எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

வெள்ளரிப்பிஞ்சு சட்னி

 

தேவையான பொருட்கள்:

வெள்ளரிப்பிஞ்சு - 5

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 2

கெட்டி தயிர் - ஒரு கப்

மல்லிக்கீரை - 2 கொத்து

உப்பு - அரை தேக்கரண்டி


செய்முறை:

🔘 வெள்ளரிப்பிஞ்சை கழுவி வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.

🔘 தயிரில் உப்பு கலந்து மற்ற பொருட்களை நைசாக நறுக்கி அதில் போட்டு நறுக்கிய வெள்ளரிப்பிஞ்சையும் அதில் போட்டு பிரட்டி வைக்கவும்.

🔘 இது பிரியாணி, புலாவ் போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


குறிப்புகள்

No comments

Powered by Blogger.