அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சக்தி பெற்றவர்களுக்கு கடமை. யாரேனும் மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன் (குர்ஆன் 3:97) ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்1) ஆயத்தமாகுதல்2) இஹ்ராம் கட்ட வேண்டிய மாதம்3) இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்4) இஹ்ராம் ஆடை5) இஹ்ராமின் கட்டுப்பாடுகள்6) இஹ்ராம் நிய்யத் கூறுதல்7) தல்பியா கூற ஆரம்பித்தல்8) மக்காவிற்குள் நுழைதல்9) தவாஃப் அல்குதூம்10) ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது11) இப்போது கூற வேண்டிய துஆ12) ருக்னுல் யமானியை முத்தமிடுதல்13) தவாஃபிற்கு பின் தொழுகை14) ஸஃயு ஸஃபா-மர்வா இடையே ஓடுவது15) ஸஃபா, மர்வாவில் செய்யும் துஆ16) முடி களைதலுடன் உம்ரா முடிந்தது17) ஓய்வு18) இமாம் குத்பா உரை19) மீண்டும் இஹ்ராம் கட்டுதல்20) மினாவுக்குச் செல்வது 21) மினாவில் 5 தொழுகைகள்22) அரஃபாவுக்கு செல்லுதல்23) அரஃபாவில் துஆ செய்தல்24) முஸ்தலிஃபா செல்லுதல்25) பலவீனர்களுக்கு சலுகை26) மஷ்அருல் ஹராமில் துஆ செய்வது27) மினாவுக்கு திரும்ப வேண்டும்28) மினாவில் கல்லெறிதல்29) குர்பானி கொடுத்தல்30) தலைமுடி வழித்தல்31) தவாஃப் அல் இஃபாளா32) ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது33) இப்போது கூற வேண்டிய துஆ34) ருக்னுல் யமானியை முத்தமிடுதல்35 தவாஃபிற்கு பின் தொழுகை36) ஸஃயு ஸஃபா-மர்வா இடையே ஓடுவது37) ஸஃபா, மர்வாவில் செய்யும் துஆ38) மீண்டும் மினாவிற்கு திரும்புதல்39) உரையை கேட்க வேண்டும்40) மீண்டும் கல்லெறிதல்41) இறுதியாக தவாஃபுல் விதாஃ42) இத்துடன் ஹஜ் முடிந்தது
No comments