருளாளனின் அடிமை 


44) ABDUR RAQEEB

அப்துர் ரகீப் 

عبد الرقيب 

Meaning

கண்கானிப்பவனின் அடிமை 


45) ABDUR RASHEED

அப்துர் ரஷித் 

عبد الرشيد 

Meaning

நேர் வழிகாட்டுபவனின் அடிமை 


46) ABDUR RAZZAAQ

அப்துர் ரஜ்ஜாக் 

عبد الرزاق 

Meaning

ஆதரவளிப்பவனின் அடிமை 


47) ABDUS SALAM

அப்துஸ் ஸலாம் 

عبد السلام 

Meaning

சாந்தியளிப்பவன் அடிமை 


48) ABDUS SAMAD

அப்துஸ் ஸமத் 

عبد الصمد 

Meaning

தேவையற்றவனின் அடிமை 


49) ABDUT TAWWAB

அப்துத் தவ்வாப் 

عبد التواب 

Meaning

பாவமன்னிப்பை ஏற்பவனின் அடிமை 


50) ABOOD

அபூத் 

عبود 

Meaning

தொடர்ந்து வணங்குபவர் 


51) ABYAD

அப்;யழ் 

ابيض 

Meaning

வெள்ளை- வெளிச்சமான 


52) ADEEB

அதிப் 

أذيب 

Meaning

பண்பாடுள்ளவன் - நாகரீகமானவன் 


53) ADHAM

அதீஹம் 

اذهم 

Meaning

பழைய - கருப்பு 


54) ADNAAN

அத்னான் 

عدنان 

Meaning

பூர்விகம் - வட அரேபியாவில் வாழ்ந்த புகழ் பெற்ற அரபி 


55) AFEEF

அஃபீஃப் 

عفيف 

Meaning

நற்குணமுள்ள அடக்கமுள்ள தூய 


56) AHMAD

அஹ்மத் 

أحمد 

Meaning

மிகவும் போற்றத்தக்க மிகவும் புகழுக்குரியவர்;: நபி (ஸல்) அவர்களின் மற்றொரு பெயர். 


57) AIMAN

அய்மன் 

أيمن 

Meaning

வலது புறம் 


58) AKRAM

அக்ரம் 

اكرم 

Meaning

மரியாதை 


59) AKRAM

அக்ரம் 

أكرم 

Meaning

மரியாதை 


60) ALAWI

அலவிய் 

علوي 

Meaning

உயர்வான 


61) ALI

அலிய் 

علي 

Meaning

உயர்வானவன் - மேன்மையானவன் - இஸ்லாத்தின் 4வது கலீபாவின் பெயர் 


62) AMAAN

அமான் 

أمان 

Meaning

பாதுகாப்பு - பொறுப்பு 


63) AMAANULLAH

அமானுல்லாஹ் 

أمان الله 

Meaning

அல்லாஹ்வின் பாதுகாப்பு 


64) AMEEN

அமீன் 

أمين 

Meaning

நம்பிக்கைக்குரியவர் 


65) AMEER

அமிர் 

أمير 

Meaning

தலைவர் - இளவரசர் 


66) AMJAD

அம்ஜத் 

امجد 

Meaning

மாட்சிமை மிக்க 


67) AMMAAR

அம்மார் 

عمار 

Meaning

மேலதிக மார்க்க அமல்களை செய்பவர் -நபித்தோழர் ஒருவரின் பெயர் 


68) AMRU

அம்ரு 

عمرو 

Meaning

வாழ்க்கை காலம் - பல நபித்தோழர்களின் பெயர் 


69) ANAS

அனஸ் 

أنس 

Meaning

நண்பன் 


70) ANEES

அனீஸ் 

أنيس 

Meaning

நெருங்கிய நண்பன்


71) ANWAR

அன்வர் 

انور 

Meaning

ஒளிரக்கூடிய 


72) AQEEL

அகீல் 

عقيل 

Meaning

புத்தியுள்ள - விவேகமுள்ள 


73) ARAFAAT

அரஃபாத் 

عرفات 

Meaning

மக்காவிற்க்கு தென் கிழக்கில் உள்ள ஹஜ் கிரியைகளில் சிலவற்றை நிறைவேற்றும் புனித ஸ்தலம.; 


74) ARKAAN

அர்கான் 

أركان 

Meaning

ருக்னு என்ற சொல்லின் பன்மை - மிகப்பெரிய விஷயம் - சிறந்தவர் 


75) ARKHAB

அர்ஹப் 

أرخب 

Meaning

விசாலமான - பரந்த மனப்பான்மையுடைய 


76) ARSHAD

அர்ஷத் 

ارشد 

Meaning

நேர்வழி பெற்றவன் - வழிகாட்டுதல் 


77) ASAD

அஸத் 

أسد 

Meaning

சிங்கம் - பல நபித்தோழர்களின் பெயர் 


78) ASEEL

அஸீல் 

أصيل 

Meaning

சுத்தமான - அசல் 


79) ASGHAR

அஸ்ஃகர்; 

أصغر 

Meaning

மிகச்சிறிய 


80) ASHQAR

அஷ்கர் 

أشقر 

Meaning

அழகிய மாநிறமுள்ளவன் 


81) ASHRAF

அஷ்ரஃப் 

أشرف 

Meaning

அரிதான - மரியாதைக்குரிய 


82) ASLAM

அஸ்லம் 

أسلم 

Meaning

மிகவும் மதிப்பான 


83) ASMAR

அஸ்மர் 

أسمر 

Meaning

கருங்சிவப்பு நிறமுள்ளவர். நபித்தோழர் ஒருவரின் பெயர் 


84) AWAZH

அவழ் 

عوض 

Meaning


85) AWF

அவ்ஃப் 

عوف 

Meaning

தீமைகளை தடுப்பவர் - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


86) AWN

அவ்ன் 

عون

Meaning

உதவி - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


87) AWNI

அவ்னி 

عوني 

Meaning

உதவியாளர் 


88) AYYOOB

அய்யூப் 

أيوب 

Meaning

திரும்பக்கூடிய - இறைத்தூதர் ஒருவரின் பெயர் 


89) AZHAAR

அஸ்ஹார் 

أزهار 

Meaning

ஒளிர்ந்த முகமுடையவன் -பளபளப்பானவன்


90) AZMI

அஜ்மீ 

عزمي 

Meaning

தீர்மானமான - சஞ்சலமுள்ள 


91) AZZAAM

அஜ்ஜாம் 

عزام 

Meaning

உறுதியான - சக்தி வாய்ந்த 


92) BAAHIR

பாஹிர் 

باهر 

Meaning

அற்புதமான 


93) BAAQIR

பாகிர் 

باقر 

Meaning

மேதை 


94) BAASIM

பாசிம் 

باسم 

Meaning

புன்முறுவளிப்பவர் 


95) BADR

பத்ரு 

بدر 

Meaning

முழுநிலவு 


96) BADRAAN

பத்ரான் 

بدران 

Meaning

இரு முழுநிலவுகள் 


97) BADRI

பத்ரீ 

بدري 

Meaning

பருவகாலத்திற்கு சற்று முன் பெய்யும் மழை. பருவகாலமற்ற மழை 


98) BADRUDDEEN

பத்ருத்தீன் 

بدر الدين 

Meaning

மார்க்கத்தின் முழுநிலவு 


99) BAHEEJ

பஹீஜ் 

بهيج 

Meaning

சந்தோஷமிக்க. நல்ல குணவான் 


100) BAKAR

பகர் 

بكر 

Meaning

இளம் ஒட்டகம் - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


101) BANDAR

பந்தர் 

بندر 

Meaning

துறைமுகம் - நங்கூரமிடம் - வியாபாரத் தலைவர் 


102) BASHEER

பஷீர் 

بشير 

Meaning

நற்செய்தி சொல்பவர் 


103) BASIL

பாசில் 

باسل 

Meaning

பெருந்தன்மையும், துணிவும், வீரமுமுள்ளவர் 


104) BASSAAM

பஸ்ஸாம் 

بسام 

Meaning

அதிகம் புன்முறுவளிப்பவன். புன்முறுவல் 


105) BILAAL

பிலால் 

بلال 

Meaning

நீர் - நபித்தோழரின் புகழ்பெற்ற முஅத்தின். 


106) BISHR

பிஷ்ர் 

بشر 

Meaning

சந்தோஷம், மகிழ்ச்சி - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


107) BURHAAN

புர்ஹான் 

برهان 

Meaning

நிரூபணம் - ஆதாரம் 


108) DAIFALLAH

ழைஃபுல்லாஹ் 

ضيف الله 

Meaning

அல்லாஹ்வின் விருந்தாளி 


109) DALEEL

தலீல் 

دليل 

Meaning

அத்தாட்சி - வழிகாட்டி 


110) DAWOOD

தாவுத் 

داود 

Meaning

இறைத்தூதர் ஒருவரின் பெயர் 


111) DHAAFIR

ளாஃபிர்

ظافر 

Meaning

வெற்றி பெற்ற 


112) DHAAHIR

ளாஹிர் 

ظاهر 

Meaning

தெளிவான - பார்க்கக் கூடிய 


113) DHAAKIR

தாகிர் 

ذاكر 

Meaning

மறதியில்லாமல் நினைவு கூர்பவன் 


114) DHAKI

தகிய் 

ذكي 

Meaning

புத்திக் கூர்மையுள்ள 


115) DHAREEF

ளரீஃப் 

ظريف 

Meaning

நேர்த்தியான -அழகான 


116) EAHAAB

ஈஹாப் 

ايهاب 

Meaning

வேண்டப்பட - அழைக்கப்பட 


117) EASA

ஈஸா

عيسى

Meaning

உயிருள்ள தாவரம், புகழ்பெற்ற இறைத்தூதர்


118) EED

ஈத்

عيد 

Meaning

பெருநாள்


119) FAADI

ஃபாதீ

فادي 

Meaning

மற்றவர்களுக்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் 


120) FAAI Z

ஃபாயிஜ் 

فائز 

Meaning

வெற்றியாளர் 


121) FAAID

ஃபாயித் 

فايد 

Meaning

நன்மை - இலாபம் 


122) FAAIQ

ஃபாயிக் 

فائق 

Meaning

தலைசிறந்தவர் - உயர்ந்தவர் 


123) FAALIH

ஃபாலிஹ் 

فالح 

Meaning

செழுமையானவர் 


124) FAARIS

ஃபாரிஸ் 

فارس 

Meaning

குதிரை வீரன் - குதிரையோட்டி 


125) FAAROOQ

ஃபாருக் 

فاروق 

Meaning

தீமையிலிருந்து நன்மையை வேறுபடுத்தி காட்டுபவர்- இரண்டாவது கலிபா உமர் (ரலி) அவர்களின் பட்டப்பெயர் 


126) FAATIH

ஃபாதிஹ் 

فاتح 

Meaning

வெற்றியாளர் 


127) FAATIN

ஃபாதின் 

فاطن 

Meaning

வசீகரமான 


128) FAAZHIL

ஃபாழில் 

فاضل 

Meaning

பிரபலமான - பிரசித்தி பெற்ற 


129) FAHD

ஃபஹ்த் 

فهد 

Meaning

சிறுத்தை 


130) FAHEEM

ஃபஹீம் 

فهيم 

Meaning

விவேகமுள்ள 


131) FAHMI

ஃபஹ்மீ

فهمي 

Meaning

அறிந்தவன் 


132) FAISAL

ஃபைஸல் 

فيصل 

Meaning

மத்தியஸ்தர் - நீதியாளர் 


133) FALEH

ஃபலெஹ்

فَالِح

Meaning

வெற்றியாளன்


134) FARAJ

ஃபரஜ் 

فرج 

Meaning

மகிழ்ச்சி - ஆறுதல் 


135) FARAJULLAH

ஃபரஜுல்லாஹ் 

فرج الله 

Meaning

அல்லாஹ்வினால் அருளப்படும் மகத்தான உதவி 


136) FAREED

ஃபரீத் 

فريد 

Meaning

தனித்த - ஒற்றுமை - விந்தையான 


137) FARHAAN

ஃபர்ஹான் 

فرحان 

Meaning

சந்தோஷமான - உற்சாகமான 


138) FAT'HI

ஃபத்ஹீ

فتحي 

Meaning

வெற்றியாளர் 


139) FATEEN

ஃபதீன் 

فطين 

Meaning

தெளிவான - ஆர்வமுள்ள - மதி நுட்பமுள்ள 


140) FAWWAAZ

ஃபவ்வாஜ் 

فواز 

Meaning

வெற்றியாளர் 


141) FAWZ

ஃபவ்ஜ் 

فوز 

Meaning

வெற்றி 


142) FAWZI

ஃபவ்ஜீ 

فوزي 

Meaning

வெற்றியாளர் 


143) FAYYAAZH

ஃபய்யாழ் 

فياض 

Meaning

தாராள மனமுடையவன் 


144) FIKRI

ஃபிக்ரீ

فكري 

Meaning

தியானிப்பவர் - சிந்தனை செய்பவர் 


145) FUAAD

ஃபுஆத் 

فؤاد 

Meaning

ஆன்மா 


146) FURQAAN

ஃபுர்கான் 

فرقان 

Meaning

சாட்சியம் - நிருபணம் - (உரைகல்) 


147) GHAALI

காலிய் 

غالي 

Meaning

விலைமதிப்புள்ள 

148) GHAALIB

ஃகாலிப் 

غالب 

Meaning

வெற்றி அடைந்தவர் 


149) GHAAMID

ஃகாமித் 

غامد 

Meaning

மற்றவர்களின் குறையை மறைப்பவர் 


150) GHAAZI

ஃகாஜிய் 

غازي 

Meaning

(ஜிஹாத்தில் பங்கு பெற்ற) போர் வீரன் 


151) GHASSAAN

கஸ்ஸான் 

غسان 

Meaning

வாலிப உணர்ச்சி 


152) HAAFID

ஹாபிள் 

حافظ 

Meaning

காவலர். குர்ஆன் மனனம்செய்தவர் 


153) HAAJID

ஹாஜித் 

هاجد 

Meaning

இரவுத் தொழுகை தொழுபவர் 


154) HAAMID

ஹாமித் 

حامد 

Meaning

புகழ்பவன், புகழப்படுபவர். 


155) HAANI

ஹானி 

هاني 

Meaning

சந்தோஷமான, மகிழ்ச்சியான 


156) HAARITH

ஹாரிஃத் 

حارث 

Meaning

உழவன், சிங்கம், சுறுசுறுப்பானவன் 


157) HAAROON

ஹாரூன் 

هارون 

Meaning

பாதுகாவலர்,  செல்வம், நபி மூசா (அலை) அவர்களின் சகோதரர் - இறைத்தூதர் 


158) HAASHID

ஹாஷித்

حاشد 

Meaning

அநேகர், அடங்கிய சபை 


159) HAASHIM

ஹாஷிம் 

هاشم 

Meaning

பெயர் 


160) HAATIM

ஹாதிம் 

حاتم 

Meaning

நீதீபதி - புகழ் பெற்ற அரபுத்தலைவர் ஒருவரின்பெயர் 


161) HAAZIM

ஹாஜிம் 

حازم 

Meaning

திடமான 


162) HAITHAM

ஹய்ஃதம் 

هيثم 

Meaning

இளம் கழுகு 


163) HAKAM

ஹகம் 

حكم 

Meaning

தீர்ப்பு 


164) HAMAD

ஹமத் 

حمد 

அதிகப் புகழ்ச்சி. 


165) HAMDAAN

ஹம்தான் 

حمدان 

அதிகப் புகழ்ச்சி. 


166) HAMDI

ஹம்தீ

حمدي 

புகழ்பவன் 


167) HAMOOD

ஹமூத் 

حمود 

Meaning

அதிகமாக புகழ்பவன், நன்றியுள்ளவன் 


168) HAMZA

ஹம்ஜா 

حمزة 

Meaning

நபி(ஸல்)அவர்களின் சிறிய தந்தையின் பெயர் 


169) HANEEF

ஹனீஃப் 

حنيف 

Meaning

பரிசுத்தமானவன். 


170) HANLALA

ஹன்ளலா 

حنظلة 

Meaning

ஒருவகை முறம். நபித்தோழர்கள் சிலரின் பெயர் 


171) HASAN

ஹஸன் 

حسن 

Meaning

அழகானவன். நபி(ஸல்)அவர்களின் பேரரின் பெயர். 


172) HAZM

ஹஜ்ம் 

حزم 

Meaning

உறுதியான 


173) HIBBAAN

ஹிப்பான் 

حبان 

Meaning

அதிகம் பிரியம் கொள்பவன். 


174) HILAAL

ஹிலால் 

هلال 

Meaning

புதிய நிலவு - பிறை 


175) HILMI

ஹில்மீ

حلمي 

Meaning

அமைதியான. 


176) HISHAAM

ஹிஷாம் 

هشام 

Meaning

தாராளமனமுடையவன் 


177) HUDHAIFA

ஹுதைஃபா 

حذيفة 

Meaning

சிறிய வாத்து - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


178) HUMAID

ஹுமைத் 

حميد 

Meaning

புகழும் சிறுவன். 


179) HUMAIDAAN

ஹுமைதான் 

حميدان 

Meaning

அதிகம் புகழும் சிறுவன். 


180) HURAIRA

ஹுரைரா 

هريرة 

Meaning

சிறிய பூனை - அபூ ஹூரைரா (ரலி) அவர்களின் துணைப்பெயராகும் 


181) HUSAAM

ஹுஸாம் 

حسام 

Meaning

வாள் - வாளின் முனை 


182) HUSAIN

ஹுஸைன் 

حسين 

Meaning

அழகுச்சிறுவன். நபி(ஸல்) அவர்களின் பேரரின் பெயர். 


183) HUSNI

ஹுஸ்னீ 

حسني 

Meaning

இன்பகரமான 


184) IBRAHIM

இப்ராஹிம் 

ابراهيم 

Meaning

பாசமான தந்தை - இறைத்தூதரின் பெயர் 


185) IDREES

இத்ரீஸ் 

ادريس 

Meaning

இது தர்ஸ் அல்லது திராஸா என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. படித்தல், கற்பித்தல் என்பது இதன் பொருள். இறைத்தூதரின் பெயர். 


186) ILYAAS

இல்யாஸ் 

الياس 

Meaning

இறைத்தூதரின் பெயர் 


187) IMAAD

இமாத் 

عماد 

Meaning

உயர்ந்த தூண்கள் 


188) IMRAAN

இம்ரான் 

عمران 

Meaning

அபிவிருத்தி, செழுமை - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


189) IRFAAN

இர்ஃபான் 

عرفان 

Meaning

அறியும் சக்தி, புலமை, நன்றி 


190) IS'HAAQ

இஸ்ஹாக் 

اسحاق 

Meaning

இது சுஹுக் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. பெரிதான அல்லது உயரமான என்பது இதன் பொருள். இறைத்தூதரின் பெயர். இப்ராஹிம்(அலை) அவர்களி;ன் மகன்.


191) ISAAM

இஸாம் 

عصام 

Meaning

நன் கொடை 


192) ISMAEEL

இஸ்மாயில் 

اسماعيل 

Meaning

இது இரண்டு வார்த்தைகளை கொண்டது. இஸ்மா(செவியுறு) மற்றும் ஈ-; இப்ராஹீம்(அலை)அவர்களின் மகன்


193) ISMATH

இஸ்மத் 

عصمت 

Meaning

பாதுகாக்கபட்ட 


194) IYAAD

இயாத் 

اياد 

Meaning

வலிமையுடுபவன்,வலிமையானவன்


195) IZZADDEEN

இஜ்ஜத்தீன் 

عز الدين 

Meaning

மார்க்கத்தின் மகிமை 


196) IZZAT

இஜ்ஜத் 

عزت 

Meaning

மகிமை - சக்தி 


197) JA'FAR

ஜஅஃபர் 

جعفر 

Meaning

ஆறு - நதி, நபித்தோழர்கள் சிலரின்பெயர் 


198) JAABIR

ஜாபிர் 

جابر 

Meaning

உடைந்ததை இணைப்பவர் - நபித்தோழர் ஒருவரின்பெயர் 


199) JAAD

ஜாத் 

جاد 

Meaning

கிருபையுள்ள 


200) JAADULLAH

ஜாதுல்லாஹ் 

جاد الله 

Meaning

அல்லாஹ்வின் கொடை. 


201) JAARULLAH

ஜாருல்லாஹ் 

جار الله 

Meaning

ஆர்வத்தோடும் - உணர்ச்சி மிக்கவும் இறைவனிடம் துதிப்பவன். 


202) JAASIM

ஜாசிம் 

جاسم 

Meaning

உயர்ந்த. 


203) JAASIR

ஜாசிர் 

جاسر 

Meaning

தைரியசாலி 


204) JALAAL

ஜலால் 

جلال 

Meaning

கௌரவம் 


205) JAMAAL

ஜமால் 

جمال 

Meaning

அழகு 


206) JAMAAN

ஜம்ஆன் 

جمعان 

Meaning

ஒன்று கூடுதல் 


207) JAMEEL

ஜமீல் 

جميل 

அழகான 


208) JAREER

ஜரீர் 

جرير 

குன்று. ஒட்டகங்கள் நிறுத்துமிடம். 


209) JASOOR

ஜசூர் 

جسور 

துணிவுள்ளவன் 


210) JAWAAD

ஜவாத் 

جواد 

Meaning

தாராளமனமுடைய 


211) JAWHAR

ஜவ்ஹர் 

جوهر 

Meaning

ஆபரணம். சாரம் 


212) JIHAAD

ஜிஹாத் 

جهاد 

Meaning

முயற்சி


213) JIYAAD

ஜியாத் 

جياد 

Meaning

போர் குதிரை - போட்டியிடுபவன் 


214) JUBAIR

ஜுபைர் 

جبير 

Meaning

சிறிய இணைப்பாளன் 


215) JUMAIL

ஜுமைல் 

جميل 

Meaning

அழகுச் சிறுவன் 


216) JUNAID

ஜுனைத் 

جنيد 

Meaning

சிறிய படைவீரன் - நபித்தோழரின் பெயர்


217) KAALIM

காளிம் 

كاظم 

Meaning

கோபத்தை அடக்குபவர் - உறுதியான மனமுடையவர் 


218) KAAMIL

காமில் 

كامل 

Meaning

நிறைவான 


219) KAARIM

காரிம் 

كارم 

Meaning

தயாள மனதுடன் போராடுபவர் 


220) KABEER

கபிர் 

كبير 

Meaning

பெரிய - அளவிடற்கரிய 


221) KALEEL

கலீல்

خليل

Meaning

ஆத்ம நண்பன்


222) KALEEM

கலீம் 

كليم 

Meaning

பேச்சாளர் 


223) KAMAAL

கமால் 

كمال 

Meaning

பூரணத்துவம் 


224) KAMAALUDDEEN

கமாலுத்தின் 

كمال الدين 

Meaning

மார்க்கத்தின் பூரணத்துவம் 


225) KAMEEL

கமீல் 

كميل 

Meaning

முழுமையான 


226) KANAAR

கன்ஆர்

كنعار 

Meaning

ஆயத்தமான - தயாரான 


227) KATHEER

கஃதீர் 

كثير 

Meaning

அதிகமான - எண்ணிறந்த 


228) KHAALID

காலித் 

خالد 

Meaning

நிலையான 


229) KHAIRI

கைரீ

خيري 

Meaning

தர்ம சிந்தனையுள்ள 


230) KHALEEFA

கலீஃபா 

خليفة 

Meaning

பிரதிநிதி 


231) KHALEEL

கலீல் 

خليل 

Meaning

ஆத்ம நண்பன் 


232) LABEEB

லபீப் 

لبيب 

Meaning

விவேகமுள்ள 


233) LABEED

லபீத் 

لبيد 

Meaning

ஒருவகை பறவை - நபித்தோழர்கள் சிலரின் பெயர் 


234) LUAI

லூஅய் 

لوئي 

Meaning

நபி (ஸல்) அவர்களின் பூட்டனார் பெயர் 


235) LUQMAAN

லுக்மான் 

لقمان 

Meaning

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள புகழ் பெற்ற அறிஞரின் பெயர் 


236) LUTFI

லுத்பீ

لطفي 

Meaning

கருணையுள்ள - அழகான - சாந்தமானவர் 


237) MA'MOON

மஃமூன் 

مأمون 

Meaning

நம்பகமானவர் 


238) MA'ROOF

மஃரூஃப் 

معروف 

Meaning

அறியப்பட்ட 


239) MAA'IZ

மாஇஜ் 

ماعز 

Meaning

நபித்தோழர் சிலரின் பெயர் 


240) MAAHIR

மாஹிர் 

ماهر 

Meaning

திறமைசாலி - நிபுணன் 


241) MAAIZ

மாயிஜ் 

مايز 

Meaning

நபித்தோழர் சிலரின் பெயர் 


242) MAAJID

மாஜித் 

ماجد 

Meaning

மேன்மை தங்கிய 


243) MAAZIN

மாஜின் 

مازن 

Meaning

நபித்தோழர் சிலரின் பெயர் 


244) MAHBOOB

மஹ்பூப் 

محبوب 

Meaning

நேசிக்கப்படுபவன் 


245) MAHDI

மஹ்தீய் 

مهدي 

Meaning

(அல்லாஹ்வால்) நேர்வழிகாட்டப்படுபவன் 

246) MAHFOOZ

மஹ்ஃபூள் 

محفوظ 

Meaning

பாதுகாக்கப்பட்ட 

247) MAHMOOD

மஹ்மூத் 

محمود 

Meaning

புகழப்பட்டவர் - கம்பீரமானவர் 


248) MAHROOS

மஹ்ரூஸ் 

محروس 

Meaning

(அல்லாஹ்வினால்)பாதுகாக்கப்பட்ட 


249) MAISARA

மய்சரா 

ميسرة 

Meaning

வசதி - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


250) MAISOON

மய்சூன் 

ميسون 

Meaning

பிரகாசமான நட்சத்திரம் - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


251) MAJDI

மஜ்தீ

مجدي 

Meaning

புகழ்பெற்ற, அற்புதமான 


252) MAMDOOH

மம்தூஹ் 

ممدوح 

Meaning

புகழப்பட்டவர் - புகழ்பவர் 

253) MANSOOR

மன்ஸுர் 

منصور 

Meaning

(அல்லாஹ்வால்) உதவி செய்யப்பட்டவன் 

254) MARWAAN

மர்வான் 

مروان 

Meaning

நபித்தோழர் சிலரின் பெயர் 

255) MARZOOQ

மர்ஜுக் 

مرزوق 

Meaning

(அல்லாஹ்வால்) ஆசீர்வதிக்கப்பட்ட 


256) MASH'AL

மஷ்அல் 

مشعل 

Meaning

தெளிவுபடுத்துதல் 


257) MASOOD

மஸ்ஊத் 

مسعود 

Meaning

சந்தோஷ, அதிர்ஷ்டமுள்ள 

258) MASTOOR

மஸ்தூர் 

مستور 

Meaning

மறைவான - நற்பண்புகளுள்ள 


259) MAWDOOD

மவ்தூத் 

مودود 

Meaning

நேசத்துக்குரிய - அதிகப்பிரியமான 


260) MAZEED

மஜீத் 

مزيد 

Meaning

அதிகமாக்கப்பட்ட 


261) MIQDAAD

மிக்தாத் 

مقداد 

Meaning

நபித்தோழர் ஒருவரின் பெயர் 


262) MIQDAAM

மிக்தாம் 

مقدام 

Meaning

துணிகரமான 


263) MISFAR

மிஸ்ஃபர் 

مسفر 

Meaning

பிரகாசமுடைய 


264) MISHAARI

மிஷாரீ

مشاري 

Meaning

தேன்கூடு - சிவப்பு நிறமான 


265) MOOSA

மூசா 

موسى 

Meaning

கூரான கத்தி - புகழ் பெற்ற இறைத்தூதரின் பெயர் 


266) MU'AAD

முஆத் 

معاذ 

Meaning

தஞ்சம் தேடுபவர், நபித்தோழரின் பெயர்


267) MU'AAWIYA

முஆவியா 

معاوية 

Meaning

மதி நுட்பம் உள்ளவர் - நபித்தோழர்கள் சிலரின் பெயர் 


268) MU'TASIM

முஃதஸிம் 

معتصم 

Meaning

ஒன்று சேர்ப்பவன் - பற்றிப்பிடிப்பவன் - இணைக்கப்பட்டவன் 


269) MU'TAZ

முஃதஜ் 

معتز 

Meaning

மரியாதை கொடுக்கப்பட்ட 


270) MUAMMAR

முஅம்மர் 

معمر 

Meaning

முதியவர் - அதிகநாள் வாழ்பவர்


271) MUBARAK

முபாரக் 

مبارك 

Meaning

அதிர்ஷ்டசாலி 


272) MUBASHSHIR

முபஷ்ஷிர் 

مبشر 

Meaning

(நன்மாராயம்) நற்செய்தி கூறுபவர் 


273) MUDRIK

முத்ரிக் 

مدرك 

Meaning

நியாமான - (நபித்தோழர் ஒருவரின் பெயர்) 


274) MUFEED

முஃபீத் 

مفيد 

பயன்தரக்கூடிய 


275) MUHAAJIR

முஹாஜிர் 

مهاجر 

மக்காவிலிருந்து மதீனா சென்ற அனைத்து ஸஹாபிகளுக்கும் கூறப்படும் பெயர்- நாடு துறந்தவர் - நபித்தோழர்கள் சிலரின் பெயர். 


276) MUHAMMAD

முஹம்மத் 

محمد 

Meaning

நபி(ஸல்) அவர்களின் பெயர் 


277) MUHSIN

முஹ்ஸின் 

محسن 

Meaning

நன்மை செய்யக்கூடிய 


278) MUHYDDEEN

முஹ்யித்தீன் 

محى الدين 

Meaning

மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் 


279) MUJAHID

முஜாஹித் 

مجاهد 

Meaning

புனிதப்போராளி 


280) MUKARRAM

முகர்ரம் 

مكرم 

Meaning

மதிக்கப்பட்டவன் 


281) MUKHTAAR

முக்தார் 

مختار 

Meaning

தேர்ந்தெடுக்கப்பட்டவன் 


282) MUNDHIR

முன்திர் 

منذر 

Meaning

எச்சரிப்பாளர் - நபித்தோழர் ஒருவரின் பெயர் 

283) MUNEEB

முனீப் 

منيب 

Meaning

தம் தவறுக்காக வருந்துபவர் 


284) MUNEEF

முனீஃப் 

منيف 

Meaning

தலைசிறந்த 


285) MUNEER

முனீர் 

منير 

Meaning

பிரகாசிக்கக் கூடிய 


286) MUNJID

முன்ஜித் 

منجد 

Meaning

உதவி செய்யக்கூடிய 


287) MUNSIF

முன்ஸிப் 

منصف 

Meaning

நடுநிலையான 


288) MUNTASIR

முன்தஸிர் 

منتشر 

Meaning

வெற்றி பெறக்கூடியவர் 


289) MURSHID

முர்ஷித் 

مرشد 

Meaning

நேர்வழி காட்டுபவர் 


290) MUS'AB

முஸ்அப் 

مصعب 

Meaning

நபித்தோழர் ஒருவரின் பெயர் 


291) MUSAAID

முசாஇத் 

مساعد 

Meaning

துணையாள் 


292) MUSADDIQ

முஸத்திக் 

مصدق 

Meaning

உண்மைபடுத்துபவர், நம்பிக்கையாளர் 


293) MUSHEER

முஷீர் 

مشير 

Meaning

சுட்டிக்காட்டுபவர் - ஆலோசகர் 


294) MUSHTAAQ

முஷ்தாக் 

مشتاق 

Meaning

ஆவளுள்ள 


295) MUSLIH

முஸ்லிஹ் 

مصلح 

Meaning

சமரசம் செய்து வைப்பவர் - மத்தியஸ்தர் 


296) MUSLIM

முஸ்லிம் 

مسلم 

Meaning

இஸ்லாத்தை ஏற்றுக் கொன்டவர் 


297) MUSTAFA

முஸ்தஃபா 

مصطفى 

Meaning

தேர்ந்தெடுக்கப்பட்டவன் 


298) MUTAMMAM

முதம்மம் 

متمم 

Meaning

நிறைவாக்கப்பட்ட 


299) MUTHANNA

முஃதன்னா 

مثنى 

Meaning

இரட்டையான 


300) MUTLAQ

முத்லக் 

مطلق 

Meaning

எல்லையற்ற 



301) MUZAMMIL

முஜம்மில் 

مزمِّل 

Meaning

போர்வை போர்த்தியவர் - அண்ணலாரின் விளிப்புப்பெயர்


302) NA'EEM

நஈம்

نعيم

Meaning

வசதியான


303) NAADIR

நாதிர் 

نادر 

Meaning

அபூர்வமான 


304) NAAIF

நாயிஃப் 

نايف 

Meaning

பெருமைப்படுத்தப்பட்ட - புகழப்பட்ட 

305) NAAJI

நாஜீ

ناجي 

Meaning

அந்தரங்க நண்பன் - உறுதியான 


306) NAALIM

நாளிம் 

ناظم 

ஒழுங்குபடுத்துபவர் - பற்றிப்பிடிப்பவர் 


307) NAASAR

நாஸர் 

ناصر 

ஆதரிப்பவர் - உதவியாளர் 


308) NAASIF

நாஸிஃப் 

ناصف 

நியாயமான 


309) NAASIRUDDEEN

நாஸிருத்தின் 

ناصر الدين 

Meaning

மார்க்கத்தை ஆதரிப்பவர் 


310) NAAZIL

நாஜில் 

نازل 

Meaning

விருந்தாளி 


311 NABEEH

நபீஹ் 

نبيه 

Meaning

உயர்ந்த - சிறப்பான 


312) NABEEL

நபீல் 

نبيل 

Meaning

புத்திசாலி - உயர்ந்த 


313) NADEEM

நதீம் 

نديم 

Meaning

நண்பன் 


314) NADHEER

நதீர் 

نذير 

Meaning

எச்சரிக்கை செய்பவர் 


315) NAFEES

நஃபீஸ் 

نفيس 

Meaning

மதிப்புமிக்கவன் 


316) NAJEEB

நஜீப் 

نجيب 

Meaning

உயர்ந்த பரம்பரை 


317) NAJEEM

நஜீம் 

نجيم 

Meaning

சிறு நட்சத்திரம் 


318) NASEEM

நசீம் 

نسيم 

Meaning

தென்றல் காற்று 


319) NASEER

நஸீர் 

نصير

Meaning

ஆதரிப்பவர் 


320) NASHAT

நஷாத் 

نشاط 

Meaning

சுறுசுறுப்பு - இளைஞன் 


321) NASSAAR

நஸ்ஸார் 

نصار 

Meaning

மாபெரும் உதவியாளர் 


324) NAWAAF

நவாஃப் 

نواف 

Meaning

மேலான - கம்பீரமான 


325) NAWAAR

நவார் 

نوار 

Meaning

கூச்சமுள்ள 


 326) NAWF

நவ்ஃப் 

نوف 

Meaning

உயர்ந்த 


327) NAWFAL

நவ்ஃபல் 

نوفل 

Meaning

அழகான, சிறந்த 

328) NAZHMI

نظمي 

நள்மீ

Meaning

சீரான 


329) NEESHAAN

நீஷான் 

نيشان 

Meaning

குறிக்கோள் - இலட்சியம் 


330) NIZAAM

நிஜாம் 

نظام 

Meaning

சரியான ஏற்பாடுகள் 


331) NIZAAR

நிஜார் 

نزار 

Meaning

சிறிய 


332) NOORI

நூரீ

نوري 

Meaning

சிறிய அடையாளம் 


333) NOORUDDEEN

நூருத்தீன் 

نور الدين 

Meaning

மார்க்கத்தின் வெளிச்சம் 


334) NU'MAAN

நுஃமான் 

نعمان 

Meaning

நபித்தோழர் சிலரின் பெயர் 


335) NUMAIR

நுமைர் 

نمير 

Meaning

சிறுத்தை, நபித்தோழர் சிலரின் பெயர் 


336) QAAID

காஇத் 

قائد 

Meaning

தலைவர் - தளபதி 


337) QAASIM

காசிம் 

قاسم 

Meaning

பங்கிடுபவர் 


338) QAIS

கய்ஸ் 

قيس 

Meaning

அளவு - படித்தரம் - அந்தஸ்து 


339) QURAISH

குறைஷ் 

قريش 

Meaning

நபி (ஸல்) அவர்களின் குலம் 


340) QUTB

குத்பு 

قطب 

Meaning

மக்கள் தலைவர்


341) RAAFI

ராஃபிஃ 

Meaning

உயர்த்துபவன். மனு செய்பவன். 


342) RAAID

ராஇத் 

رائد

Meaning

ஆய்வாளர் - புதியவர் - தலைவர்


343) RAAJI

ராஜீ

راجي 

Meaning

நம்பிக்கையுள்ள 


344) RAAKAAN

ராகான். 

راكان 

Meaning

முக்கியப்பகுதி - சக்திகள். 


345) RAAMIZ

ராமிஸ் 

Meaning

அடையாளமிடுபவர் 


346) RAASHID

ராஷித். 

راشد 

Meaning

நேர்வழிகாட்டப்பட்ட 


347) RAAZHI

ராழீ 

راضي 

Meaning

வாதாடுபவர். 


348) RABI'A

ரபீஃ 

ربيع 

Meaning

இளவேளிற் காலம்


349) RAFA'ATH

ரஃபாஅத்

رفاعة 

Meaning

கௌரவம் 


350) RAFEEQ

ரஃபீக் 

رفيق 

Meaning

கூட்டாளி


351) RAIHAAN

ரைஹான் 

ريحان 

Meaning

நறுமணம் வீசும் செடி(அல்லது பூ)-வசதியான


351) RAJAA

ரஜாஃ 

رجاء 

Meaning

நம்பிக்கை - எதிர்பார்ப்பு - நபித்தோழர்கள் சிலரின் பெயர் 


352) RAJAB

ரஜப் 

رجب 

Meaning

இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம்


353) RAMAZHAN

ரமழான்

رمضان 

Meaning

இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதம் 


354) RAMZI

ரம்ஜீ

رمزي 

Meaning

அடையாளமிடுபவர். 


355) RASHAAD

ரஷாத் 

رشاد 

Meaning

நேர்மையானவன் 


356) RASHEEQ

ரஷீக் 

رشيق 

Meaning

அழகான 


357) RAYYAAN

ரய்யான் 

ريّان 

Meaning

புதிய இளமையான 


358) RAZEEN

ரஜீன் 

رزين 

Meaning

அமைதியான. 


359) RIFA'T

ரிஃப்அத் 

رفعت 

Meaning

ஆதரவு 


360) RIYAAZH

ரியாழ்

رياض 

Meaning

தோட்டம் - புல்வெளி 


361) RIZHA

ரிழா 

رضا 

Meaning

மகிழ்ச்சி, உதவி 


362) RIZHWAAN

ரிழ்வான் 

رضوان 

Meaning

சந்தோஷம். 


363) RUSHDEE

ருஷ்தீ

رشدي 

Meaning

நேரான பாதை 


364) RUSHDH

ருஷ்த்

رشد 

Meaning

அறிவார்ந்த நடத்தை, நுன் உணர்வுள்ள 


365) RUWAID

ருவைத் 

رويد 

Meaning

நிதானமான 


366) SA'AD

சஅது 

سعد 

Meaning

அதிர்ஷ்டம். நபித்தோழர்கள் பலரின் பெயர் 


367) SA'ADI

சஅதிய்

سعدي 

Meaning

அதிர்ஷ்டசாலி - மகிழ்ச்சியானவன். 


368) SA'ADOON

சஅதூன் 

سعدون 

Meaning

சந்தோஷமான 


369) SAABIQ

சாபித் 

سابق 

Meaning

மற்றவர்களைவிட எப்பொழுதும் முன்னிலையில் இருப்பவர் 


370) SAABIR

ஸாபிர் 

صابر 

Meaning

பொறுமைசாலி - சகிப்பாளி 


371) SAADIQ

ஸாதிக் 

صادق 

Meaning

உண்மையுள்ள 


372) SAAHIR

சாஹிர் 

ساهر 

Meaning

விழிப்புள்ள, கவனமான 


373) SAAJID

சாஜித் 

ساجد 

Meaning

சுஜுது செய்பவர் 


374) SAALIH

ஸாலிஹ் 

صالح 

பக்தி நிறைந்தவர் - இறைத்தூதர் ஒருவரின் பெயர் 


375) SAALIM

சாலிம் 

سالم 

Meaning

பத்திரமான சிறுவன் 


376) SAAMI

சாமீ

سامي 

Meaning

மேன்மைப்படுத்தப்பட்டவன் 


377) SAAMIR

சாமீர்

سامير 

Meaning

மகிழ்விப்பவர். 


378) SABAAH

ஸபாஹ் 

صباح 

Meaning

காலை 


379) SABRI

ஸப்ரீ

صبري 

Meaning

பொறுமைசாலி 


380) SAEED

சயீத் 

سعيد 

Meaning

அதிர்ஷ்டசாலி 


381) SAFAR

ஸஃபர் 

صفر 

Meaning

இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதம் 


382) SAFWAAN

ஸஃப்வான் 

صفوان 

Meaning

மதிப்புமிக்க 


383) SAHL

சஹ்ல் 

سهل 

Meaning

இலகுவான - மென்மையான - எளிமையான.


384) SAIF

சைஃப் 

سيف 

Meaning

வாள் 


385) SAKEEN

சகீன் 

سكين 

Meaning

அமைதி சமாதானம். 


386) SALAAH

ஸலாஹ் 

سلاح 

Meaning

நற்குணம் - செழுமை 


387) SALAAHUDDEEN

ஸலாஹுத்தின்

صلاح الدين 

Meaning

மார்க்கத்திற்கு புத்துயிர் அளித்தவர். யூசுப்அல்அய்யூபி என்ற மாபெரும் முஸ்லிம் தலைவரின் தலைப்பு பெயர். 


388) SALEEL

சலீல் 

سليل 

Meaning

நபித்தோழர் ஒருவரின் பெயர் 


389) SALEEM

சலீம் 

سليم 

Meaning

பாதுகாப்பான 


390) SALEET

சலீத் 

سليت 

Meaning

உறுதியான நபித்தோழர் ஒருவரின் பெயர். 


391) SALMAAN

சல்மான் 

سلمان 

Meaning

பலவீனமில்லாதவன், நபித்தோழர்கள் பலரின் பெயர் 


392) SAMEER

சமீர் 

سمير 

Meaning

விழாக்களில் கதை சொல்லி மகிழ்விப்பவர் 


393) SAOOD

சஊத் 

سعود 

Meaning

செலுமையான 


394) SAQR

ஸக்ர் 

صقر 

Meaning

ராஜாளி - வல்லூறு 


395) SHA'BAAN

ஷஃபான் 

شعبان 

Meaning

இஸ்லாமிய ஆண்டின் எட்டாவது மாதம் 


396) SHAAFI'A

ஷாஃபிஃ 

شافع 

Meaning

பரிந்துரைப்பவர், முத்தியஸ்தர் 


397) SHAAHEEN

ஷாஹீன் 

شاهين 

Meaning

வல்லூறு. ராஜாளி 


398) SHAAHID

ஷாஹித் 

شاهد

Meaning

சாட்சி 


399) SHAAHIR

ஷாஹிர்

شاهر 

Meaning

பிரபலமானவர். 


400) SHAAKIR

ஷாகிர் 

شاكر 

Meaning

நன்றியுள்ளவன் 


401) SHAAMIKH

ஷாமிஹ்

شامخ 

Meaning

உயர்ந்த. உன்னதமான. 


402) SHAAMIL

ஷாமீல் 

شاميل 

Meaning

பூர்த்தியான 


403) SHADDAAD

ஷத்தாத் 

شداد 

Meaning

நபித்தோழர் ஒருவரின் பெயர் 


404) SHAFEEQ

ஷாபீக்

شفيق 

Meaning

இரக்கமுள்ள கருணை நிறைந்த 


405) SHAHEED

ஷஹீத்

شهيد  

Meaning

தியாகி - சாட்சி. 


406) SHAHEER

ஷஹீர் 

شهير 

Meaning

மிகவும் அறியப்பட்ட 


407) SHAKEEL

ஷகீல் 

شكيل 

Meaning

பார்பதற்கு இனிய அழகான 


408) SHAMEEM

ஷமீம் 

شميم 

Meaning

நறுமணம், தென்றலில் கலந்த இனிய மணம் 


409) SHAQEEQ

ஷகீக் 

شقيق 

Meaning

உடன் பிறந்தவன், ஒரு ஸஹாபியின் பெயர்


410) SHARAF

ஷரஃப் 

شرف

Meaning

மேன்மை - மரியாதை - புகழ் 


411) SHAREEF

ஷரீஃப் 

 شريف 

Meaning

கௌரவம் நிறைந்த - பிரசித்திபெற்ற 


412) SHAWQI

ஷவ்கீ

شوقي 

Meaning

ஆர்வமுள்ள - நிரப்பமான - விருப்பம் 


413) SHIHAAB

ஷிஹாப் 

شهاب 

Meaning

பிரகாசிக்கும் - ஒளிரும் நட்சத்திரம் 


414) SHUAIB

ஷுஐப் 

شعيب 

Meaning

மக்கள் - நபி ஒருவரின் பெயர் 


415) SHUJAA

ஷுஜாஃ 

شجاع 

Meaning

தைரியமான 


416) SHUKRI

ஷுக்ரீ

شكري 

Meaning

நன்றி 


417) SHURAIH

ஷுரைஹ் 

شريخ 

Meaning

நீளமான, மெல்லிய, ஸஹாபி ஒருவரின் பெயர்


418) SIDDEEQ

ஸித்தீக் 

صديق 

Meaning

மிகவும் - உண்மையான 


419) SIDQI

ஸித்கீ

صدقى 

Meaning

உண்மையான 


420) SILMI

சில்மீ

سلمي 

Meaning

அமைதியான 


421) SIRAAJ

சிராஜ் 

سراج 

Meaning

விளக்கு - பிரகாசம் 


422) SIRAJUDDEEN

சிராஜுத்தீன் 

سراج الدين 

Meaning

மார்க்கத்தின் விளக்கு 


423) SUBHI

ஸுப்ஹீ

صبحي 

Meaning

காலை 


424) SUFYAAN

சுஃப்யான் 

سفيان 

Meaning

மரக்கலம் (கப்பல் கட்டுபவர்), நபித்தோழர் சிலரின் பெயர் 


425) SUHAIB

ஸுஹைப் 

صهيب 

Meaning

சிவப்பான - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


426) SUHAIL

சுஹைல் 

سهيل 

Meaning

மிக இலேசான 


427) SULAIMAAN

சுலைமான் 

سليمان 

Meaning

மிகவும் நிம்மதி பெற்றவர். இறைத்தூதரின்பெயர் 


428) SULTAN

சுல்தான் 

سلطان 

Meaning

அதிகாரமுடையவர் - ஆட்சியாளர் 


429) SUWAILIM

சுவைலிம் 

سويلم 

Meaning

பத்திரமான சிறுவன் 


430) TAAHA

தாஹா 

طاه 

Meaning

இந்த பெயர் குர்ஆன் அற்புதங்களில் ஒன்று. இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவரும் இதன் பொருளை அறியார். 


431) TAAHIR

தாஹிர் 

طاهر 

Meaning

சுத்தமான - தூய்மையான 


432) TAAJ

தாஜ் 

تاج 

Meaning

கிரீடம் 


433) TAAJUDDEEN

தாஜுத்தீன் 

تاج الدين 

Meaning

மார்க்கத்தின் கிரீடம் 


434) TAALIB

தாலிப் 

طالب 

Meaning

(கல்வியை) தேடுபவர், மாணவர்


435) TAAMIR

தாமிர் 

تامر 

Meaning


436) TAARIQ

தாரிக் 

طارق 

Meaning

காலை நட்சத்திரம் 


437) TAISEER

தைசீர் 

تيسير 

Meaning

வசதியளிபவன், எளிமியாக்குபவன்


438) TALAAL

தலால் 

طلال 

Meaning

பனித்துளி 


439) TALHA

தல்ஹா 

طلحة 

Meaning

ஒருவகை வேலமரம் - நபித்தோழர்கள் சிலரின் பெயர் 


440) TAMEEM

தமீம் 

تميم 

Meaning

முழுவதும்சரியான. பூரணமான. 


441) TAMMAAM

தம்மாம் 

تمام 

Meaning

முழுமையான. பூர்த்தியான. நபித்தோழர் ஒருவரின் பெயர் 


442) TAQI

தகீ

تقي 

Meaning

அல்லாஹ்வுக்கு பயப்படுகின்ற 


443) TAREEF

தரீஃப் 

طريف 

Meaning

அபூர்வமான - உயர்குடி பிறந்தவர் 


444) TAWFEEQ

தவ்ஃபீக் 

توفيق 

Meaning

அல்லாஹ்வின் உதவி 


445) TAWHEED

தவ்ஹீத் 

توحيد 

Meaning

இஸ்லாமிய ஏக தெய்வகொள்கை 


446) TAYYIB

தய்யிப் 

طيب 

Meaning

சிறந்த இனிய 


447) THAAMIR

ஃதாமிர் 

ثامر 

Meaning

பலனளிக்கும். 


448) THAAQIB

ஃதாகிப் 

ثاقب 

Meaning

தெளிவானஉள்ளம். கூர்மையான மனோசக்தி


449) TUFAIL

துஃபைல் 

طفيل 

Meaning

குழந்தை - நபித்தோழர்கள் சிலரின் பெயர் 


450) TURKI

துர்கீ

تركي 

Meaning

துருக்கி வம்சத்தை சார்ந்தவர் 


451) UBAID

உபைத் 

عبيد 

Meaning

சிறிய அடியார் - நபித்தோழர் பலரின் பெயர்


452) UBAIDA

உபைதா 

عبيدة 

Meaning

சிறிய அடியார்; 


453) UMAIR

உமைர் 

عمير 

Meaning

வாழ்வளிக்கப்பட்டவர் 


454) UMAR

உமர் 

عمر 

Meaning

வாழ்கைக் காலம் - இஸ்லாத்தின் இரண்டாம் கலிபாவின் பெயர் 


455) UNAIS

உனைஸ் 

أنيس 

Meaning

சீரிய நண்பர். நபித்தோழரின் பெயர் 


456) UQBAH

உக்பா 

عقبة 

Meaning

விளைவு - பலன். நபித் தோழர்கள் சிலரின் பெயர் 


457) USAAMA

உஸாமா 

أسامة 

Meaning

சிங்கம் - நபித்தோழர்கள் சிலரின்பெயர் 


458) UTHMAAN

உதுமான் 

عثمان 

Meaning

வெள்ளை கழுகுக் குஞ்சு - இஸ்லாத்தின் மூன்றவாது கலீபாவின் பெயர் 


459) Usman

உஸ்மான்

عثمان

Meaning

நபித்தோழர்


460) UWAIS

உவைஸ் 

أويس 

Meaning

நபி(ஸல்) அவர்களை பார்க்காமலேயே அவர்கள் மீது அதிகமான அன்பு வைத்திருந்த இறைநேசரின் பெயர்


461) WAAIL

வாஇல் 

وائل 

Meaning

வெற்றியை தொடர்ந்து நாடுபவர் 


462) WAATIQ

வாதிக் 

واثق 

Meaning

நம்பிக்கை 


463) WAHEEB

வஹீப் 

وهيب 

Meaning

நன்கொடை அளிக்கப்பட்ட 


464) WAJDI

வஜ்தீ

وجدي 

Meaning

உறுதியான உணர்வுகள் 


465) WAJEEH

வஜீஹ் 

وجيه 

நல்ல தோற்றம் 


466) WALEED

வலீத் 

وليد 

குரைஷிகளின் புகழ் பெற்ற கவிஞரின் பெயர்


467) WASEEF

வஸீஃப் 

وصيف 

விளங்குபவர் 


468) WASEEM

வசீம் 

وسيم 

நேர்த்தியான தோற்றம் - அழகான 


469) WAZHZHAAH

வழ்ழாஹ் 

وضَّاح 

Meaning

அறிவார்ந்தவர் 


470) WISAAM

வீசாம் 

وسام 

Meaning

பதக்கம் - புகழின் சின்னம் 


471) YA'EESH

யஈஷ் 

يعيش 

Meaning

வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவன் 


472) YA'QOOB

யஃகூப் 

سعقوب 

Meaning

குயில் (வகையை சார்ந்த ஒருவகை பறவை), இறைத்தூதர் இஸ்ஹாக்(அலை) அவர்களின் மகன். 


473) YAASIR

யாசிர் 

ياسر 

Meaning

சௌகரியமான - சுலபமான - நபித்தோழர் ஒருவரின் பெயர் 


474) YAHYA

யஹ்யா 

يحي 

Meaning

மகன் - இறைத்தூதர்களில் ஒருவரின் பெயர்


475) YOONUS

யூனுஸ் 

يونس 

Meaning

இறைத்தூதரின் பெயர் அவருக்கு துன்னூன் (மீனுடையவர்) என்றும் கூறப்படும் 


476) YOOSUF

யூசுப் 

يوسف 

Meaning

இறைத்தூதர் யாஃகூப்(அலை) அவர்களின் மகன், இறைத்தூதர் 


477) YUSRI

யுஸ்ரீ

يسري 

Meaning

சுலபமான 


478) ZAAHID

ஜாஹித்

زاهة 

Meaning

துறவி (உலக ரீதியான மகிழ்ச்சியிலிருந்து விலகியிருப்பவர்.) 


479) ZAAHIR

ஜாஹிர் 

زاهر 

பிரகாசமான 


480) ZAAID

ஜாஇத்

زايد 

வளருதல் - அதிகரித்தல்


481) ZAAMIL

ஜாமில் 

زامل 

Meaning

கூட்டாளி 


482) ZAGHLOOL

ஜஃக்லூல் 

زغلول 

Meaning

குழந்தை - இளம்புறா. 


483) ZAID

ஜைத் 

زيد 

Meaning

வளருதல். 


484) ZAIDAAN

ஜைதான் 

زيدان 

Meaning

இரு ஜைத்கள் 


485) ZAIN

ஜைன். 

زين 

Meaning

அழகான. 


486) ZAINUDDEEN

ஜைனுத்தின் 

زين الدين 

Meaning

மார்க்கத்தின் அழகு 


487) ZAKARIYYA

ஜகரிய்யா

زكريا 

Meaning

இறைத்தூதர் ஒருவரின்பெயர்


488) ZAKI

ஜகீ

زكي 

Meaning

குற்றமற்ற, தூய்மையான


489) ZAMEEL

ஜமில் 

زميل 

Meaning

கூட்டாளி 


490) ZAYYAAN

ஜய்யான் 

زيَّان 

Meaning

அழகான


491) ZHAAMIR

ழாமிர் 

ضامر 

Meaning

மெலிந்த 


492) ZHAIF

ழைஃப் 

ضيف 

Meaning

விருந்தாளி 


493) ZIYAAD

ஜியாத்

زياد 

Meaning

வளருதல்


494) ZUBAIR

ஜுபைர் 

زبير 

Meaning

நபித்தோழர்கள் சிலரின்பெயர்


495) ZUFAR

ஜுஃபர் 

زفر 

Meaning

இமாம் அபுஹனிஃபா(ரஹ்) அவர்களின்; மாணவர் ஒருவரின் பெயர்


496) ZUHAIR

ஜுஹைர் 

زهير 

Meaning

சிறிய பூ 


497) ZURAARA

ஜுராரா 

زرارة 

Meaning

நபித்தோழர்கள் சிலரின் பெயர் 


No comments

Powered by Blogger.