எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

மின்ட் லஸ்ஸி

 


தேவையான பொருட்கள்:

புதினா - 2 டேபிள்ஸ்பூன்

கெட்டித்தயிர் - 1கப்

குளிர்ந்த நீர் - 1 கப்

சீரகப்பொடி - கால் ஸ்பூன்

உப்பு - கால் ஸ்பூன்


செய்முறை:

🔘 புதினாவை ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்

🔘 சீரகத்தை வறுத்து தூள் செய்து கொள்ளவும்.

🔘 பின்பு புதினா, தயிர், குளிர்ந்த நீர், சீரகப்பொடி, உப்பு சேர்த்து நுரைக்க மிக்ஸியில் அடிக்கவும்.

🔘 சுவையான மிண்ட் லஸ்ஸி ரெடி. இதனை அழகிய கண்ணாடி டம்ளரில் சிறிது புதினா, சீரகப்பொடி தூவி அலங்கரித்து பரிமாறவும்.

No comments

Powered by Blogger.