எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

114 - An-Naas

 114 - ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்) (An-Naas - الناس)


114:1 - (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.


114:2 - (அவனே) மனிதர்களின் அரசன்;.


114:3 - (அவனே) மனிதர்களின் நாயன்,'


114:4 - பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).


114:5 - அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.


114:6 - (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.


        Back                    Home                  


No comments

Powered by Blogger.