தேவையான பொருட்கள்:தேங்காய்ப்பால் - 1 கப்வாழைப்பழம் - 1சீனி - 1/4 கப்முந்திரிப்பருப்பு - 10செய்முறை:🔘 வாழைப்பழம், சீனி சேர்த்து நன்றாக பிசையவும்.🔘 அதில் தேங்காய்ப்பால் முந்திரிப்பருப்பு போட்டு பரிமாறவும்.🔘 ஆப்பத்துக்கு சூவையாக இருக்கும்.
No comments