103 - Al-Asr
103 - ஸூரத்துல் அஸ்ரி (காலம்) (Al-Asr - العصر)
103:1 - காலத்தின் மீது சத்தியமாக.
103:2 - நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
103:3 - ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை,).
No comments