எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

94 - Ash-Sharh

 94 - ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்) (Ash-Sharh - الشرح)


94:1 - நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா.?


94:2 - மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.


94:3 - அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.


94:4 - மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.


94:5 - ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.


94:6 - நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.


94:7 - எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.


94:8 - மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.


       Back                    Home                   Next

No comments

Powered by Blogger.