எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

109 - Al-Kaafiroon

 109 - ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்) (Al-Kaafiroon - الكافرون)


109:1 - (நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!.


109:2 - நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.


109:3 - இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.


109:4 - அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.


109:5 - மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.


109:6 - உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.,,


No comments

Powered by Blogger.