எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

112 - Al-Ikhlaas

 112 - ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்) (Al-Ikhlaas - الإخلاص)


112:1 - (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.


112:2 - அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்".


112:3 - அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.


112:4 - அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.


       Back                    Home                   Next

No comments

Powered by Blogger.