தேவையான பொருட்கள்:ஸ்ட்ராபெர்ரி மில்க் - ஒரு கோப்பைவாழைப்பழம் - ஒரு கோப்பைபால் - 3 கோப்பைசீனி - 1 1/2 கோப்பைசெய்முறை:🔘 அனைத்தையும் போட்டு மிக்ஸியில் துண்டுல்லாமல் அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து குடிக்கவும்.
No comments